நல்ல நேரம்

நல்ல நேரம்


ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்

Posted: 28 Feb 2012 04:16 AM PST

ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருபாம்புரம் கும்பகோணம் -கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் கற்கத்தி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.ஒரு முறை வினாயகர் கைலாயத்துக்கு சென்று சிவபெருமானை ஆராதித்து வழிபாடு செய்தார்.அப்போது ஈசனின் கழுத்தை சுற்றியிருந்த பாம்பு.வினாயகர் தன்னையும் வணங்கியதாக கர்வம்