I tamil web

I tamil web


பட்டப் பகலில் வெட்ட வெளியில் நின்ற காரில் செக்ஸ் வைத்துக்கொண்ட அதிசய ஜோடி! (படங்கள்)

Posted: 28 Apr 2012 03:06 AM PDT


உண்மையில் நீங்கள் இங்கே இருக்கின்ற விந்தையான ஜோடிகளைப் பார்த்து சற்று மிரளத்தான் போகின்றீர்கள்.ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகின்றது… இந்தப் படங்களை எடுத்த புகைப்படப் பிடிப்பாளர் நல்ல சக்தி வாய்ந்த கமரா லென்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்..


எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படப் பிடிப்பாளர் படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்…எங்கு என்று இல்லை உயிருள்ள ஜீவன்கள் செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகளே இவை.. எங்கே நீங்களும் பாருங்களேன் இந்தக் காட்சிகளை…










பூவுலகில் ஆணாக அவதரித்து அழகிய பெண்ணாக மாறியவர் அழகிப்போட்டியில் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

Posted: 28 Apr 2012 03:00 AM PDT


தாய்லாந்தைச் சேர்ந்த யொல்லாதா நொக் சுயான் யாட்(30) என்ற நபர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர் பெண்ணாக மாறியவர்கள் சங்கத்தின் தலைவியாகவும் உள்ளார்.


தாய்லாந்தில் விரைவில் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதற்கான தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். இவருக்கு பாலினம் மாறியிருப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓரின சேர்க்கையாளர் மற்றும் பாலினம் மாற விரும்புவோருக்கு, அதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.


இவ்வாறு பாலினம் மாறியவர் தாய்லாந்து மாகாண பிரதிநிதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.







உடையா? இது உடையா? (படங்கள் இணைப்பு)

Posted: 27 Apr 2012 10:13 PM PDT


நடிகை ஜெனிபர் நிக்கோல் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்த வந்த உடையால் அங்கிருந்தவர்க்ள அதிர்ச்சியில் ஆழ்ந்துள்னர். உடையின் பின்பக்கம் அகற்றப்பட்டு அங்கங்கள் பளிச் எனத் தெரிந்தமையே அவர்கள் அதிர்ச்சியடைந்தமைக்கான காரணம் ஆகும்.


36 வயதான ஜெனிபரின் இந்த புது நவநாகரிக அறிமுகம் விரைவில் நம்ம நாடுகளுக்கும் பரவலாம்!






பெண்களிடம் அடி வாங்குவதும் ஒரு பிழைப்பா? (வீடியோ இணைப்பு)

Posted: 27 Apr 2012 09:03 PM PDT

பெண்களிடம் அடிவாங்குவதும், பெண்களை அடிப்பதும் ஆண்களுக்கு அழகில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் தாய்லாந்தில் வசிக்கும் ஒரு இளைஞன் பெண்களிடம் அடிவாங்குவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளான்.





இவனைச் சுடுவதற்கு ஒருவன் அவதரிக்க வேண்டும்! (வீடியோ இணைப்பு)

Posted: 27 Apr 2012 08:40 PM PDT

ஆயுதம் தாங்கியவர்களுக்கு முன் நிராயுதபாணிகளாக நிற்பவர்கள் எப்படித் தப்பிக்க முடியும் என்பதை கற்றுத்தரும் காணொளியாக இது காணப்படுகின்றது. அதிலும் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் போது எப்படித் தப்பிப்பது என்பதை சொல்லித்தருகின்றார்கள் பாரங்கள்...

வன்முறையைத் தூண்டும் நோக்கில் மேதின நிகழ்வுகளை முன்னெடுக்கும் இராணுவம்! (வீடியோ)

Posted: 27 Apr 2012 08:25 PM PDT


தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்.குருநகர் விளையாட்டு மைதானத்திலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ( ஈ.பி.டி.பி ) யினர் யாழ். பழைய மாநகரசபைத் திடலிலும், சொசலிசக் கட்சியினர் யாழ். நல்லுரிலும் இந்த மேதினத்தைக் கொண்டாடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.


இந்த நிலையில் அரசு ஆதரவுக் கட்சிகளுக்காக இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வன்முறைகளுக்கு தூபமிடும் நோக்கிலேயே இராணுவத்தினர் மேதின அரங்கரிப்பு வேலைகளில் ஈடுபடுவதாக அரசியல் நேக்கர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.