நல்ல நேரம்

நல்ல நேரம்


குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியினருக்கு நன்மை செய்யுமா..?

Posted: 18 Apr 2012 10:42 PM PDT

குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியினருக்கு நன்மை செய்யுமா..? கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2 வரும் வைகாசி மாதம் 4 ஆம் தேதி மாலை 6.24க்கு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்..17.5.2012 முதல் 31.5.2013 வரை. .இதனால் 12 ராசியினருக்கும் வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் எழுதுகிறேன்..அதன் வரிசையில் இன்று ரிசபம்....ஜாதகத்தில் நல்ல

குரு பெயர்ச்சி 2012 மேசம் ராசியினருக்கு என்ன செய்யும்..?

Posted: 18 Apr 2012 10:28 PM PDT

வரும் 17.5.2012 அன்று குரு மேஷம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...இதனால் 12 ராசியினருக்கும் என்ன மாதிரியான பலன்களை குரு தருவார் என்பதை பார்ப்போம்...!! அசுவினி,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம்.. வைகாசி மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி யால் அதிக நன்மைகள் மேஷம் ராசியினர் பெறுவார்கள்...ராசிக்கு,இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்திற்கு மாறும் குருவால்,தனலாபம் உண்டாகும்..பண