I tamil web

I tamil web


கொழுந்து விட்டு எரியும் நெருப்பினூடு ட்ராக் செலுத்திய அதிசய மனிதர்! (வீடியோ)

Posted: 13 May 2012 08:33 AM PDT


அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரபல்யமான மெக் டொனால்ட் உணவு விடுதியின் முன்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஊடாக அங்கு பிரசன்னமாகிய ஒருவர் தனது வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.


பல மடங்கு வெப்பநிலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பினூடு அவர் வாகனத்தைச் செலுத்தியதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முழு நிர்வாண உடலில் முதலை போன்று ஓவியம் வரைந்த றிஹானா! (படங்கள், வீடியோ)

Posted: 13 May 2012 08:21 AM PDT


நிர்வாண உடலில் டட்டூக்கள் வரையும் காலம் மலையேறிக்கொண்டிருக்கும் போதே அடுத்த நவநாகரிக வர்ணம் தீட்டும் முறையை அறிமுகப்படுத்துகின்றார் நடிகை றிஹானா.


அதாவது தனது முழுநிர்வாண உடலில் முதலையின் தோலின் வடிவம் போன்று வடிவமுடைய ஓவியங்களை வரைந்துள்ளார்.






புலியுடன் கொஞ்சிக் குலாவும் புதினமான மனிதன்! (படங்கள் இணைப்பு)

Posted: 13 May 2012 08:09 AM PDT


சோசோ எனப்படும் 40 ஸ்டோன் எடைகொண்ட இராட்சத புலி ஒன்றுடன் ஒருவர் மிகவும் நெருக்கமான முறையில் எவ்வித அச்சமுமின்றிப் பழகுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


சுமார் எட்டு அடி நீளமான குறித்த புலி ஆறே அடி உயராமான அந்த மனிதனுடன் இரண்டு காலில் எழுந்து நின்று விளையாடுகின்றது.






சபாஷ் - சுடுறதுன்னா இப்படித்தான் சுடனும்! (வீடியோ இணைப்பு)

Posted: 13 May 2012 01:36 AM PDT


துப்பாக்கியை கையாளுவதற்கு தனித்திறமை வேண்டும். தேங்காயை சுடுறன் எண்டு மாங்காயை சுட்டா எப்புடிங்க?


தூக்கத்திலிருந்து எழுந்தாலும் குறிதப்பாம சுடனும் பாருங்கோ. அதிலயும் இந்தக் காணொளியைப் பாருங்கோ!


வில்லு படத்திலிருந்து வில்லங்கமாக நீக்கப்பட்ட நயன்தாராவின் காட்சி! (வீடியோ)

Posted: 13 May 2012 01:28 AM PDT


சினிமாப் பட சூட்டிங்கின் போது எடுக்கப்படும் காட்சிகள் அனைத்தும் படங்கள் வெளிவரும்போது இருப்பதில்லை. சில காட்சிகளை இயக்குனர்கள் நீக்கிவிடுவார்கள், அவர்களையும் மீறி வெளிச்செல்லும் காட்சிகள் சென்சார் போர்ட்டினால் நீக்கப்பட்டுவிடும்.


இவ்வாறு விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட வில்லு படத்திலிருந்து நயன்தாராவின் காட்சி ஒன்று நீக்கப்பட்டது. ஆனாலும் அக்காட்சி தற்போது இணையங்களில் உலாவருகின்றது.

வயது வந்த ஆண்களுக்காக மட்டும்! (16+ வீடியோ இணைப்பு)

Posted: 13 May 2012 01:20 AM PDT


வாழ்க்கையில் சில விடயங்களை வயதிற்கு மூத்வர்களின் அனுபவங்களினூடு பெற முடியும் அல்லது எமது சொந்த அனுபவங்களினூடு பெற முடியும்.


எனினும் சில அனுபவங்களை நாம் பெறும்போது காலம் கடந்து கழுத்தில் தூக்குக் கயிறுதான் தொங்கும். இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்தக் காணொளியை உங்கள் அனுபவமாக எடுது்துக்கொள்ளவும்.

அற்புதமான கலைகளைக் கொண்டுள்ள அபூர்வ சகோதரிகள்! (வீடியோ இணைப்பு)

Posted: 13 May 2012 01:13 AM PDT


சாகச நிகழ்ச்சி ஒன்றின் போது சகோதரிகள் இருவர் தமது இரண்டு கால்களையும் பயன்படுத்தி செய்யும் சாகசங்கள் மெய் சிலிர்க்கச் செய்யும் விதமாகக் காணப்படுவதுடன், ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.


