நல்ல நேரம்

நல்ல நேரம்


குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு எப்படி..?

Posted: 20 Apr 2012 09:15 PM PDT

குரு பெயர்ச்சி பலன்கள் ;மிதுனம் உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குருபகவான்,வரும் 17.5.2012 முதல் ராசிக்கு 12 ஆம் இடமாகிய விரயஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகிறார்.உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமாகிய சுகஸ்தானம்,6 ஆம் இடமாகிய ருண ஸ்தானம்,8 ஆம் இடமாகிய அஷ்டமஸ்தானம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்...இதனால் துன்பம் தரும் இடங்கள் எல்லாம் பலம் இழக்கின்றன.. மிதுன ராசிக்கு பாவியாகிய