I tamil web

I tamil web


ஆபாசப் படங்களில் தோன்றிய பூஜா! அம்பலப்படுத்தியது கன்னடப் பத்திரிக்கை. (வீடியோ)

Posted: 04 May 2012 09:45 AM PDT


ஆபாசப் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்று கன்னட பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.இந்த செய்தியைப்பார்த்த நாயகி பூஜா கடும் கோபத்திற்கு ஆளானார்.


இதையடுத்து தன் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளதாக அப்பத்திரிக்கை மீது பூஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து பூஜா, தமிழில் கடைசியாக நான் கடவுள் படத்தில் நடித்துவிட்டு இலங்கை சென்று விட்டேன்.நான் இல்லாத சமயம், கன்னட பத்திரிக்கை ஒன்று என் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளது. அப்பத்திரிக்கை மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன்.


என் மீது பழி சுமத்தியவர்களை வெறுமனே விடமாட்டேன். பழிக்கு பழி வாங்குவேன் என்று ஊடக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.தற்போது பாலாவின் "பரதேசி" என்ற புதியதொரு படத்தில் பூஜா நடித்து வருகிறார்.

குழி தோண்ட கிளம்பிய புகை! கிண்ணியாவல் பதட்டம்.

Posted: 04 May 2012 05:52 AM PDT


கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 


குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் கிண்ணியா வென்நீர் ஊற்று உள்ளது குறிப்பிடத்தக்க விடையம். இப் பகுதிக்கு அடியில் எரிமலைக் குழம்பு ஓடிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையேல் அங்கு பொஸ்பரஸ் படிமங்கள் நிலத்துக்கு அடியில் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. இதன்காரணமாகவே இப் பிரதேச நிலப்பரப்பின் கீள் வெப்ப சூழ் நிலை நிலவுகறது.



முதல் பத்து இடங்களுக்குள் வரத் துடிக்கும் கவர்ச்சி கிறுக்கி! (படங்கள், வீடியோ)

Posted: 04 May 2012 05:48 AM PDT

இந்திய வம்சாவழிப் பெண் ஜோர்ஜியா சல்பா உலகில் முதல் பத்து கவர்ச்சிகரமான பெண்களுக்குள் வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல கவர்ச்சி சஞ்சிகையான இக் கருத்துக்கணிப்பை நடத்தி வருகின்றது. உலகில் உள்ள 100 முன்னணி கவர்ச்சிகரமான பெண்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜோர்ஜியா இம்முறை 10 பெண்கள் கலந்து கொள்ளும் போட்டியில் பங்கேற்கவும் உள்ளார்.





பாத்ரூமிலிருந்து டவலுடன் வந்த இலியானாவை கட்டிப்பிடித்த மர்ம மனிதன்! (வீடியோ)

Posted: 04 May 2012 03:12 AM PDT


பாத்ரூமில் கல கலவெனக் குளித்து விட்டு டவலை குறுக்கே கட்டிக்கொண்டு குளு குளுவென வெளியே வந்த இலியானாவை பின்தொடர்ந்த மர்ம மனிதன் இறுகக் கட்டிப்பிடித்துவிட்டார்.


இக்காட்சியானது திரைப்படம் ஒன்றிற்காக படமாக்கப்பட்டுள்ளது.

சிரிப்பே வாழ்க்கை, வாழ்க்கையே சிரிப்பல்ல! (வீடியோ)

Posted: 04 May 2012 02:51 AM PDT


வாழ்க்கையில் சிரிப்பு இல்லையென்றால் அது பாலைவனம் ஆகிவிடும். ஆனாலும் சிரிப்பே வாழ்க்கையாகிவிட முடியாது.


அதேபோல உங்கள் வாழ்வை சோலைவனமாக்கும் சில குறும்புத்தனங்களை இங்கு தருகின்றோம் பார்த்து ரசியுங்கள்.

ஹார்வேய், முயல் இணைந்து கலாய்க்கும் காமர்சியல் விளம்பரம்! (வீடியோ)

Posted: 03 May 2012 07:20 PM PDT


சமீபகாலமாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக sharing செய்யப்பட்ட ஹார்வே (Harvey) காமர்ஷல் விளம்பரத்தின் பாகம் 2 இது. முன்னையது போன்றே, இவ்வீடியோவுக்காகவும் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புக்கள், நாயை படம்பிடித்த விதமென்பன அதிகமானோரை கவர்ந்துள்ளது.


தொலைக்காட்சி விளம்பரங்களின் சக்தி எப்படிப்பட்டதென விவரிக்கும் thinkbox நிறுவன குழுவினர் இவ்வீடியோவையும் வடிவமைத்துள்ளனர்.

கமல் கலக்கும விஷ்வரூபம்! (ரெயிலர் இணைப்பு)

Posted: 03 May 2012 07:17 PM PDT

கமலஹாசனின் பிரமாண்டமான நடிப்பில் பெரும் பொருட் செலவில் உருவாகும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார் நடிக்கின்றார். இப்படத்தின் ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டது.







Hickies - சப்பாத்து நாடாக்களுக்கான புதிய தொழில்நுட்பம்! (வீடியோ)

Posted: 03 May 2012 07:11 PM PDT

இனிமேல் சப்பாத்து நாடாக்களை பிணைத்து கட்டுவதில் நேரம் செலவிடத்தேவையில்லை என்கிறது Hickies எனும் இப்புதிய தொழில்நுட்பம். இலாஸ்டிக் தன்மை, பல்வேறு டிசைன்களிலும், வண்ணங்களிலும் சப்பாத்துக்களுக்கு ஏற்றாற் போல் இருத்தல் என்பன Hickies இன் ஸ்பெஷல். முடிந்தால் வாங்கி முயற்சித்து பாருங்களேன்.

நாய்களுக்கு பதிவுத் திருமணம்-ஸ்பானியாவில் அதிசயம்! (வீடியோ இணைப்பு)

Posted: 03 May 2012 06:30 PM PDT


அனேகமான மனிதர்களுக்கு பதிவுத் திருமணம் மேற்கொள்ளப்படுவது போன்று ஸ்பானியா நாட்டின் தலைநகரான லிமாவில் இரு நாய்களுக்கு பதிவுத் திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இச் சம்பவம் உலகளவில் புதுமையாகப் பார்க்கப்படுவதுடன் ஆச்சரிம் மிக்க சம்பவமாகவும் திகழ்கின்றது.