நான் ரசித்த பிரபல பதிவுகள் |
| ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி Posted: 18 Apr 2012 11:12 AM PDT ![]() ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம: ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம: ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம: ஓம் ஸ்ரீ விபவே நம: ஓம் ஸ்ரீ வேதவிதே நம: ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம: ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம: ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே நம: ஓம் ஸ்ரீ விந்திய கர்வாபஹாகாய நம: ஓம் ஸ்ரீ விதயே நம: ஓம் ஸ்ரீ விதிக்ஞாய நம: ஓம் ஸ்ரீ வித்யேசாய நம: ஓம் ஸ்ரீ வைத்ய சாஸ்த்ர ப்ரவர்த்தகாய நம: ஓம் ஸ்ரீ விச்வக்ஞாய நம: ஓம் ஸ்ரீ விச்வ ஸாக்ஷிணே நம: ஓம் ஸ்ரீ விச்வ கர்ம விசாரதாய நம: ஓம் ஸ்ரீ வீத ராகாய நம: ஓம் ஸ்ரீ வீத பயாய நம: ஓம் ஸ்ரீ வித்வத் ச்ரேஷ்டாய நம: ஓம் ஸ்ரீ விலக்ஷணாய நம: ஓம் ஸ்ரீ தனுர் வேதப்ரதாய நம: ஓம் ஸ்ரீ தீமதே நம: ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்த்ரப்ரவர்த் தகாய நம: ஓம் ஸ்ரீ ஸர்வ மந்த்ரார்த்த தத்வக்ஞாய நம: ஓம் ஸ்ரீ ஸர்வம்கஷ பராக்ரமாய நம: ஓம் ஸ்ரீ ஸர்வசாஸ்த்ரப்ரதாய நம: ஓம் ஸ்ரீ தீராய நம: ஓம் ஸ்ரீ ராகவப்ரியதர்சனாய நம: ஓம் ஸ்ரீ ஜ்யோதி:சக்ரப்ர மாணக்ஞாய நம: ஓம் ஸ்ரீ ஜ்யோதி: சாஸ்த்ர விசாரதாய நம: ஓம் ஸ்ரீ ஜ்யோதிஷ க்ரந்த்த கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ ஜ்யோதிர்லோக கமாகமாய நம: ஓம் ஸ்ரீ தேவாதி வந்த்யாய நம: ஓம் ஸ்ரீ தேவாத்மனே நம: ஓம் ஸ்ரீ தேவாநாமிஷ்டதாய நம: ஓம் ஸ்ரீ சுபாய நம: ஓம் ஸ்ரீ சிவப்ரியகராய நம: ஓம் ஸ்ரீ சாந்தாய நம: ஓம் ஸ்ரீ சிவ சாஸ்த்ர பராயணாய நம: ஓம் ஸ்ரீ சிவபக்தி ரதாய நம: ஓம் ஸ்ரீ சிவ கல்யாண லாலஸாய நம: ஓம் ஸ்ரீ மகாமதயே நம: ஓம் ஸ்ரீ மகாமேதஸே நம: ஓம் ஸ்ரீ மகா ஸாம்ராஜ்ய தாயகாய நம: ஓம் ஸ்ரீ மலயசாலவாஸினே நம: ஓம் ஸ்ரீத்ராவிடக்ரந்த்தகாரகாய நம: ஓம் ஸ்ரீ த்ராவிடாக்ஷர கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ த்ராவிடானாம் ப்ரியகராய நம: ஓம் ஸ்ரீ பாஷாக்ருதே நம: ஓம் ஸ்ரீ ஸங்க க்ருதே நம: ஓம் ஸ்ரீ பாஷ்ய க்ருதே நம: ஓம் ஸ்ரீ பக்தவத்ஸலாய நம: ஓம் ஸ்ரீ பவரோகாபஹாரிணே