I tamil web |
- மாயா ஜாலங்கள் நிறைந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் படம்!
- பில்லாவில் இணைக்கப்படாத நயன்தாராவின் காட்சி! (வீடியோ இணைப்பு)
- டுவிட்டரில் தொடராததற்காக ஆபாச நடிகை மீது வழக்கு தொடுத்த அதிசய மனிதன்!
- மயிர்க் கூச்செறியும் ஸ்டண்ட் காட்சி! (வீடியோ இணைப்பு)
- பெண்களின் அங்கங்களை குளிர்ச்சியாகப் பேண ஐஸ் உள்ளாடைகள் அறிமுகம்! (படங்கள்)
- அந்தரங்க இடங்களில் இப்படித்தான் டட்டூ வரைவார்கள்! (வீடியோ இணைப்பு)
- பாம்புடன் மல்லுக்கட்டும் மல்யுத்த வீரன்! (வீடியோ இணைப்பு)
- செலவின்றி பயணம் செய்ய இதுதான் வழியா? (படங்கள் இணைப்பு)
- இப்புடி எல்லாம் நடத்துறாங்கப்பா! (வீடியோ இணைப்பு)
- மேலாடை அணியாது மீன்களோடு மீன்களாக நீந்திய பெண்! (படங்கள், வீடியோ)
- பொது இடங்களில் ஜட்டியோடு குத்தாட்டம் போடும் கிறுக்கு மனிதன்! (வீடியோ)
| மாயா ஜாலங்கள் நிறைந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் படம்! Posted: 10 May 2012 10:40 AM PDT |
| பில்லாவில் இணைக்கப்படாத நயன்தாராவின் காட்சி! (வீடியோ இணைப்பு) Posted: 10 May 2012 04:18 AM PDT |
| டுவிட்டரில் தொடராததற்காக ஆபாச நடிகை மீது வழக்கு தொடுத்த அதிசய மனிதன்! Posted: 09 May 2012 11:41 PM PDT ஜப்பானைச் சேர்ந்த 40 வயதான மனிதர் ஒருவர் 28 வயதான ஆபாச நடிகை மீது வழக்கு தொடுத்துள்ளமை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆபாசப் பட நடிகையின் விசிறியான அந்த மனிதர் பல டுவிட்டர் கணக்குகளிலிருந்து "நான் உங்கள் விசிறி, தயவு செய்து என்னை டுவிட்டரில் தொடரவும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் தனது வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை பார்த்த நடிகை இந்த அப்பாவி மனிதனை பொருட்படுத்தவில்லை. இதனால் மனமுடைந்த அந்த மனிதர் நடிகை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். |
| மயிர்க் கூச்செறியும் ஸ்டண்ட் காட்சி! (வீடியோ இணைப்பு) Posted: 09 May 2012 11:31 PM PDT சினிமா படங்களில் வரும் சண்டைக் காட்சிகளின் போது தனியான ஸ்டண்ட் மாஸ்டர் பயன்படுத்தப்படுவர். இவர்களே சண்டைக் காட்சிகளை படத்திற்கு ஏற்றாற் போல் வடிவமைப்பர். அதே போல ஆங்கிலப் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துக் கொடுப்பவர்களுள் ஒருவரான வின்சன்ட் கட்டினாட் என்பவரால் உருவாக்கப்பட்ட சண்டைக் காட்சி ஒன்று மிகவும் தத்துரூபமாக அமைந்துள்ளது. இக்காட்சியை பார்க்கும்போதே உங்களது எலும்புகள் நொருங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். |
| பெண்களின் அங்கங்களை குளிர்ச்சியாகப் பேண ஐஸ் உள்ளாடைகள் அறிமுகம்! (படங்கள்) Posted: 09 May 2012 11:21 PM PDT ஜப்பானின் உள்ளாடை நிறுவனம் ஒன்று பெண்களின் உடல் அங்கங்களை குளிர்ச்சியாகப் பேணும் பொருட்டு ஐஸ் பிராக்களை உற்பத்தி செய்துள்ளது.இது பற்றி குறித்த நிறுவனம் கருத்துத் தெரிவிக்கையில் இவ் உள்ளாடையானது பெண்களிற்கு இதாமாக இருப்பதுடன் வெட்கையான சந்தர்ப்பங்களில் குளிர்ச்சியாகவும் அங்கங்களைப் பேண உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. |
| அந்தரங்க இடங்களில் இப்படித்தான் டட்டூ வரைவார்கள்! (வீடியோ இணைப்பு) Posted: 09 May 2012 08:00 PM PDT பெண்கள் மத்தியில் டட்டூ வரைவது அண்மைக் காலமாக பிரபலமடைந்து வருகின்றது. அதிலும் அந்தரங்க இடங்களில் டட்டூ வரைவதில் அலாதிப் பிரியம் கொண்டுள்ளனர். டட்டூக்கள் லேசர் முறையில், மையை பயன்படுத்தி வரைதல் என வகைப்படுத்தப்படுகின்றது. அவ்விரண்டு முறைகளைப் பயன்படுத்தி அந்தரங்க இடங்களில் டட்டூ வரைவதை காணொளிகளில் காணலாம். |
| பாம்புடன் மல்லுக்கட்டும் மல்யுத்த வீரன்! (வீடியோ இணைப்பு) Posted: 09 May 2012 07:43 PM PDT |
| செலவின்றி பயணம் செய்ய இதுதான் வழியா? (படங்கள் இணைப்பு) Posted: 09 May 2012 07:36 PM PDT |
| இப்புடி எல்லாம் நடத்துறாங்கப்பா! (வீடியோ இணைப்பு) Posted: 09 May 2012 06:40 PM PDT |
| மேலாடை அணியாது மீன்களோடு மீன்களாக நீந்திய பெண்! (படங்கள், வீடியோ) Posted: 09 May 2012 06:40 PM PDT கடற்கன்னி என்றாலே எல்லோருக்கும் ஒரு ஆவல் தொற்றிக் கொள்வது வழமை. அதிலும் ஆடை அணியாத கவர்ச்சிக் கன்னி கடற்கன்னியாகத் தோன்றினால் எப்படி இருக்கும்?ஆம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹான்னா என்ற 36 வயது நிரம்பிய பெண் தனது உடலின் மேற்பகுதியில் எவ்வித ஆடையும் அணியாமல் கீழ்ப்பகுதியில் மீனின் வால் போன்ற ஆடை அணிந்து மீன்களோடு மீன்களாக கடலில் நீந்தியுள்ளார். |
| பொது இடங்களில் ஜட்டியோடு குத்தாட்டம் போடும் கிறுக்கு மனிதன்! (வீடியோ) Posted: 09 May 2012 11:44 AM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















