தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


விண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ ஒரு வழி!

Posted: 19 Apr 2012 07:17 PM PDT

உங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள்அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம் புதிதாக ஒரு இயங்கு தளம் (OS) அல்லது ஒரு இயங்கு தளத்தின் (OS) புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு ...

நம்மால் என்ன முடியுமோ...

Posted: 19 Apr 2012 06:28 PM PDT

காலம் மாறிப் போச்சு

Posted: 19 Apr 2012 06:25 PM PDT

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03

Posted: 19 Apr 2012 11:19 AM PDT

எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியியல் துறையிலேயே ஈடுபாடு கொண்டதாக அறியவருகின்றது மட்டுமல்லாது பொறியியட்துறையில் தன்னை பதிவு செய்திருந்தவரும் கூட அப்படியானால் எப்படி அவர் திடீரென மருத்துவத்துறையை தெரிவு செய்தார் என்பதட்க்கு ஒருசில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சே மீது அக்கறை கொண்டிருந்த அவரது அன்பு பாட்டியாரான அனாலிஞ் திடீர் நோய்வாய் படலும் அதால் அவரடைந்த மரணமும் சே தன் உயர் நிலை படிப்பை தொடங்கிய காலப்பகுதியிலேயே நிகழ்ந்தபடியால் தன் பாட்டியாரை போன்ற நோய்க்கு எவரும் ஆளாக கூடாது ...

அண்ட்ரோய்ட் 1000 கோடி

Posted: 19 Apr 2012 11:09 AM PDT

அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து (Android Market) இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. . இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான், ஆகிய நாடுகள் ...

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Posted: 19 Apr 2012 10:21 AM PDT

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை ...

ரசிக்க சிரிக்க

Posted: 19 Apr 2012 10:06 AM PDT



இவன் கெட்ட கேட்டுக்கு காரு ஒண்ணு தான் கொறச்சலு. அப்படியே காருல போவணும்னா நெசமான காருல போவ வேண்டியது தானே. என் உசுர எடுக்கறான்

விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Posted: 19 Apr 2012 09:55 AM PDT

விழியீர்ப்பு விசை நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35 கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர் காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப் பிடித்த கவிஞர் தபூ சங்கர். இவரது நூலைத்தான் காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் ...

உதவுங்கள் - கம்ப ராமாயணம் பி‌டி‌எஃப் தேவை

Posted: 19 Apr 2012 09:54 AM PDT

நண்பர்களே,
ஒரு உதவி தேவை,
கம்ப ராமாயணம் முழு நூலும் பி‌டி‌எஃப் வடிவத்தில் எத்தளத்தில் கிடைக்கும்,
அது போல் காள மேக புலவர் பாடல் முழுவதும் பொருளுரையுடன் புத்தகமாக வந்துள்ளதா ? விவரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

நட்புடன்

டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள்

Posted: 19 Apr 2012 09:50 AM PDT

சம்பவம் 1 நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் நின்று ஒருத்தர் என்கிட்ட எக்மோர்க்கு பஸ் வருமானு கேட்டார். நானும் ஆர்வ மிகுதில வரும் 23C ல போங்கனு சொன்னேன். அப்படியே பஸ்க்கு ஒரு 4 ருபாய் கொடுங்கன்னு கேட்டார் சம்பவம் 2 நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு பாட்டி, அண்ணா ஒரு 5 ருபாய் இருந்தா குடு என்று டிமான்ட் பண்ணி கேட்கிறது. அந்த பாட்டி பிச்சை கேட்டது கூட ok. ஆனா அண்ணா னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை சம்பவம் 3 சைதாபேட்டை பஸ் ஸ்டாப் (போலீஸ் ஸ்டேஷன் ...

தேமுதிகவுக்கு அங்கீகாரம்: முரசு சின்னமும் ஒதுக்கீடு

Posted: 19 Apr 2012 09:19 AM PDT

சென்னை: 2008ம் ஆண்டு தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட 15 கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக் காலமாக அவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந் ...

