I tamil web |
- ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உலகின் பயணப் பாதைகள்! (வீடியோ இணைப்பு)
- ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா? (வீடியோ இணைப்பு)
- இப்படியும் முட்டை உடைக்க முடியுமாம்! ஹா ஹா ஹா! (வீடியோ இணைப்பு)
- மரதனில் கலந்துகொண்ட மாது நெரிசலில் சிக்கி மரணம்! (படங்கள் இணைப்பு)
- சும்மா இருந்த தவளையை உசுப்பேத்தி மனிதனாக மாற்றிவிட்டார்கள் பாருங்கள்! (வீடியோ இணைப்பு)
- பெண்ணைக் கவர்ந்திழுந்த நெடுஞ்சாலை! (வீடியோ, படங்கள் இணைப்பு)
- மயிர்க்கூச்செறியும் விபத்து! (வீடியோ, படங்கள் இணைப்பு)
- நாய்க்கும் காதலில் தோல்வியா? (வீடியோ இணைப்பு)
| ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உலகின் பயணப் பாதைகள்! (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 05:09 AM PDT |
| ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா? (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 01:02 AM PDT |
| இப்படியும் முட்டை உடைக்க முடியுமாம்! ஹா ஹா ஹா! (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 12:55 AM PDT |
| மரதனில் கலந்துகொண்ட மாது நெரிசலில் சிக்கி மரணம்! (படங்கள் இணைப்பு) Posted: 25 Apr 2012 12:49 AM PDT லண்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் திடீரென்று மயங்கி விழுந்த கிளாரா ஸ்கொயர்ஸ் என்ற 30 வயது பெண் மரணம் அடைந்தார். தற்போது இந்த பெண்ணிற்காக பலரும் நிதி திரட்டி வருகின்றனர், இதற்காக பலரும் நன்கொடை அளித்துள்ளனர்.இந்த நிதித்தொகை £20000 ற்கு மேல் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாராவின் தாயார் சில்லா கடந்த 24 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வந்தார்.எனவே தற்போது திரட்டப்படும் நிதித் தொகை, அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு பொதுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய கேத்தரின் கூறியுள்ளார்.இதுகுறித்து கிளாராவின் தோழி நிக்கோலா ஷார்ட் கூறுகையில், கிளாரா சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர், தங்களுக்கெல்லாம் ஒரு தூண்டுதலாக இருந்தார், எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று வருத்தத்துடன் கூறினார். கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மரதன் ஓட்டப் போட்டியில் இதுவரை 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. |
| சும்மா இருந்த தவளையை உசுப்பேத்தி மனிதனாக மாற்றிவிட்டார்கள் பாருங்கள்! (வீடியோ இணைப்பு) Posted: 24 Apr 2012 06:11 PM PDT தவளையில் இருந்து தோன்றியவன் மனிதன் என்கிற கருத்தை சில விஞ்ஞானிகள் கொண்டு இருக்கின்றனர். இக்கருத்து உண்மையாக இருக்குமா? என்று சிந்திக்க வைக்கிறது இத்தவளை.கட்டு ஒன்றில் இத்தவளை மனிதர்களைப் போல ரொம்ப ஜாலியாக அமர்ந்து இருக்கின்றது. உண்மையிலேயே இது மிகவும் வித்தியாசமான தோற்றப்பாடுதான். இப்படி ஒரு காட்சி முன்பு ஒரு முறையும் எவராலும் பார்க்கப்பட்டு இருக்கவே இல்லை. எதிர்பார்த்து இராத விதமாகதான் இத்தவளையை படங்கள் பிடிக்க முடிந்து இருக்கின்றது.இணைய உலகத்தில் இந்நாட்களில் அதிகம் பேசப்படுகின்ற விடயங்களில் ஒன்றாக மாறி உள்ளது தவளை ஒன்று. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத் தள பாவனையாளர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வருகின்றன. |
| பெண்ணைக் கவர்ந்திழுந்த நெடுஞ்சாலை! (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 24 Apr 2012 06:06 PM PDT பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் கால்நடையாகப் பயணித்துக்கொண்டிருந்த சமயம் திடீரென மாயமாகியுள்ளார். சற்று நேரம் கழித்துப்பார்த்தால் பாதையின் நடுவே ஒரு ஓட்டைபோட்டுக்கொண்டு வெளியில் வந்தார். இச்சுவாஸ்யமான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.அதாவது பாதையில் காணப்பட்ட குறைபாடு காரணமாக குறித்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்த பகுதி புதைந்து விட்டது இதனால் அக்குழிக்குள் விழுந்துவிட்டார் அப் பெண்மணி. |
| மயிர்க்கூச்செறியும் விபத்து! (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 24 Apr 2012 06:06 PM PDT |
| நாய்க்கும் காதலில் தோல்வியா? (வீடியோ இணைப்பு) Posted: 24 Apr 2012 06:06 PM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














