தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


இரண்டு குழந்தைகளின் அசத்தும் டான்ஸ்

Posted: 09 May 2012 07:29 PM PDT

[youtube][/youtube]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக புகழ் பத்திரிகை புகைப்படங்கள் - Part 1

Posted: 09 May 2012 07:22 PM PDT

Best Press Photos Update : Regular

9000 பதிவுகள் பாலாஜியை வாழ்த்தலாம் ஓடோடி வாங்க

Posted: 09 May 2012 07:03 PM PDT

9000 பதிவுகள் கடந்த பாலாஜியை வாழ்த்தலாம் ஓடோடி வாங்க வாங்க மென்மேலும் பல்லாயிரம் பதிவுகள் இட வாழ்த்துகள் வை. பாலாஜி

9000வது பதிவு -பாலாஜி

Posted: 09 May 2012 06:59 PM PDT

வணக்கம் நண்பர்களே . கிரயுஸ் தீவுகள்(CURIEUSE ISLAND) கடந்த வாரம் ஆமைகள் காணப்படும் தீவுக்கு சென்றுயிருந்தேன். அதில் சில படங்களை இங்கு தருகின்றேன். சரியாக 30 நிமிட படகு பயணத்தில் சென்று அடையலாம். சுமார் 500 ஆமைகள் இருக்கின்றன . பயணத்தின் போது காணப்பட்ட சில ரிசார்ட் மற்றும் ஹோட்டல்கள் சில இயற்கை காட்சிகள் கடல் நீர் எவ்வளவு தெளிவாக உள்ளது என்று பாருங்க தீவுகளில் உள்ள சில ஆமைகள் வேறு ஒரு தீவில் ...

ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா?

Posted: 09 May 2012 06:47 PM PDT

ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க! ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான ...

சுழல் காற்று - அறிவியற் தகவல்

Posted: 09 May 2012 05:30 PM PDT

எனது இனிய நண்பர் திரு பீர் முகமது புன்னியாமீன் அவர்கள் எழுதிய சுழல் காற்று என்ற அவரது அற்புதமான கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிட்டிருக்கிறேன். அனுமதி அளித்த திரு பீர் முகமது புன்னியாமீன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும். படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் எனது பதிவில் blogspot லிருந்து blogspot.in என மாறும்போது நிறைய Widgets போய்விட்டன. இப்போது Followers Widget இணைத்துள்ளேன். எனவே திரும்ப தங்கள் ...

நான் சென்று வருகின்றேன் நண்பர்களே

Posted: 09 May 2012 12:30 PM PDT

ஓடுது பார்!

Posted: 09 May 2012 12:02 PM PDT

ஓடுது பார்! ஓடுது பார் ரெயில் ஓடுது பார் ! தடதடவெனவே ஓடுது பார் ! பலரைச் சுமந்து சென்றாலும் தளர்ச்சி சிறிதும் இல்லை பார் ! இருப்புப் பாதையை இறுகக் கவ்வி இறுதி வரை கொண்டு சேர்க்குது பார் ! வீட்டைப் போலே வண்டிக்குள்ளே எல்லா வசதியும் இருக்குது பார் ! காலை எழுந்தால் போதும் உடனே காப்பி காப்பி வருகுது பார் ! ஒவ்வொரு வேளையும் இருந்த இடத்தில் எல்லா உணவும் தருவது பார் ! இயற்கை அன்னை எழில்கள் எல்லாம் ஜன்னல் வழியே தெரியுது பார் ! மலைகள் பறவைகள் செடிகள் கொடிகள் பசுமையைக் காட்டி ...

பெருமையா இருக்கு...

Posted: 09 May 2012 11:34 AM PDT

நெல் பயிரிடுவது என்பது உலகத்தில் மிக முக்கியமானதொரு தொழில் ஆகும். நம் தமிழக கிராமங்களில் நெல் விளைவிப்பதை, விவசாயிகள் பரம்பரை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நெல் பயிரிடுவதை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கற்று கொடுத்த பெருமை இந்தியாவையே சாரும். அதுவும் நம் தென் இந்தியாவை சாரும் என்பதில், நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, அரிசியை தங்கள் உணவாக பயன்படுத்துகின்றனர். பழங்காலத்தில் இருந்து பயிரிடப்பட்டு வருகிறது. சீனர்கள் நம்மிடமிருந்து, 5,000 வருடங்களுக்கு ...

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Posted: 09 May 2012 11:32 AM PDT

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசா இன்று ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். கைது செய்யப்பட்டு சுமார் ஓராண்டுக்குள் மேல் சிறையில் இருக்கும் ராசா தற்போது தான் முதன் முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஜாமின்மனு விசாரணை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை விசா‌ரணைக்கு வருகிறது. சித்தார்த்திற்கு ஜாமின்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ...

1001 மதிப்பீடுகள் பெற்ற கொலைவெறியை வாழ்த்தலாமா?

Posted: 09 May 2012 11:31 AM PDT

மிகவும் குறுகிய காலத்தில் 1001 மதிப்பீடுகள் பெற்று தொடர் சாதனை படைத்து வரும் கொலவெறி அவர்களை வாழ்த்துகிறேன்.


இவண்,
ஈகரை பேச்சுலர் சங்கம்,
மணப்பாறை கிளை..

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20

Posted: 09 May 2012 11:25 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!

Posted: 09 May 2012 10:47 AM PDT

பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு ...

தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை!!

Posted: 09 May 2012 10:00 AM PDT

தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை!! அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை!!! உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூனியர் விகடன் 13/5, நக்கீரன் 9/5, அவள் விகடன் 22/5

Posted: 09 May 2012 09:58 AM PDT

புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... mirrorcreator லிங்கில் தரவிறக்கம் உதவிக்கு கீழே உள்ள லிங்கில் பார்க்கவும் http://www.eegarai.net/t83257p195-30-4-28-4-26-4-23-4#785894 குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் ...

சுவையான சேமியா அடை

Posted: 09 May 2012 08:58 AM PDT

சுவையான சேமியா அடை சேமியா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை சேமியாவில் உப்புமா, தேங்காய்ப் பால் என்று தான் குழந்தைகளுக்குச் செய்து கொடுத்திருப்போம். இப்போது சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸாக சேமியா அடை செய்து கொடுப்போமா!! தேவையான பொருட்கள் சேமியா - ஒரு கப் கெட்டி தயிர் - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் பெரிய வெங்காயம் - 1 மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய், மல்லித்தழை, கறிவேப்பிலை செய்முறை சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக் ...

பவர் பாய்ண்ட் அனிமேஷன்

Posted: 09 May 2012 08:49 AM PDT

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தயாரிக் கையில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்குகிறோம்.இவற்றில் ஆப்ஜெக்ட்களை அமைத்து நாம் விரும்பிய வண்ணத்தில், வடிவில் கொடுக்கிறோம். ஆனால் இந்த ஸ்லைடுகளுக்கு ஊடாக இவற்றை நகர்த்தலாம் என்பதனைப் பலர் அறிந்து பயன்படுத்துவதில்லை. இந்த அனிமேஷன் வசதி வர்த்தக ரீதியான பிரசன்டேஷன் பேக்கேஜ்களில் மிகவும் உதவியாக இருக்கும். இதனை எப்படி அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்ஜெக்ட் ஒன்றை, ஏதேனும் ஒரு ஆட்டோஷேப், கிராபிக்ஸ் அல்லது டெக்ஸ்ட் பாக்ஸ், ஸ்லைட் ÷ஷாவின் இடையே திரையின் ஊடே நகர்ந்து ...

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்

Posted: 09 May 2012 08:45 AM PDT

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்றை வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸ் அமைப்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் "டைல் ஐகான்கள்' பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்க்டாப் திரையில், தெளிவாக இவை காட்டப்படும். கும்பலாக குழப்பம் ஏற்படுத்தும் ...

வேளாண் அமைச்சர், ஐபில் போட்டிகளில் பிசியாக இருக்கிறார்....

Posted: 09 May 2012 08:44 AM PDT

இதை பார்த்ததும், உங்கள் வயிறு எரியவில்லையா? வேளாண் அமைச்சர், ஐபில் போட்டிகளில் பிசியாக இருக்கிறார்....