அவன், இவன், உவன்

Posted: 19 Apr 2012 09:15 AM PDT

அவன், இவன் நமக்குத் தெரியும். உவன் தெரியுமா? தமிழ் இலக்கணத்தில் சுட்டெழுத்து என்று ஒன்று உண்டு. அவை அ, இ, உ என்பனவாகும். இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும் இணைந்து வந்தால் அவற்றைச் சுட்டுப் பெயர் என்றும் கூறுவர். சான்று:- அ,இ,உ = சுட்டெழுத்துகள் அவன், இவன், உவன், அவள், இவள், உவள் = சுட்டுப்பெயர்கள் சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமெனின் அவற்றிற்கு அகச்சுட்டு என்று பெயர். சான்று:- அவன், இவன், உவன். சொற்களுக்குப் புறத்தே இச்சுட்டு நிற்குமெனின் அவற்றிற்கு புறச்சுட்டு ...

ஒரே பக்கத்தில் 100 முடிவுகளை கூகிள் தேடலில் தெரியச் செய்ய வேண்டுமா?

Posted: 19 Apr 2012 08:38 AM PDT

பொதுவாக கூகிள் தேடலின் போது 10 முடிவுகளே முதல் பக்கத்தில் தெரியும். மேலதிக முடிவுகளை அறிய வேண்டுமாயின் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் கூகிள் தேடலில் போது முதல் பக்கத்திலேயே 100 முடிவுகளை காண்பிக்கிறது gInfinity என்ற குரோம் உலாவி நீட்சி.இதனால் ஓவ்வொரு பக்கமாக சென்று கிளிக் செய்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரமும் மிச்சமாகின்றது. நீட்சி

2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-4

Posted: 19 Apr 2012 08:33 AM PDT

பகுதி 1 மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது ...

பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

Posted: 19 Apr 2012 08:26 AM PDT

நாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு ஜி.கே 1214-பி எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. மேலும் அந்த கிரகத்தில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ...

இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க 50 இணையத்தளங்களின் முகவரிகள்

Posted: 19 Apr 2012 07:54 AM PDT

இன்று நாளுக்கு நாள் இணையத் தளங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வலைப்பதிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்ற இந்தக் காலகட்டத்தில் பல இணையத் தளங்கள் இலவசமாகவே இணையத் தளங்களை ஆரம்பிப்பதற்கு உதவுகின்றன. இலவசமாக இணையத் தளங்களை ஆரம்பிக்கக் கூடிய 50 இணையத் தளங்களைத் தருகின்றேன். 01. webs.com 02. webnode 03. weebly.com 04. yola.com 05. wetpaint 06. wix.com 07. webstarts 08. Awardspace 09. 110mb.com 10. Doteasy 11. 7host.com 12. www.350.com 13. ...

கூடங்குளம் எதிர்ப்பாளர்களில் 6,800 பேர் மீது தேசதுரோக வழக்கு

Posted: 19 Apr 2012 07:47 AM PDT

சென்னை: கூடங்குளம் எதிர்ப்பாளர்களில் 6,800 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் உண்மை அறியும் குழுவை சேர்ந்த விரிவுரையாளர் கிளாட்சன் சேவியர் நிருபர்களிடம் கூறியது: கடந்த செப்டம்பர் 10 தேதி முதல் டிசம்பர் 29 வரையில் மட்டுமே கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் 55,795 பேர் மீது போலீசார் 107 எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலோ, சுதந்திர அடைந்த பின்னரும் ஒரே காவல் நிலையத்தில் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில்லை. 6,800 பேர் மீது தேசதுரோக ...

என்னுள்ளும் உன்னுள்ளும் நாம் !!

Posted: 19 Apr 2012 07:41 AM PDT

நானின்றி உன்னை - யார் பார்த்துக்கொள்வார் உயிரே நீ முதலில் சென்றுவிடு - பின்னர் நான் வந்து சேர்வேன் நான் முன்னே சென்றால் - கண்ணே உன்பெயர் வேராகி போகும் - உன் பூநிறைந்த கூந்தல் - புயல்கண்ட நிலம்போல ஆகும் திலகம் நிறைந்த - உன் நுதலோ வெறிச்சோடி போகும் - நானொருவன் போனாலே பின்னாலே - இவையனைத்தும் வந்துன் மங்களம் கெடுக்கும் - சபையினில் வாழ்த்திடும் உரிமையை பறிக்கும் இந்த வேதனை வேண்டாம் என்னன்பே நீ சென்றுவிடு சுமங்கலியாக - உன்னவன் உன் முந்தானை பிடித்து பின்னாலே வருவேன் ஒவ்வொரு ...

