I tamil web |
- உலகின் டாப் 10 செக்ஸ் அழகிகள் இவர்கள் தானாம்! (படங்கள் இணைப்பு)
- குளிக்கும் போது குளு குளுவெனக் கமெராவிற்கு போஸ் கொடுத்த நடிகை! (படங்கள்)
- அகவை 36 இல் தடம் பதிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள்! (வீடியோ இணைப்பு)
- மின்சார சாக் போன்று நடந்த திருமணம்! (வீடியோ இணைப்பு)
- கணவர் சொன்னதை உலகிற்கே சொல்லும் கர்ப்பிணிப் பெண்! (படங்கள் இணைப்பு)
- அதிர்ச்சியூட்டும் குழந்தைகளின் அட்டகாசங்கள்! (படங்கள் இணைப்பு)
- நாங்களும் இசையமைப்போம்ல! (வீடியோ இணைப்பு)
- உங்கள் நுண்ணறிவை வளர்ப்பது எப்படி? (வீடியோ இணைப்பு)
- வாழும்போதே உலக அழிவைப் பார்க்க முடியும்! 22 சதவீத அமெரிக்கர்கள் நம்பிக்கை.
- பறந்து பறந்து சுடும் துப்பாக்கி ! (வீடியோ இணைப்பு)
- குழந்தையை இரையாக்க முயன்ற சிங்கம்! (வீடியோ இணைப்பு)
உலகின் டாப் 10 செக்ஸ் அழகிகள் இவர்கள் தானாம்! (படங்கள் இணைப்பு) Posted: 05 May 2012 09:42 AM PDT |
குளிக்கும் போது குளு குளுவெனக் கமெராவிற்கு போஸ் கொடுத்த நடிகை! (படங்கள்) Posted: 05 May 2012 06:05 AM PDT ![]() இக்காட்சியில் இயக்குனர் கூட எதிர்பாராத அளவிற்கு அப்பட்டமாக அங்கங்கள் தெரியக் குளித்த நடிகை சளைக்காது கமெராவிற்கும் போஸ்கொடுத்துள்ளார். இக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்த படப்பிடிப்பு யூனிட்டே வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்ததாம். |
அகவை 36 இல் தடம் பதிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள்! (வீடியோ இணைப்பு) Posted: 05 May 2012 05:54 AM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், "புதிய தமிழ்ப்புலிகள்" என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் "புதிய தமிழ்ப் புலிகள்" என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார். தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர். இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள். ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை: 01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு. 02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி 03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு. 06. புலனாய்வுத்துறை 07. வேவுப்பிரிவு 08. ஒளிப்பதிவுப் பிரிவு 09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. கணணிப் பிரிவு 11. மாணவர் அமைப்பு 12. தமிழீழ வைப்பகம் 13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14. அனைத்துலகச் செயலகம் 15. சுங்கவரித் துறை 16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18. அரசறிவியற் கல்லூரி 19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20. வன வளத்துறை 21. தமிழீழ நிதித்துறை 22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 28. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 29. அன்பு இல்லம் (முதியோர்) 30. பொத்தகசாலை 31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32. ஈழநாதம் செய்தி இதழ் 33. வெளிச்சம் செய்தி இதழ் 34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36. நிதர்சனம் 37. புலிகளின் குரல் வானொலி 38. மாவீரர் பணிமனை 39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான) 40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) 41. சேரன் வாணிபம் 42. சேரன் சுவையகம் 43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44. பாண்டியன் வாணிபம் 45. பாண்டியன் சுவையூற்று 46. சோழன் தயாரிப்புகள் 47. வழங்கற் பிரிவு 48. சூழல் நல்லாட்சி ஆணையகம் 49. நிர்வாக சேவை 50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55. தமிழீழ விளையாட்டுத்துறை 56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் |
