I tamil web |
- நம்புங்கப்பா... தங்கும் ஹோட்டலையும் எடுத்துச் செல்லலாம்! (வீடியோ)
- யார் கையில் உலகின் முடிவு? (வீடியோ)
- சுவரினுள் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பூனைக்குட்டி! (வீடியோ இணைப்பு)
- ரஷ்யப் பெண்கள் விரும்பும் நத்தை மசாஜ்! (படங்கள் இணைப்பு)
- விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதங்கள் மக்களின் பார்வைக்கு! (படங்கள்)
- இளம் வயதில் வைத்திருந்த சாதனை முடியைத் தியாகம் செய்த பெண்மணி! (படங்கள் இணைப்பு)
- தம்மாத் துண்டு அழகிற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! (படங்கள் இணைப்பு)
- தள்ளாடும் வயதிலும் மைக்கல் ஜாக்சன் என்ற நினைப்புப் போல! (வீடியோ இணைப்பு)
- மூன்று நிமிடங்களில் 12 வயதுச் சிறுமியாகிய குழந்தை! (வீடியோ இணைப்பு)
| நம்புங்கப்பா... தங்கும் ஹோட்டலையும் எடுத்துச் செல்லலாம்! (வீடியோ) Posted: 30 Apr 2012 07:39 AM PDT சுற்றுலாப் பிரயாணங்களின்போது தங்குமிட வசதிகளை வழங்கும் ஹோட்டல்கள் அனேகமாக நிரந்தரமானவையாகவே காணப்படும். எனினும் இடத்திற்கு இடம் நகர்த்தக்கூடிய ஹோட்டல்களும் காணப்படுகின்றன. அவ்வாறு கொள்கலன்களைக் கொண்டு அமைந்த 40 தொடக்கம் 400 வரையான அறைகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றும் காணப்படுகின்றது. இங்கு ஆகக்கூடியது மூன்று நாட்கள்தான் தங்கமுடியும். பின்பு ஹோட்டலை இடம்மாற்றி விடுவார்கள். |
| யார் கையில் உலகின் முடிவு? (வீடியோ) Posted: 30 Apr 2012 07:16 AM PDT |
| சுவரினுள் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பூனைக்குட்டி! (வீடியோ இணைப்பு) Posted: 30 Apr 2012 07:02 AM PDT |
| ரஷ்யப் பெண்கள் விரும்பும் நத்தை மசாஜ்! (படங்கள் இணைப்பு) Posted: 30 Apr 2012 05:24 AM PDT சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாச்சாரம் மிக அதிகமாக அதிகரித்து விட்டது. மசாஜ் செய்வதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் தான் இந்நாடுகளிடையே தற்போது போட்டி நிகழ்கிறது.பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை முகத்தில் விட்டு மசாஜ் செய்கின்றனர்.ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில் இதற்கென்ற பிரத்யேகமான "நத்தை மசாஜ் கிளப்" உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர்.இது குறித்து மசாஜ் கிளப் உரிமையாளர் கூறுகையில், இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது' என்கின்றனர். |
| விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதங்கள் மக்களின் பார்வைக்கு! (படங்கள்) Posted: 29 Apr 2012 08:03 PM PDT தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்களை போர் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்கும் அரசாங்கம் அவற்றின் மூலம் தான் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதை முல்லைத்தீவில் காணமுடிகின்றது.கடந்தவாரம் புதுக்குடியிருப்பு- முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னர் சிங்கள மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழரின் சொத்துக்களை மீண்டும் தமிழர்கள் காணக்கூடியதாகவுள்ளது.இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை தினசரி பெருமளவான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதனை கடந்த சில தினங்களாகவே தமிழர்கள் சென்று பார்வையிட்டுத் திரும்புகின்றனர். அதன் மூலம் உள்ளார்ந்தமாக தமது போர்த்திறனையும், எமக்கிருந்த ஆற்றலையும் கண்டு ஒவ்வொரு தமிழனும் உள்ளார்ந்தமாக மகிழ்ந்து கொள்கின்றான். |
| இளம் வயதில் வைத்திருந்த சாதனை முடியைத் தியாகம் செய்த பெண்மணி! (படங்கள் இணைப்பு) Posted: 29 Apr 2012 06:22 PM PDT |
| தம்மாத் துண்டு அழகிற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! (படங்கள் இணைப்பு) Posted: 29 Apr 2012 06:21 PM PDT |
| தள்ளாடும் வயதிலும் மைக்கல் ஜாக்சன் என்ற நினைப்புப் போல! (வீடியோ இணைப்பு) Posted: 29 Apr 2012 06:21 PM PDT |
| மூன்று நிமிடங்களில் 12 வயதுச் சிறுமியாகிய குழந்தை! (வீடியோ இணைப்பு) Posted: 29 Apr 2012 06:21 PM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
