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Posted: 19 Apr 2012 07:35 AM PDT

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ; " உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் " ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ; அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா , ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது , தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய போது வந்த சந்தோசம் ; எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட WORDSWORTH யும் SHAKESPHERE யும் சொல்லும்போது கிடைக்கும் ...

பெரும் நஷ்டத்தை சந்தித்த உலகப்புகழ் SONY நிறுவனத்துக்கு நடந்த கதி. 10 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்புகிறது.

Posted: 19 Apr 2012 07:33 AM PDT

உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனமான சோனி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் உலகில் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்களை நடத்தி வருகிறது. சீனா மற்றும் தென்கொரியா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவனம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே நெருக்கடியை தவரிர்க்க 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சோனி நிறுவனத்தின் மொத்த ...

இன்னமும் சுடுகிறது...நீ எரித்த சூரியன்.

Posted: 19 Apr 2012 06:47 AM PDT

நிழல் மரங்களற்ற ஒரு நெடுஞ்சாலையில் துவங்கியது எனது பயணம். தனது நெடும் கூந்தலை அவிழ்த்துப் போட்டபடி என்னைத் தொடர்கிறது ..... நான் அறியாத சூரியனின் வெயில். எனது பயணப் பாதையின் வரைபடங்கள் கலைந்துவிட மௌனத்தில் மூழ்கி...மறைந்திருக்கும் நிழலின் இருள் என் மீது வீசியெறிகிறது தனது தீக் கங்குகளை. எனது உயிர் தங்கும் இறுதி நிகழ்வாய்... எனக்கென ஒதுக்கப் பட்ட இறுதி வாய்க் கவளமும்..... வீசி எறியப்பட்ட திமிர் தடித்த வார்த்தைகளில் விழுந்துவிட... எப்படி நான் வாழ்வேன்?.... எளிமையும், பரிசுத்தமும் ...

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

Posted: 19 Apr 2012 06:46 AM PDT

கூகுள் தனது பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையொன்றை நேற்று நிறைவேற்றியது. ஆம், கூகுள் தனது அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மூலம் செயற்படும் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் சோதனைத் தொகுப்பினை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் தனது பாவனையாளர்களின் நீண்டநாள் வேண்டுகோளை நேற்று நிறைவேற்றியது. எனினும் அண்ட்ரோய்ட் இயங்குதள வரிசையின் கடைசித் தொகுப்பான 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' மூலம் இயங்கும் சாதனங்களுக்குமட்டுமே இக் குரோம் உலாவி செயற்படும். கணனிகளுக்கான தொகுப்பினைப் போலவே இதுவும் வேகமாகவும், ...

அண்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்கு

Posted: 19 Apr 2012 06:36 AM PDT

கணனிகளை வைரஸ் மற்றும் மெல்வெயார்களில் இருந்து பாதுகாக்க பல்வேறு மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் தற்காலத்தில் கணனிகளை விட அதிகம் விற்பனையாவதை நன்கு அறிந்து வைத்துள்ள நிறுவனங்கள் அவற்றுக்குமான எண்டி வைரஸ் மென்பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் சாதனங்கள் அதி வேகமாக விற்பனையாகி வருவதனால் பல நிறுவனங்கள் அண்ட்ரோயிடிற்கான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றன. இதனால் சந்தையில் இலவசமான மென்பொருட்கள் பலவும் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - ஆனந்த விகடன் 25-04-2012, புதிய தலைமுறை கல்வி 16-04-2012

Posted: 19 Apr 2012 06:16 AM PDT

குமுதம் 21-03-2012 http://www.4shared.com/office/TM4ii-zp/Kumudam_21032012.html http://www.mediafire.com/?ba9svax396b3aog http://letitbit.net/download/69849.64cdf40f94e05fe0e876965b0c35/Kumudam21032012.pdf.html குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவு வகைகள்

Posted: 19 Apr 2012 06:02 AM PDT

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள ...

பழம் சாப்பிட்டா உடல் ‘பிட்’ ஆகலாம்!

Posted: 19 Apr 2012 05:59 AM PDT

பழம் சாப்பிட்டா உடல் 'பிட்' ஆகலாம்! உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் ...

குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!!