மின்சார சாக் போன்று நடந்த திருமணம்! (வீடியோ இணைப்பு) Posted: 05 May 2012 02:58 AM PDT |
கணவர் சொன்னதை உலகிற்கே சொல்லும் கர்ப்பிணிப் பெண்! (படங்கள் இணைப்பு) Posted: 05 May 2012 02:59 AM PDT |
அதிர்ச்சியூட்டும் குழந்தைகளின் அட்டகாசங்கள்! (படங்கள் இணைப்பு) Posted: 05 May 2012 12:18 AM PDT |
நாங்களும் இசையமைப்போம்ல! (வீடியோ இணைப்பு) Posted: 05 May 2012 12:12 AM PDT |
உங்கள் நுண்ணறிவை வளர்ப்பது எப்படி? (வீடியோ இணைப்பு) Posted: 05 May 2012 12:04 AM PDT படிக்கும் காலங்களிலும் சரி, சில வேலை செய்யும் சந்தர்ப்பங்களிலும் சரி நுண்ணறிவு என்பது மிக அவசியமாகும். இந்த நுண்ணறிவு சிலருக்கு இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் என்ன செய்தாலும் எங்களுக்கு நுண்ணறிவு வருகுதில்லையே என்று சொல்பவர்களும் நுண்ணறிவு என்றால் என்ன? என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அப்படியானவர்கள் தங்கள் நுண்ணறிவை 14 புள்ளிகாளக அதிகரிப்பதற்கு சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. |
வாழும்போதே உலக அழிவைப் பார்க்க முடியும்! 22 சதவீத அமெரிக்கர்கள் நம்பிக்கை. Posted: 04 May 2012 07:37 PM PDT ராய்ட்டர் செய்தித் ஸ்தாபனத்துக்காக அமெரிக்காவின் இப்சொஸ் பூகோள மக்கள் விவகார அமைப்பு நடத்திய உலக அழிவு சம்பந்தமான வாக்கெடுப்பில் அமெரிக்க மக்கள் தொகையில் 22% வீதமானோர் தமது ஆயுள் முடிவதற்குள் உலகம் அழிந்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 10% வீதமான மக்கள் 2012 ஆம் ஆன்டு முடிவதற்குள் உலகம் அழிந்து விடும் எனக் கருதுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் வெறும் 6% வீதமான மக்களே உலகம் அழிந்து விடும் என்ற பயத்தில் உள்ள போதும் அமெரிக்காவில் ஒவ்வொரு 4 மனிதரில் ஒருவர் இது தமது ஆயுட்காலத்திலேயே நிகழ்ந்து விடும் என்ற பயத்தில் உள்ளனர். இதேவேளை இவ்வருடம் டிசம்பர் 21 இல் மாயன் கலெண்டர் முடிவடைவதாகவும் அதன் பின் உலகம் அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடையே பரவலாக உள்ளது. மேலும் மக்களிடையே இவ்வச்சம் பரவுவதற்கு மீடியாக்களும் காரணமாக உள்ளன. இந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கருத்துக் கணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, துருக்கி, மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, ஹங்கேரி, போலந்து, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இங்கிலாந்து, இந்தோனேசியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன. |
பறந்து பறந்து சுடும் துப்பாக்கி ! (வீடியோ இணைப்பு) Posted: 04 May 2012 06:54 PM PDT டேப்லட் மூலம் கட்டுப்படுத்தும் புதிய பறக்கும் எந்திர துப்பாக்கி ஒன்றை தயாரித்து, அதன் செயல் விளக்க வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. ஹெலிக்காப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேஷம் மணிக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் இந்த குவேட்ரேட்டர் பாய்ந்து செல்லும். அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும். இதனால் மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கேமரா உதவும். இந்த எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சமே, இதை டேப்லட் மூலம் இயக்க முடியும் என்பது தான். இதனால் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். |
குழந்தையை இரையாக்க முயன்ற சிங்கம்! (வீடியோ இணைப்பு) Posted: 04 May 2012 06:31 PM PDT |
You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |