Tamilosaii |
- புற்று நோய்க்கான அறிகுறிகள்
- 1Step DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
- ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் திருவிழா தீர்த்தம்
- ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 9ம் திருவிழா தேர்
- ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 8ம் திருவிழா வேட்டை தீமிதிப்பு சப்பரம்
| Posted: 07 May 2012 08:35 AM PDT
புகைப்பழக்கம், சில உணவு பழக்க வழக்கங்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பித்தளங்கள் போன்றவற்றிற்கு உட்படும் போது மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் செல்கள் அதீத வளர்ச்சி அடைந்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்: 1. புகையிலை பயன்படுத்தக்கூடாது. 2. கொழுப்பான உணவை குறைத்து அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகள் உட்கொள்ளலாம். 3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை: 1. புற்று நோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம். 2. புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ளமச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள். 3. கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல். 4. தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை. 5. விவரிக்க முடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம். 6. இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு. 7. பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பலி. புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது எப்படி: அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை(ரேடியேஷன்தெரபி), வேதி மருத்துவம்(கீமோதெரபி), ஹோர்மோன் மருத்துவம் போன்றவை புற்று நோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்று நோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளை பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
|
| 1Step DVD Copy 3.3.7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய Posted: 07 May 2012 08:31 AM PDT
இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் 1Step DVD Copy 3.3.7 ஆகும். இது புதிய வெளியீடாகவும் அதே நேரம் இலவசமாகவும் காணப்படுகின்றது. மேலும் ஒரே தரத்தில் பிரதி செய்ய முடிவதுடன், மூலப்பிரதியின் கோப்பு அளவிலிருந்து 10 வீதமாகக் குறைத்து பிரதி செய்ய முடியும் என்பது விசேட அம்சமாகும். |
| ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் திருவிழா தீர்த்தம் Posted: 06 May 2012 08:16 PM PDT ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் திருவிழா தீர்த்தம் |
| ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 9ம் திருவிழா தேர் Posted: 06 May 2012 08:13 PM PDT ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 9ம் திருவிழா தேர் |
| ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 8ம் திருவிழா வேட்டை தீமிதிப்பு சப்பரம் Posted: 06 May 2012 08:10 PM PDT ஊர்காவற்றறை நுனிபரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 8ம் திருவிழா வேட்டை தீமிதிப்பு சப்பரம்
|
| You are subscribed to email updates from :: தமிழ் ஓசை :: Tamilosaii To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