நம: ஓம் ஸ்ரீ பவபேஷஜதத்யராய நம: ஓம் ஸ்ரீ பவஸாகர நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதாய நம: ஓம் ஸ்ரீ பாண்ட்ய மண்டல வாஸினே நம: ஓம் ஸ்ரீ மதுராஸங்க காரகாய நம: ஓம் ஸ்ரீ மீனாக்ஷீ சரணாஸக்தமானஸாய நம: ஓம் ஸ்ரீ த்யானபாரகாய நம: ஓம் ஸ்ரீ ஹாலாஸ்ய நாதகல்யாண ஸேவாஸக்த த்ருடவ்ரதாய நம: ஓம் ஸ்ரீ மித்ராவருண தேஜஸ்விநே நம: ஓம் ஸ்ரீ மைத்ராவருண ஸம்பவாய நம: ஓம் ஸ்ரீ மிதபாஷிணே நம: ஓம் ஸ்ரீ மிதாஹாராய நம: ஓம் ஸ்ரீ மிதரூபாய நம: ஓம் ஸ்ரீ அமித த்யுதயே நம: ஓம் ஸ்ரீ அயோனிஜாய நம: ஓம் ஸ்ரீ அப்ரமத்தாய நம: ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த விக்ரஹாய நம: ஓம் ஸ்ரீ ரிஷி ச்ரேஷ்டாய நம: ஓம் ஸ்ரீ முனி ச்ரேஷ்டாய நம: ஓம் ஸ்ரீ முனித்ராத்ரே நம: ஓம் ஸ்ரீ முனிஸ்துதாய நம: ஓம் ஸ்ரீ மானினே நம: ஓம் ஸ்ரீ மானவிதாம் ச்ரேஷ்டாய நம: ஓம் ஸ்ரீ மகா ஞான விதே நம: ஓம் ஸ்ரீ உத்தமாய நம: ஓம் ஸ்ரீ இந்த்ர சிக்ஷõகராய நம: ஓம் ஸ்ரீ வீராய நம: ஓம் ஸ்ரீ ஹ்ரஸ்வரூபிணே நம: ஓம் ஸ்ரீ ஹிதம் கராய நம: ஓம் ஸ்ரீ ப்ரும் ஹிஷ்டாய நம: ஓம் ஸ்ரீ ப்ராம்மண ச்ரேஷ்டாய நம: ஓம் ஸ்ரீ பாலாதப தனுத்யுதயே நம: ஓம் ஸ்ரீ பருஸி நிஷ்டாய நம: ஓம் ஸ்ரீ ப்ரம்ம நிஷ்டாய நம: ஓம் ஸ்ரீ ப்ரம்ம ஞான விபோதகாய நம: ஓம் ஸ்ரீ ஹயக்ரீவாத்த ஸ்ரீவித்யா பாரகாய நம: ஓம் ஸ்ரீ குரவே நம: ஓம் ஸ்ரீ அச்யுதாய நம: ஓம் ஸ்ரீ தேவி பக்தி நிரதாய நம: ஓம் ஸ்ரீ மந்த்ர சாஸ்த்ர விசாரதாய நம: ஓம் ஸ்ரீ பூஜா கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ த்யான கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ மந்த்ர கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ விசக்ஷணாய நம: ஓம் ஸ்ரீ மஹநீயாய நம: ஓம் ஸ்ரீ மஹா யோகினே நம: ஓம் ஸ்ரீ மஹா த்யாகினே நம: ஓம் ஸ்ரீ மஹா பலாய நம: ஓம் ஸ்ரீ மஹா ஸாகர பாயினே நம: ஓம் ஸ்ரீ கணேச ப்ரீதிகராய நம: ஓம் ஸ்ரீ கணேச பக்தி நிரதாய நம: ஓம் ஸ்ரீ கணேச த்யான தத்பராய நம: ஓம் ஸ்ரீ கணேச மந்த்ர ஸுப்ரீதாய நம: ஓம் ஸ்ரீ குஹ சிஷ்யாய நம: ஓம் ஸ்ரீ குஹாக்ரண்யே நம |
| ஸ்ரீ ஷீரடி சாய்பாபா நமஸ்கார அஷ்டகம் Posted: 18 Apr 2012 11:11 AM PDT |
| You are subscribed to email updates from தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