Posted: 19 Apr 2012 05:59 AM PDT

குக்கரை பராமரிங்க! ஆயுள் நீடிக்கும்!! இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சுகாதாரம் அவசியம் சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் ...

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வது எப்படி?

Posted: 19 Apr 2012 05:34 AM PDT

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது. 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்? மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம். 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்? முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். 3. எப்போது நாடித்துடிப்பைப் ...

ஹாக்கி மந்திரவாதி

Posted: 19 Apr 2012 05:10 AM PDT

இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ? இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ?.இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருதை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் "சச்சின் டெண்டுல்கருக்கு " வழங்க வேண்டும் என்ற கருத்து வரும் போதெல்லாம், சச்சினுக்கு முன்னதாக "தயான் சந்த்'க்கு" வழங்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் வரும். ஆம் இவர்தான் தயான் சந்த் - ஹாக்கி மந்திரவாதி. அது என்ன ஹாக்கி மந்திரவாதி என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். ஹாக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட நாம் இன்று ...

Carrom விளையாட்டு பற்றிய விதிமுறைகள் அடங்கிய புத்தகம்

Posted: 19 Apr 2012 05:07 AM PDT

Carrom விளையாட்டு பற்றிய விதிமுறைகள் அடங்கிய புத்தகம் இருந்தால் உதவி செய்யவும்.

சுப்ரமணியன்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Posted: 19 Apr 2012 04:40 AM PDT

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி உயிரை அடிப்பான் கொள்ளை உடையின் நிறம் வெள்ளை வெண்சுருட்டு ( சிகரெட் ) தேள் படம் போட்டும் கவலையின்றி சுவைக்கின்றான் வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் ) குடி குடி கெடுக்கும் படித்து விட்டு குடிக்கின்றான் படித்தவன் ? தெரிந்தே குடித்தனர் புற்று நோய் வரும் குளிர்பானம் ! அழுதாலும் ஒளி தந்தது மெழுகு ! வானிலிருந்து குதித்தும் காயம் இல்லை மழைத் துளி ! சுமை அல்ல பாதுகாப்பு கூடு நத்தை ! அவள் வரும் முன்னே வந்தது இசை ஓசை கொலுசு ...

போலி கவுரவம்!

Posted: 19 Apr 2012 04:30 AM PDT

போலி கவுரவம்! பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை. கணவனும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதை யுடன் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். "யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' ...

முல்லைப்பெரியார் அணையின் தற்போதய நிலை

Posted: 19 Apr 2012 04:23 AM PDT

முல்லைப்பெரியார் அணையின் தற்போதய நிலை..... முல்லைப்பெரியார் அணையின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க, உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு நியமித்தது இவர்களது உத்தரவின் பேரில் அணைபகுதியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்துவருக்கிறது. ஆய்வுகள் அனைத்துமே அணை பலமாக உள்ளதயே காட்டுகிறது. அதிகம் எழுத ஆசை.... நேரமின்மை மற்றும் தமிழ் தட்டச்சு செய்வதில் காலதாமதம் ஆகிறது. செய்திகள் பாமினி , எஸ்‌எம் , இளங்கோ font களில் அடிக்க முடியாதா...... ...

உதவுங்கள் நண்பர்களே - அருண்.!

Posted: 19 Apr 2012 03:31 AM PDT

கணினியில் டெஸ்க்கீடோப் ஓபன் பண்ணிய வுடன் அப்படியே ஹாங்க் விடுகிறது ரெஃப்ரெஷ் பண்ணினால் ஐகான் எல்லாம் மறைந்து விடுகிறது. ஸ்டார்ட் பட்டன் ஸ்டார்ட் என்ற எழுத்து மறைந்து விடுகிறது. ஆண்ட்டிவைரஸ் முதல் வொர்க் ஆகவில்லை. அலுவலகத்தில் என் கணினி தவிர மற்ற இரு கணினி நிலைமை இதே நிலைமை தான் என்னிடம் உதவி நாடினார்கள் நானும் சேஃப் மோடில் சென்று ஸ்கேன் செய்து மறுபடியும் ஓபன் பண்னினேன் மீண்டும் அப்படி தான் வருகிறது..! உதவுங்கள் நண்பர்களே..!

