நல்ல நேரம்

நல்ல நேரம்


குருபெயர்ச்சி ராசிபலன் 2012 ;கருணாநிதிக்கு என்ன செய்யும்..?

Posted: 25 Apr 2012 06:59 AM PDT

குருபெயர்ச்சி கருணாநிதிக்கு என்ன செய்யும்..? குரு பெயர்ச்சி பலன்கள் வரிசையாக என் பேஸ்புக் பக்கத்தில் எழுதிவிட்டேன்..இப்போதான் ப்ளாக் பக்கம் வருகிறேன்;-)) பேஸ்புக் அநியாயத்துக்கு சரண்டர் ஆக்குகிறது..இதுக்கு ப்ளாக்கே பரவாயில்லை..போல...என் பேஸ்புக் பக்கம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...! வருகின்ற 17.5.2012 முதல் கோட்சாரப்படி குரு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..