4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கமெடி ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ் - காவலன் விஜய் புதிய கூட்டணி?

Posted:

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப்படம் முடியும் தருவாயில்தான் அடுத்த படத்தை அறிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்!


Read more ...

அமெரிக்காவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜி.எல்.பீரிஸ்

Posted:

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் திங்கட்கிழமை


Read more ...

கூட்டு முடிவுகளுக்கான அதியுயர்சபை : தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஆலோசனை

Posted:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கூட்டு முடிவுகளை முன்னெடுக்கும் வகையிலான அதியுயர்சபை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர்கள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே இவ்வாறு யோசிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ஆர்.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான பொறிமுறையை உருவாக்குதல், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தல் எனும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது முக்கிய விடயங்களில் அமைப்பின் சார்பில் தனிமனித முடிவுகளைத் தவிர்த்து கூட்டு முடிவுகளை எடுக்கும் வகையிலான அதிகாரம் கொண்ட ஒரு அதியுயர்சபை ஒன்றினை உருவாக்கப்பட வேண்டுமெனும் யோசனையும் முன் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது தவிர மாவட்ட குழுக்களும், ஏனைய பிரதேச கிராமிய குழுக்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டடுள்ளன. இவை தொடர்பில் அடுத்து வரும் சந்திப்புக்களில் சுமுகமான முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிய வருகிறது.


Read more ...

சசிகலா மன்னிப்பு கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம் : நடராஜன்

Posted:

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுதலை ஆனார்.


Read more ...

5வது நாளாக தொடரும் ஏர் இந்திய விமானிகளின் வேலை நிறுத்தம் : 25 பேர் பணி நீக்கம்

Posted:

ஏர் இந்திய விமானிகள் இன்று 5வது நாளாக தமது வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் மும்பை, டெல்லியிலிருந்து இயக்கப்படும் 16 சர்வதேச விமானங்கள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன.


Read more ...

உலக செஸ் சாம்பியன்ஷிப் : விஸ்வநாதன் ஆனந்தின் முதல் போட்டி சமநிலையில் முடிவு

Posted:

ரஷ்யாவின் மோஸ்கோ நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் விளையாடிய முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.


Read more ...

கூட்டாட்சி அமைப்பில் மாநிலகங்களுக்கு இடையில் நல்லுறவு முக்கியமானது : ஜெயலலிதா

Posted:

தமிழகம் வருகை தந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், நேற்று சென்னை உத்கல் சங்கம்


Read more ...

அடுத்த வருடமே நாடாளுமன்ற தேர்தலை நடத்த காங்கிரஸ் திட்டம்? : சூசகமாக தெரிவிக்கும் மமதா பானர்ஜி

Posted:

இந்திய பாராளுமன்ற தேர்தல், 2013ம் ஆண்டே நடத்தப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல்


Read more ...

வி.புலிகளுக்கு நிதியுதவி வழக்கிலிருந்து இலங்கை தமிழர் நியூயோர்க்கில் விடுதலை

Posted:

வி.புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த


Read more ...

ஏழை புற்று நோயாளிகளுக்காக ஒரு இலவச சேவகம்

Posted:

புற்றுநோய் (Cancer) என்கிற உயிர் உருக்கும் நோய், பேரறிஞர் அண்ணாவைத் தாக்கியபோது,


Read more ...

பிரசவத்தின் போது அன்னையர்கள் இறப்பு வீதத்தில் இந்தியா முண்ணனி

Posted:

தாய்மாருக்கு பாதுகாப்பான நாடுகள் எவை சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


Read more ...

அன்னையர்களுக்கு இசைப்பாடலால் பரிசளிக்கும் மலேசிய கலைஞர்கள்!

Posted:

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மலேசிய தமிழ் இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள வீடியோ இசைப்பாடல் இது.


Read more ...

ஒருநாள் ஒருநிமிடம் : மே 12, 2012

Posted:

சீமாட்டியாகப் பிறந்து சேவையால் அறியப்பட்ட பெண்ணைப் பற்றிய  தொகுப்பு இது.


Read more ...

தினபலன்கள் : மே 12

Posted:

மேடம் ராசி அன்பர்களுக்கு ! இன்று வெற்றி சேரும் நாளாகும்.


Read more ...

கங்குலி விளையாடாமலும் புனே அணி தோல்வி

Posted:

புனே வாரியர்ஸ் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.


Read more ...

சீனாவின் கன்சு மாகாணத்தில் புயல் - 30 பேர் பலி

Posted:

வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தைச் சேர்ந்த மின்க்ஸியான் மலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் மழை மற்றும் புயல் காரணமாக 30 பேர் மரணமடைந்துள்ளதுடன் 29 பேர் காணாமற் போயுள்ளனர்.


Read more ...

இலங்கையை பிரிக்கப் பார்ப்பது தமிழக கட்சிகளா? : சுஷ்மாவை கண்டிக்கும் பழ.நெடுமாறன்

Posted:

இலங்கையில் பிரினை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகளே முயற்சி செய்வதாக பாஜக நாடாளுமன்ற தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ள கருத்துக்களுக்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் வெளியுட்டுள்ளார்.


Read more ...

அசாம்,மேற்குவங்கத்தில் திடீர் நிலநடுக்கம்

Posted:

 

   அசாம், மேகாலயா, மேற்குவங்கத்தில் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4  என  ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது.


Read more ...

வழக்கு எண் மீது கிறுக்காக அலையும் அமீர்கான்!

Posted:

வழக்கு எண் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில், பத்திரிகையாளர்கள் மற்றும் லிங்குசாமி காலில் விழுந்து படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நன்றி செலுத்தியது


Read more ...

பாடப் புத்தகத்திலிருந்து அம்பேத்கார் கேலி சித்திரம் அகற்றப்படும் : கபில் சிபல்

Posted:

சி.பி.எஸ்.சி. பாடப் புத்தகத்திலிருந்து அம்பேத்கார் கேலி சித்திரம் அகற்றப்படும் என


Read more ...

மன்னார் ஆயயரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

Posted:

மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம்  குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளதாக


Read more ...

தமிழகம் வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஜெ.வுடன் சந்திப்பு

Posted:

இரண்டு நாள் சுற்று விஜயமாக தமிழகத்திற்கு வந்துள்ள நவீன் பட்நாயக், இன்று சென்னை


Read more ...

மலேசியாவில் டைனோசர்களின் கண்காட்சி - புகைப்படங்கள்

Posted:

மலேசியா கோலாலம்பூரில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் டைனோசர்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.


Read more ...

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 7

Posted:

உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள்


Read more ...