தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


இன்று பிறந்தநாள் காணும் திரு.பாா்த்திபன் அவா்களை வாழ்த்துவோம்

Posted: 27 Feb 2012 06:57 PM PST

இன்று பிறந்தநாள் காணும் திரு.பாா்த்திபன் அவா்களை மனதார வாழ்த்துகிறேன்.

"திருமணம் நடத்தினார்கள் "

Posted: 27 Feb 2012 06:47 PM PST

உற்றார் உணர்ந்து
கொள்ளவில்லை
உள்ளத்தாள் இணைந்த
நம் காதலை
உறவினர் உதவவில்லை
அன்று ஒன்று சேர்ந்து
திருமணம் புரிய
இன்று
ஊர் கூடி
உற்றார் உறவினர்
பூக்கள் தூவி
மாலை அணிவித்து
திருமணம் நடத்தினார்கள்
"கல்லறையில்"
பிரிவின் வலியை
மறக பிரிந்து
விட்டோம்
உலகை விட்டு

29.02.2012 அன்று பிறந்தநாள் காணும் திரு.ராஜா அவா்களை வாழ்த்துவோம்

Posted: 27 Feb 2012 06:44 PM PST

29.02.2012 அன்று பிறந்தநாள் காணும் திரு.ராஜா அவா்களை மனதார வாழ்த்துகிற‌ேன்

உபுண்டு Androidமொபைலுக்காக

Posted: 27 Feb 2012 05:10 PM PST

கனோனிகல்(canonical) இப்பொழுது ஒரு இனிப்பான செய்தியை அறிவித்திருக்கிறது. இனிமேல் உபுண்டு-வை,நமது ஆண்ட்ராய்ட் மொபைல் மூலமாகவே கனெக்ட் செய்யலாம்.இந்த முறை மூலம் ஆண்ட்ராய்ட்,நமக்கு உபுண்டுவில் வேலை செய்வது போன்ற அனுபவத்தை தரும். இதை எவ்வாறு செய்யவேண்டும் இதற்காக ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் செய்ய வேண்டியது: உங்களோட மொபைல்-ஐ - கணினியின் திரையுடனும், விசைப்பலகையுடனும் இணைத்திட வேண்டும். இந்த ஆண்ட்ராய்ட் உபுண்டு,"நிஜமான" உபுண்டு மாதிரியே வேல செய்யுது.இது எப்டினா,உங்களோட ஆண்ட்ராய்ட் மொபைலில் "முழு" ...

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Posted: 27 Feb 2012 10:36 AM PST

சுவிஷ்லார்ந்தில், இளைய கலைஞர்களாகிய Manmadhan - Jtin Krishan ft. Slim D & Sean Aryan இவர்களால் ஒருவக்காப்பட்டு கடந்த வாரம் காதலர்த்தினமன்று வெளியிடப்பாட்ட இந்த பாடல் "ஆயிரம் கணவுகள் ஒரு இலட்சியம்" என்கின்ற ஆல்பத்தின் முதல் பாடலாகிய இந்த பாடலுக்கு "மன்மதன்" என்கின்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது..

மொழிப்போர் பற்றிய நூல்கள் வேண்டும்.சொல்வீர்களா?

Posted: 27 Feb 2012 09:42 AM PST

1938,1965 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர்க் களங்களைப் பற்றிய விரிவானத் தகவல்கள் கொண்ட நூல் எனக்கு வேண்டும்-தேவைப்படுகிறது.விக்கிப் பீடியாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வேறு வகையில் விசேட நூல்கள் யாருக்கேனும் தெரிந்தால் எனக்குத் தகவல் சொல்லுங்கள் நண்பர்களே...
வலைதளம் இருந்தாலும் சொல்லுங்கள்...

உங்களுக்குத் தெரியுமா.......

Posted: 27 Feb 2012 08:44 AM PST

Discovery, Invention என்ற இரு பதங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்?
முன்பே உலகில் இயற்கையாக அமைந்துள்ளதைக் கண்டு பிடிப்பது Discovery.
உதாரணமாக அவுஸ்திரேலியாவை ஜேம்ஸ் குக், கண்டு பிடித்தமை.
முற்றிலும் புத்தம் புதியதான பொருள் ஒன்றை செயற்கை முறையில் கண்டு பிடித்தல் Invention.
உதாரணமாக அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பவர் தொலைபேசியைக் கண்டு பிடித்தமை.