சித்தர்கள் ஆராட்சி

சித்தர்கள் ஆராட்சி


வருத்தமும், நன்றியும்

Posted: 23 Apr 2012 08:37 AM PDT

டெங்கு சுரத்தினால் கடுமையாக உடல் நலம் பாதிப்புற்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை. எதிர்வரும் நாட்களில் வழமை போல பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன் தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. மின்னஞ்சல் வாயிலாக நலம் விசாரித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். தோழி.