சித்தர்கள் ஆராட்சி |
| Posted: 08 May 2012 01:10 AM PDT சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்ற உயர் தவநெறியாளர்களின் உடலை அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு இணையான புனிதத் தன்மை உடையவையாக கருதப் படுகிறது. நம்மில் பலரும் ஜீவ சமாதி என்றால் ஞானியரை உயிருடன் புதைக்கப் படுதல் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மிகவும் தவறான கருத்து என்கிறார் திருமூலர். ஜீவசமாதிகள் |
| You are subscribed to email updates from சித்தர்கள் இராச்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |