I tamil web

I tamil web


ஆடை நழுவுவது கூடத் தெரியாமல் கட்டிப்புரண்டு சண்டை போடும் மங்கையர்கள்! (வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 06:31 AM PDT


காணொளியைப் பாருங்கள் உடலை விட்டு ஆடை நழுவுவது கூடத்தெரியாமல் சண்டை போடுகின்றனர் இரு பெண்கள். எதற்காக? அதுதான் புரியல நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றால் கேட்கவா போறீர்கள்?


அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் முன்னோட்டம் தான் பாருங்கோ...


இது வெறும் ரெயிலர் தான் மெயின் பிக்சர் இனித்தான்...

பொது இடத்தில் ஆடைகளை அவிழ்த்துப் போட்ட பொறுப்பற்ற பூனம்பாண்டே! (வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 02:03 AM PDT


பூனம் பாண்டே என்ற சொல்லுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு கிசு கிசுக்களில் பிரபல்யமானவர். சில வேளைகளில் ஆபாச ஸ்டில்கள் மூலம் அண்டத்தையே அல்லாட வைத்தவர்.


இப்படியான பூனம்பாண்டே அண்டையில் இடம்பெற்ற சூட்டிங் ஒன்றில் பொது இடத்தில் நின்றுகொண்டு தனது ஆடைகளை ஒன்றொன்றாக களைந்துள்ளார்.

மைக்கல் ஜக்சனின் மறு அவதாரம்! (வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 01:38 AM PDT

நான்கே வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நடனத்தில் பட்டையைக் கிளப்புகின்றான். அவனது அங்க அசைவுகள் ஒவ்வொன்றையும் நோக்கும்போது காலஞ்சென்ற மைக்கல் ஜக்சனே மறு அவதாரம் எடுத்தது போல் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளுகின்றான்.













சுப்பர் மார்க்கட்டிற்கு எமனாக காரில் வந்த பாட்டி! (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 01:15 AM PDT


அமெரிக்காவில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த 76 வயது பாட்டி, கட்டுப்பாட்டை இழந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் மோதி விட்டார்.
இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா வேகன்ஹோப்பர்(76) கடந்த சனிக்கிழமை தனது காரை ஓட்டி வந்தார்.


புளோரிடாவின் பால்ம் கோஸ்ட் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறு மாறாக ஓடத் தொடங்கியது. பாட்டியினால் காரை நிறுத்த முடியவில்லை.


அதற்குள் சாலையோரம் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் புகுந்தது. அங்கிருந்த கண்ணாடிகள், பொருட்கள் நொறுங்கியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மார்க்கெட்டில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அதிவேகமாக வந்ததால் சூப்பர் மார்க்கெட்டுக்குள் 40 அடிக்கு உள்ளே கார் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழக்கவில்லை. எனினும் காயம் அடைந்தவர்களில் ஒருவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றனர்.





புகைப்படம் எடுக்கும் போது அணிந்திருந்த ஆடை நழுவியதால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

Posted: 19 Apr 2012 11:25 PM PDT


மாற்றிட் நகரில் நடைபெற்ற பிரபல காட்டலொக்(ஆடை பட்டியல் புத்தகம்) வெளியீட்டு விழாவில் இரினா ஷியாக் கலந்துகொண்டார். பெண்களின் உள்ளாடை, குறிப்பாக பெண்கள் அணியும் பிராவை புதிதாக வடிவமைப்பதாக இந்த கம்பெனி விளம்பரப்படுத்தியிருந்தது. உலகப் புகழ் மாடல் அழகி இரினா ஷியாக் கலந்துகொள்கிறார் அதுவும் தாங்கள் புதிதாக வடிவமைத்த உள்ளாடையோடு என்ற செய்தி வெளியானதால், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், பெரும் புள்ளிகள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 


குறிப்பிட்ட உள்ளாடையை அணிந்துகொண்டு மாடல் அழகி இரினா ஷியாக் வந்து அனைவரையும் மகிழ்வித்தார். ஆனால் புகைப்படங்கள் எடுக்கும்போதுதான் தலைவலி ஆரம்பமானது. அதுவரை நேரமும் அவர் அணிந்திருந்த ஆடை அசையாமல் இருந்தது. ஆனால் திடீரென அவர் ஆடை நழுவி நழுவி கீளே விழ ஆரம்பித்தது. பல புகைப்படக்காரர்கள் அங்கே குவிந்து நின்றிருந்தனர். இதுதான் சாட்டு என்று அவர்கள் தாறுமாறாக போட்டோக்களைக் கிளிக் செய்யத் தொடங்கினர். இதனால் மாடல் அழகியின் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.


