Tamilosaii |
| நீதிகேட்கும் வேட்கையுடன் சுதந்திர தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம்!- பிரதமர் வி.உருத்திரகுமாரன் Posted: 28 Feb 2012 05:10 PM PST மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன. இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் [...] |
| இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த, மரியா ஒற்றேரோவை ஜெனிவா அனுப்புகிறது அமெரிக்கா Posted: 28 Feb 2012 08:59 AM PST இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான [...] |
| You are subscribed to email updates from Tamilosaii To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |