I tamil web |
- கொடிய நோயினால் பலியெடுக்கப்பட்ட வௌவால்கள்! (வீடியோ இணைப்பு)
- இந்தோனேசியாவில் தோன்றிய நெருப்பு முகில் கூட்டம்! (வீடியோ இணைப்பு)
- ஜப்பானில் இடம்பெற்ற இரசாயன வெடிப்புச் சம்பவம்! (வீடியோ இணைப்பு)
- கர்ப்பமாகவுள்ள ஸ்வேதா மேனனின் அனல் பறக்கும் கவர்ச்சி! (வீடியோ இணைப்பு)
- சிறகடித்து விண்ணில் பறக்கலாம் வாருங்கள்! (வீடியோ இணைப்பு)
- பெண்களின் உயிரைச் சூறையாடிய கரடிகள்! (வீடியோ இணைப்பு)
- iPad உருவாக்கப்படுவது எப்படி? அறிய ஆவலா? (வீடியோ இணைப்பு)
- நீரும் இசையமைக்கும்! கேள்விப்பட்டதுண்டா? (வீடியோ இணைப்பு)
- குஞ்சுகளை வினோதமாகக் காப்பாற்றும் புத்திசாலி வாத்து! (வீடியோ இணைப்பு)
- டேய் கேப்மாரி.. என்கிட்டேவா? கறுப்பினத்தவரை வம்புக்கு இழுக்கும் வெள்ளைக்காரி! (வீடியோ இணைப்பு)
- மதுவில் மயங்கிய நடிகை துலிஷா உள்ளாடை தெரிய போஸ் கொடுத்தார்! (படங்கள் இணைப்பு)
- புவி நாளைக் கொண்டாடும் கூகுள்! (வீடியோ இணைப்பு)
| கொடிய நோயினால் பலியெடுக்கப்பட்ட வௌவால்கள்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 09:49 AM PDT |
| இந்தோனேசியாவில் தோன்றிய நெருப்பு முகில் கூட்டம்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 09:29 AM PDT |
| ஜப்பானில் இடம்பெற்ற இரசாயன வெடிப்புச் சம்பவம்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 09:10 AM PDT ஜப்பானின் மேற்குப்பதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற இருவேறு வெடிப்புச்சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 பேர் காயமடைந்துள்ளனர். முதலாவது வெடிப்புச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு இவ்வெடிப்புச்சம்பவத்திலேயே 22 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். அடுத்த வெடிப்புச்சம்பவமானது காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன்போது மேலும் 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வெடிப்புச்சம்வம் ஏற்பட்டு 15 மணித்தியாலங்களின் பின்னரேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. |
| கர்ப்பமாகவுள்ள ஸ்வேதா மேனனின் அனல் பறக்கும் கவர்ச்சி! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 07:43 AM PDT மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பமாக உள்ளார்.மாலிவுட்டில் பெரும்பாலான படங்களில் நடிகை ஸ்வேதா மேனன் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதாவின் உடல் எடை அதிகரித்திருப்பதாகவும் அதைக் குறைக்க அமெரிக்கா செல்லப்போவதாகவும், இதன்காரணமாக 1 வருடம் படங்களில் நடக்கப் போவதில்லை என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் ஸ்வேதா கர்ப்பமாக உள்ளார் என்றும் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு சூன் மாதம் 18ம் திகதி ஸ்வேதா மேனனுக்கும் மும்பையில் பணிபுரியும் ஸ்ரீவல்சன் மேனனுக்கும் கேரளாவில் வைத்து திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பின்பும் நடிகை ஸ்வேதா, திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். இதுகுறித்து அவர், கணவர் தான் கவர்ச்சியாக நடிப்பதையே விரும்புகிறார் என தெரிவித்தார். மேலும் கடந்த 1994ம் ஆண்டு நடந்த "மிஸ் இந்தியா" அழகிப்போட்டியில் கலந்து கொண்ட ஸ்வேதா மேனன், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுக்கு அடுத்த படியாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| சிறகடித்து விண்ணில் பறக்கலாம் வாருங்கள்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 05:00 AM PDT பலருக்கும் பறவைகள் போன்று விண்ணில் பறந்து வட்டமடிக்கும் ஆர்வம் மனதில் இருக்கும். அதனை நிறைவேற்றும் முகமாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உடலில் பொருத்திப் பறக்கக் கூடிய ராக்கட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இக் கருவியின் சோதனை நிகழ்வில், வான் சாகச வீரரான ரொஷி சுமார் 8 நிமிடங்களுக்கு மேலாக வானில் பறந்து கான்போரை வியக்கவைத்தார்.இத் தொழில்நுட்பம் மேற்கொண்டு ஆராட்சிகள் மூலம் விருத்திசெய்யப்பட இருக்கிறது. |
| பெண்களின் உயிரைச் சூறையாடிய கரடிகள்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:52 AM PDT ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் காசூனோ நகரில் தனியார் நிர்வாகத்தின் கீழ் மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு 30-க்கு மேற்பட்ட கரடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கரடிகளுக்கு உணவு வழங்குவதற்காக 60 மற்றும் 70 வயதுடைய 2 பெண் ஊழியர்கள் சென்றனர். அப்போது 6 கரடிகள் திடீரென்று வேலியை தாண்டி குதித்து 2 பெண்களையும் கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டன. இதில் 2 பெண்களும் அதே இடத்தில் இறந்தனர்.சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மற்ற ஊழியர்கள் 2 பெண்களும் இறந்து கிடப்பதைக் கண்டு பொலிஸிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்பு பொலிசாரும், வேட்டையாடுபவர்களும் விரைந்து வந்து தப்பி ஓடிய கரடிகளை பிடிக்க முயன்றனர். மேலும் அது பயன் அளிக்காமல் போகவே 6 கரடிகளையும் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மிருககாட்சி சாலை நிர்வாகத்தின் பாதுகாப்பு குளறுபடி காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. |
| iPad உருவாக்கப்படுவது எப்படி? அறிய ஆவலா? (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:39 AM PDT |
| நீரும் இசையமைக்கும்! கேள்விப்பட்டதுண்டா? (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:26 AM PDT நம்மைச் சூழவுள்ள எந்தவொரு பொருளும் அதிர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அவற்றின் அதிர்வெண் வேறுபாட்டிற்கு அமைய சில அதிர்வுகளை நம்மால் உணர முடிவதில்லை. சரி நாம் விடயத்திற்கு வருவோம். நாம் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் நீரை வெவ்வேறு அதிர்வெண்ணில் அதிரச்செய்வதன் மூலம வினோதமான ஒலிகளை உருவாக்கமுடியும். அது தொடர்பான பரிசோதனையைக் காணொளியில் காணலாம். |
| குஞ்சுகளை வினோதமாகக் காப்பாற்றும் புத்திசாலி வாத்து! (வீடியோ இணைப்பு) Posted: 21 Apr 2012 10:56 PM PDT மனிதர்கள் யாராவது முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிட்டால் 'வாத்து மடையா' என்று சொல்வார்கள். சிலர் அதற்கு விளம்கமும் செல்வார்கள். வாத்துக்கள் உள்ள இடத்தில் வானத்தை நோக்கி சுட்டால் அந்த சத்தத்தை கேட்டதும் தன்னை தான் சுட்டு விட்டார்கள் என்று எண்ணி வாத்து விழுந்து படுத்துக்கொள்ளுமாம். அதை விடவும் வாத்தின் தலையை வெட்டிய பின்னரும் தனக்கு உயிர் உள்ளதாக எண்ணி ஓடிக்கொண்டிருக்குமாம் பின்பு தான் தனக்கு தலை இல்லை என்பதை உணர்ந்து விழுந்து சாகுமாம் என்று கதை சொல்வார்கள். வாத்து அல்ல எந்த மிருகமானாலும் ஓடிக்கொண்டிருக்கையில் அதன் தலையை துண்டித்தால் சிறிது நேரம் கழித்தே தரையில் விழுந்து உயிர் விடும் என்பது சாதாரணம். மூளையில் இருந்து ஒரு செயலுக்கான கட்டளை சென்ற பின்னர் தலை துண்டிக்கப்பட்டால் சிறிது நேரம் அந்த செயல் நடை பெற்றுக்கொண்டிருக்கும். ஆனால் சிலர் வாத்தை முட்டால் என்று தாம் முட்டாள் தனமாக கருத்து தெரிவித்துக்கொண்டிருப்பார்கள். எது எப்படியோ இந்து தாய் வாத்து தனது குஞ்சுகள் தப்பிப்பதற்கு வழி காட்டுகின்றது அதையும் நீங்கள் பாருங்களேன்.'வாத்து மடையா' என்பதற்கு உங்களிடம் வேறு கதைகளிருந்தால் கருத்துப் பகுதியில் எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம். |
| டேய் கேப்மாரி.. என்கிட்டேவா? கறுப்பினத்தவரை வம்புக்கு இழுக்கும் வெள்ளைக்காரி! (வீடியோ இணைப்பு) Posted: 21 Apr 2012 10:05 PM PDT கடற்கரையில் காற்று வாங்குவதற்கு என்று செல்லவேண்டியது. பின்னர் இருக்கிற துணி எல்லாத்தையும் அவிட்டுப் போட்டுட்டு அம்மணமா நின்று கொண்டு வாற போறவங்களை வம்புக்கு இழுக்க வேண்டியது. இதுவே வெள்ளைகாரிகளின்ட வேலையாய்ப் போச்சு. தண்ணி அடிச்சிட்டு நீக்ரோகாரனோட சண்டை போடும் வெள்ளைக் காரியை நீங்களே பாருங்களேன். நம்ம ஊரு பொண்ணுங்க தோத்துடுங்க. |
| மதுவில் மயங்கிய நடிகை துலிஷா உள்ளாடை தெரிய போஸ் கொடுத்தார்! (படங்கள் இணைப்பு) Posted: 21 Apr 2012 09:48 PM PDT இவ்வாறு தட்டுத்தடுமாறிய 23 வயதான துலிஷாவை வீட்டிற்கு அனுப்புவதற்கு உதவி ஒன்றுடன் காரில் ஏறியர் தன்னை மறந்திருந்தனால் உள்ளாடை தெரிய போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டார். |
| புவி நாளைக் கொண்டாடும் கூகுள்! (வீடியோ இணைப்பு) Posted: 21 Apr 2012 08:59 PM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