போட்டோ எடுக போஸ் கொடுப்பதா இல்லை, நழுவும் ஆடையைப் பிடித்து மேலே இழுப்பதா என்று திண்டாடினார். இதனையே சாட்டாக வைத்து சில புகைப்படக்காரர்கள் , நீங்கள் கையை கொஞ்சம் தூக்குங்கள் காலை கொஞ்சம் தூக்குங்கள் என்று சொல்லி, உடை நழுவும் வேளை படத்தை எடுத்துவிட்டனராம்.






சிரிக்கும் லாமா! சிரிக்கலாமா? (வீடியோ இணைப்பு)

Posted: 19 Apr 2012 11:08 PM PDT

லாமா ஒன்று வினோதமாகச் சிரிக்கும் காணொளியையே கீழ்க் காண்கிறீர்கள்.லாமா என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக பொதியேற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும்.





நாயை தாயாக்க முயன்ற பாதகன் ஒன் த ஸ்பொட்டில் கைது! (படம் இணைப்பு)

Posted: 19 Apr 2012 09:58 PM PDT


பெண் நாயுடன் உடல் நீதியான உறவு வைத்து கொண்டிருந்தபோது சம்பவத்தில் வைத்தே இளைஞரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.


28 வயதாகும் பொல்லா சோசா என்ற இளைஞனே தனது வளர்ப்பு பெண் நாயுடன் உறவு வைத்தபோது கைது செய்யப்பட்டவராவார்.மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலீசார் குறித்த நபரை நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஃபுரோவார்ட் சிறையில் அடைத்தனர்.குறித்த நாய் வலி தாங்காமல் கத்தியதால்,அயலவர்களின் தகவலின் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற போதே கைது செய்யப்பட்டதாக பொலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




நீருக்கடியில் உருவாகும் கொரியாவின் நெடுஞ்சாலை! (வீடியோக்கள் இணைப்பு)

Posted: 19 Apr 2012 06:13 PM PDT


அதிவேகமான போக்குவரத்திற்கு நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. இருந்தும் இந்த நெடுஞ்சாலைகள் பொதுவாக தரையிலேயே அமைக்கப்படுவது வழமை.


ஆனால் சற்று வித்தியாசமாக போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக கடலுக்கடியில் மிகப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலை ஒன்றை கொரியா அமைத்துவருகின்றது.



மலம் கழிக்கும் போது இனிமேல் சத்தம் கேட்காது! சாதித்த ஜப்பான் (சுவாரஷ்ய காணொளி, படங்கள் இணைப்பு)

Posted: 19 Apr 2012 06:07 PM PDT

கழிவறையில் மலம் கழிக்கின்ற போது எழும் சத்தத்தை இல்லாமல் செய்வதற்கு ஜப்பானியர்கள் சிறிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.eco -otome என அழைக்கப்படும் இக் கருவி கழிவறையில் எழும் சத்தங்களை மற்றவர் காதுகளுக்கு கேட்காமல் தடுக்கின்றது.


கழிவகற்றும் போது இதை செயற்படுத்த வேண்டும் இவை ஒருவகையான சத்தத்தை எழுப்பும் மலத்தை சுத்தம் செய்யும் போது ஏற்படும் சத்தத்தை ஒத்ததாகதாக இது அமைந்திருக்கும்.இதை கையடக்க தொலைபேசியில் கூட இணைத்து வைத்திருக்க முடியும். இக் கருவியின் விலை 31 அமெரிக்க டொலர்களாகும்.





வித்தியாசமான விஞ்ஞான ஆய்வு! (வீடியோ இணைப்பு)

Posted: 19 Apr 2012 05:55 PM PDT


பல புதிய கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முகமாக நாம் நினைத்துப்பார்க்க முடியாத வினோதமான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள்.


அவ்வாறான ஆய்வு ஒன்றின் காணொளி ஸ்லோ மோசனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்களும் இதனைப் பார்த்துவிட்டு முயற்சி செய்துபாருங்கள்.