I tamil web |
- தம்மாத் துண்டு உடையில் பள பளவென ஜொலித்த சமீரா ரெட்டி! (வீடியோ, படங்கள்)
- இணையங்களில் சக்கை போடு போடும் சூப்பர் ஸ்டாரின் விளம்பரம்! (வீடியோ)
- வெள்ளோட்டத்திற்கு தயாராகும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தியில் இயங்கும் விமானம்! (வீடியோ)
- அசத்தும் நீச்சல் சாகசம்! (வீடியோ இணைப்பு)
- இருபது வருடங்கள் பயன்தரும் அபார மின்குமிழ்!
- நாயின் மலத்தில் wi-fi உருவாக்கிய அதிசய மனிதன்! (வீடியோ)
- காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பூனையும் நாயும்! (படங்கள் இணைப்பு)
- கருவைச் சுமக்கும் வயிற்றில் டட்டூ வரைந்த வினோத பெண்! (படங்கள் இணைப்பு)
| தம்மாத் துண்டு உடையில் பள பளவென ஜொலித்த சமீரா ரெட்டி! (வீடியோ, படங்கள்) Posted: 01 May 2012 05:23 AM PDT |
| இணையங்களில் சக்கை போடு போடும் சூப்பர் ஸ்டாரின் விளம்பரம்! (வீடியோ) Posted: 01 May 2012 05:09 AM PDT |
| வெள்ளோட்டத்திற்கு தயாராகும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தியில் இயங்கும் விமானம்! (வீடியோ) Posted: 01 May 2012 04:58 AM PDT சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப் பட்ட சூரிய ஒளியில் மட்டுமே இயங்கத் தக்க உலகின் மிகப் பெரிய விமானம் வரும் மே அல்லதுஜூனில் வெள்ளோட்டம் காணவுள்ளது என அதைத் தயாரித்த நிறுவனம் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தினத்தில் வெள்ளோட்டத்திற்காக இவ் விமானம் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள பயேர்னே நகரத்திலிருந்து புறப்பட்டு மத்திய தரைக் கடல் ஊடாக சுமார் 2500 Km இற்கும் அதிகமான தூரத்திற்குப் பயணம் செய்து மொரோக்கோவில் தரையிறங்க உள்ளது. கண்டங்களைக் கடந்து செல்லும் இப் பயணத்தின் போது வழியில் எங்குமே இவ் விமானம் எரிபொருளிற்காக தரையிறங்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமானம் எந்த திகதி வெள்ளோட்டம் காணவுள்ளது என்பதைக் காலநிலையைப் பொறுத்தே தீர்மானிக்கப் படும் என அதன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து இவ்விமானம் சர்வதேச விமானப் போக்குவரத்தில் 2014 முதல் பங்கு பெற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சோலார் இம்பல்ஸ் ரக விமானங்கள் எரிபொருட் தேவையின்றியும் சூழலுக்கு தீங்கின்றியும் இரவு பகல் இருவேளைகளிலும் பயணிக்கக் கூடியதாகவும் காணப்பட்டன. இவற்றின் இறக்கையின் நீளம் ஏர்பஸ் A340 போலவே 63.4 மீற்றர்களாகும். நிறை 1600 Kg மட்டுமேயாகும். மேலும் இதன் இறக்கை மேற்பகுதியில் 12 000 சூரியப் படல்கள் உள்ளன. இவ்விமானங்கள் தமது முதலாவது சர்வதேச பயணத்தை மே 13 2011 இல் சுவிட்சர்லாந்திலிருந்து புருஸ்ஸெல்ஸ் வரையும் இதையடுத்து ஜூனில் சுவிட்சர்லாந்திலிருந்து பாரிஸ் வரையும் மேற்கொண்டிருந்தன. |
| அசத்தும் நீச்சல் சாகசம்! (வீடியோ இணைப்பு) Posted: 01 May 2012 04:47 AM PDT |
| இருபது வருடங்கள் பயன்தரும் அபார மின்குமிழ்! Posted: 01 May 2012 04:45 AM PDT மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. விலை சற்று அதிகம்தான் என்ற போதிலும் அதன் பாவனைக்காலத்தின் போது சுமார் 165 அமெரிக்க டொலர்கள் வரையான மின்சக்திச் செலவினை மீதப்படுத்தமுடியுமென பிலிப்ஸ் தெரிவிக்கின்றது. எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்கடொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது. |
| நாயின் மலத்தில் wi-fi உருவாக்கிய அதிசய மனிதன்! (வீடியோ) Posted: 30 Apr 2012 11:32 PM PDT வலையமைப்புத் தொழில்நுட்பத்தில் wi-fi என்பது மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பமாகும். இதன் மூலம் கேபிள் இல்லாமலே குறிப்பிட்ட தூரத்திற்கு கணினிகளுக்கிடையிலான வலையமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். இத் தொழில்நுட்பத்தை நாய்கள் வளர்க்கும் ஒருவர் அவற்றின் மலத்தினைக் கொண்டு உருவாக்கியுள்ளார். அது மட்டுமல்லாது அவரது வீட்டிற்கு அண்மையிலுள்ளவர்களுக்கு இலவசமாக அதனைப் பயன்படுத்தவும் வாய்ப்பு வழங்கியுள்ளார். |
| காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பூனையும் நாயும்! (படங்கள் இணைப்பு) Posted: 30 Apr 2012 09:53 PM PDT |
| கருவைச் சுமக்கும் வயிற்றில் டட்டூ வரைந்த வினோத பெண்! (படங்கள் இணைப்பு) Posted: 30 Apr 2012 09:35 PM PDT காலி ரொஜர் என்னும் பெண்மணி கருவைச் சுமக்கும் தனது வயிற்றுப்பகுதி உட்பட டட்டூ வரைந்து ஆச்சரிமூட்டியுள்ளார்.இவர் தனது 16வது வயதில் அதர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் இரண்டு மில்லியன் யூரோவிற்கு அதிபதியான அதிர்ஸ்டசாலி ஆவார். தற்போது 25 வயதாக இருக்கையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் த(தா)யாராகியுள்ளார். |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