மிகவும் சுவாரஸ்யமான வித்தைகளைக் காட்டும் இவ்விரண்டு சகோதரிகளின் செயற்பாடுகளில் மந்திர வித்தைளை பயன்படுத்துகின்றார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

வினோதமான பாணியில் அமைந்த Mr. Fly விளம்பரம்! (படங்கள் இணைப்பு)

Posted: 12 May 2012 09:56 PM PDT


வியாபார விளம்பரம் ஒன்றிற்காக ஈயை அடிப்படையாக வைத்து Mr. Fly எனும் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரத்தை நிக்கலஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.


இந்த விளம்பரமானது வித்தியாசமான கோணத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








ஒன்றரை மணிநேரத்தில் உங்களின் உயிரைக் குடிக்கும் கொக்கா கோலா! (வீடியொ இணைப்பு)

Posted: 12 May 2012 07:44 PM PDT


அனைவரும் விரும்பிப் பருகும் குளிர்பானங்களில் முதலிடத்தில் காணப்படுவதில் கொக்கா கோலாவும் ஒன்றாகும். எனவே இப்பானம் உலகளவில் பிரபல்யமாகக் காணப்படுகின்றது.


ஆனால் இப்பானத்தில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஒரு உயிரைக் குடிக்கக் கூடிய அளவிற்கு ஆபாத்தானவை என்பதை விளக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை காணொளிகளில் இருந்து அறியலாம்.


செய்தி அறிக்கையின் போது தனது உடைகளை களைந்த பெண் அறிவிப்பாளர்! (பரபரப்பான வீடியோ)

Posted: 12 May 2012 07:34 PM PDT

தொலைக்காட்சி சேவை ஒன்றில் செய்தி அறிக்கை வாசிக்கும் நேரத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்த பெண் அறிவிப்பாளரால் மக்கள் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.


எனினும் இந்த தொலைக்காட்சி ஒரு ஆபாச செய்திச் சேவை தளம் என்பது பின்னர் அறியப்பட்டது. 

தாவரங்களின் வசந்தமான வாழ்க்கைக்கு சாவு மணி அடிக்கும் wi-fi! (வீடியோ இணைப்பு)

Posted: 12 May 2012 07:27 PM PDT


கணினி வலையமைப்பின் அதிநவீன தொழில்நுட்பமாக விளங்கும் wi-fi ஆனாது பரந்த தூரத்திற்கு செயற்படக்கூடியது என்பது யாவரும அறிந்த விடயமே.


ஆனால் இதன் மூலம் வெளியேற்றப்படும் அலைகள் பச்சைத் தாவரங்களிற்கு எமானாக மாறக்கூடியவை என ஆய்விலிருந்து அறியப்பட்டுள்ளது.


திரும்பிப் பார்க்க வைக்கும் எதிர்பாராத விபத்துக்கள்! (படங்கள் இணைப்பு)

Posted: 12 May 2012 07:19 PM PDT


தற்போது ஏற்பட்டுள்ள சனத்தொகை அதிகரிப்பினால் எதிர்நோக்கப்படும் போக்குவரத்து நெரிசல்கள் காரமாணக தினந்தோறும் வாகன விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது.


ஆனால் எல்லாவற்றையும் மீறி எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்களை என்னவென்று சொல்வது? கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய சில விபத்துக்களின் சுவடுகள் இங்கே...








கிடைத்த பாக்கியத்தை நழுவ விடுவோமா?

Posted: 12 May 2012 11:30 AM PDT


உலக அன்னையர்கள் அனைவருக்கும் ஐதமிழ்வெப்பின் கோடான கோடி அன்னையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகுகு...




கருவிலிருந்த உன்னோடு வளர்ந்தேன் - அன்னையே
அறுந்த தொப்பிள் கொடி பிரித்தது எம்மை - என்று
நான் நினைத்ததில்லை உன் பாசத்தின் முன்னே
எம்மைப் பிணைக்கும் ஒரு சக்தியில்லை...


அறுந்தது தொப்புள் கொடி மட்டுமே...
எம் பந்தக் கொடி அல்ல...


பெற்ற அன்னை தூற்ற நினைக்கும் இந்த
நவீனமான அற்ப உலகிலே...
வருடத்தில் ஒரு முறை உனைப் போற்ற
கிடைத்த இந்த அரிய பாக்கியத்தை விடுவேனா நழுவ?
ஒருக்காலும் இல்லை...


உலகோடு போற்ற இந்நாளில் இணைகின்றேன் நானும்
ஆனாலும் ஒருநாளும் மறவேன் உன் திருவடிகள் வருட...


நாம் விழ முன்னே நீ விழுவாய் எம்மைத் தாங்குவதற்கு...
இன்று ஒருநாளாவது நிம்மதியாக தூங்குவாயோ அன்னையே!