Tamilosaii

Tamilosaii


சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களம் பகுதி – 02 மார்ச் 14 ல் வெளியிடப்படும்!

Posted: 29 Feb 2012 05:06 PM PST

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கையின் கொலைக்களம் பகுதி – 02 ஆவணப்படத்தை இம்மாதம் (மார்ச்) 14 ம் திகதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையின் கொலைக்களம் தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற [...]

ஜெனிவா கூட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவசர அழைப்பு!

Posted: 29 Feb 2012 05:03 PM PST

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டம் சம்பந்தமாக கலந்தாலோசிப்பதற்கான அவசர கூட்டம் ஒன்றிற்கு எதிர்வரும் 2ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததையிட்டு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும், தாயக தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் [...]