லொள்ளு மொழிகள்

Posted: 19 Apr 2012 03:15 AM PDT

லொள்ளு மொழிகள் 1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி 2. கண்டதும் காதல் கட்டியதும் மோதல் 3. பார்த்தால் பசி தீரும் பசித்தால் பார் தேறுமா? 4. கடலோரக்கவிதைகள் காற்றில் பறந்ததால் கடலீரக்கவிதைகள் 5. அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா வேறென்ன பாக்கியா? போறாங்க ஹாப்பியா 6. தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்ததனால் தானோ தமிழை சிலர் கடித்துக் குதறுகிறார்கள்? 7. தாவணிக்கனவுகள் வளர்ந்ததால் புடவைக்கனவுகள் ஆயின 8. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பாட்டுக்கு ஓ போடு 9. ...

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Posted: 19 Apr 2012 02:56 AM PDT

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். ...

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு

Posted: 19 Apr 2012 02:34 AM PDT

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு கிராமப் பகுதிகளில் பச்சை மொச்சை பிரசித்தமானது. இதன் சுவையே அலாதிதான். பச்சையாய் உள்ள காய் என்பதால் அதிக சத்தானதும் கூட. சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் பச்சை மொச்சை -- 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் பச்சை மிளகாய் – 2 தக்காளி – 3 கறிவேப்பிலை – ஒரு கொத்து தேங்காய் விழுது : அரை கப் குழம்பு தூள் – இரண்டு டீ ஸ்பூன் கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன் எண்ணெய் : 3 டீ ஸ்பூன் மொச்சை குழம்பு செய்முறை பச்சை மொச்சையை சிறிதளவு ...

அக்னி - 5 பற்றிய சீன செய்தி குறிப்பு

Posted: 19 Apr 2012 02:33 AM PDT

வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி -5 ஏவுகணை அந்நாட்டின் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவை எடுத்துக்காட்டுகிறது. இது அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய இந்தியாவின் அதிநவீன தொலை தூர தாக்குதல் ஏவுகணையாகும் , 5000 கி மீ தூரத்திற்கும் அதிகமாக இதனால் பயணிக்க முடியும். அக்னி -5 மூலம் சீனாவின் எந்த பகுதியையும் , ஆசியா & ஐரோப்பா நாடுகளையும் தக்க முடியும் என இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அக்னி -5 ஏவுகணை ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது. இதன் மூலம் சீனாவின் ஷாங்காய் நகரத்தை ...

இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ

Posted: 19 Apr 2012 02:07 AM PDT

புருஸெல்ஸ்: இந்தியா அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்தாலும் அதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று நேட்டோ செகரடரி ஜெனரல் ஆன்டர்ஸ் போக் ராஸ்மஸ்ஸன் தெரிவித்துள்ளார். 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் ...

குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க.. மனசுக்கு நல்லது!

Posted: 19 Apr 2012 02:03 AM PDT

குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க.. மனசுக்கு நல்லது! கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகள் கூடத்தில் பாய் விரித்து தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே படுப்பது அவர்களுக்கு குதூகலத்தை தரக்கூடியது. இன்றைக்கு கூட்டுக்குடும்பம் என்பது அருகிப் போய்விட்டது. தனிக்குடித்தனத்தில் கூட பெற்றோர் தனியாகவும், குழந்தைகள் தனியாகவும் படுக்கின்றனர். இது தவறான பழக்கமாகும். குழந்தைகளை தங்களுடன் ஒன்றாக படுக்க வைப்பதுதான் நன்மை தரக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். நன்னடத்தை அதிகரிக்கும் குழந்தைகளும் ...

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு

Posted: 19 Apr 2012 01:41 AM PDT

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள். வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் ...

பாகிஸ்தானில் 6 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை

Posted: 19 Apr 2012 01:37 AM PDT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 6 கால்களுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றிலேயே 6 கால்களுடன் குழந்தை பிறந்திருப்பது இது தான் முதல் தடவை என்று பாகிஸ்தானிய மருத்துவர் முகமது கைசர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூரைச் சேர்ந்தவர் இம்ரான் அலி ஷேக்(31). எக்ஸ்ரே டெக்னிஷியன். அவரது மனைவி அப்ஷான்(27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு கடந்த 12ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் உடலில் 6 கால்கள் உள்ளன. இதைப் பார்த்த ...

வரலாற்றில் இன்று !

Posted: 19 Apr 2012 01:30 AM PDT

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்