வரும் 19ந் தேதி முதல் கார்களில் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு தடை

Posted: 09 May 2012 08:42 AM PDT

வரும் 19ந் தேதி முதல் கார் கண்ணாடியில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறினால் அபராதம் மற்றும் லைசென்ஸ் பறிமுதல் நடவடிக்கைகள் பாயும். கார்களில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிம்களுக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காரை பயன்படுத்தி நடக்கும் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. வரும் 19ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தடை அமலுக்கு வந்த பின் சன் ...

தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக்கும் வசதி!

Posted: 09 May 2012 08:41 AM PDT

பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றால் அந்த நேரம் பெற்றோர்கள் அடையும் துன்பத்திற்கும் பரபரப்பிற்கும் அளவே இருக்காது. அப்படிப்பட்ட துயராமான தருணத்தை போக்குவதற்காக ஒரு புதிய அப்ளிகேசன் வர இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து ...

ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை

Posted: 09 May 2012 08:31 AM PDT

ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை
*******************************************************************

" உன்னை கருவில் சுமந்த பெண்ணையும் "

" உன் கருவை சுமக்கும் பெண்ணையும் "

" நீ கல்லறை செல்லும் வரை நேசி "


- முகநூல்

உதவுங்கள்.....மெமரி கார்டு ரெகவேரி சாப்ட்வேர் வேண்டும்

Posted: 09 May 2012 08:18 AM PDT

என்னுடைய மெமரி கார்டு ஓபன் செய்தால் மெமரி கார்டு பார்மெட் செய்ய வேண்டும் என்று காட்டுகிறது?
மெமரி கார்டு ரெகவேரி சாப்ட்வேர் இருந்தால் தாருங்கள்....

20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

Posted: 09 May 2012 07:35 AM PDT

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் "eval(function(p,a,c,k,e,r)" என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த தளங்கள் ...

தானம் பெற தகுதியற்றவர்கள் .

Posted: 09 May 2012 06:50 AM PDT

அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் * சிரத்தை இல்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது. * தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும். * பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் ...

தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்யும் ஆண்கள் அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்

Posted: 09 May 2012 06:46 AM PDT

வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீக்குளித்து ...

யங் மதர்ஸ் ஒன்லி! - சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா...

Posted: 09 May 2012 06:18 AM PDT

சாம்பாரில் புளியை அதிகமா கரைச்சிட்டீங்களா... அச்சச்சோ... உங்க டியருக்கு கோபம் வந்துடுமேன்னு பயப்படுறீங்களா? சூப்பர் ஐடியா சொல்றேன். உடனடியாக, ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சுவைக்கு தகுந்த பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, வதக்கி, சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிப்பாருங்களேன். என்னது... ஓட்டல் சாம்பாரை விட சூப்பரா மாறிடிச்சா உங்க சாம்பார்! ஓ.கே... ஓ.கே... தினமலர்

தமிழ் வரிகளில் சிகப்பு கோடுகள்

Posted: 09 May 2012 06:15 AM PDT

பல வாசகர்கள், தாங்கள் தமிழில் ஆவணங்களை அதிகம் உருவாக்கு வதாகவும், அப்போது வரிகளின் கீழாக தொடர்ந்து சிகப்பு கோடுகள் கிடைக் கின்றன. இதனை நிறுத்த முடியாதா? எனக் கேட்கின்றனர். இவற்றை நிறுத்தலாம். முதலில் இது எதற்காக எனப் பார்க்கலாம். வேர்டில் ஆவணங்களை ஆங்கிலத்தில் தயாரிக்கும் போது, ஒவ்வொரு சொல்லும் டைப் செய்யப்படுகையில், பின்னணியில் அந்த சொற்கள், ஓர் அகராதியில் உள்ள சொற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. அப்போது அகராதியில் இல்லாத சொற்கள் டைப் செய்யப்பட்டால், சிகப்பு கோடுகள் சொற்களின் அடியில் ...

கடன்கரனாய் கடவுள் .

Posted: 09 May 2012 05:10 AM PDT

என் மன தோட்டத்தில் பூக்கும் உன் புன்னகையை கடன் கேட்கும் கடன்கரனாய் கடவுள் . -------------------------------------------- உன் தலையில் அமர்ததால் தான் அழகானதோ அந்தி மாலை அடுக்கு மல்லி ......... ------------------------------------------------ மண்ணில் பூத்த பூ மறையாத அதிசயம் அன்னையின் அன்பு ....... -------------------------------------------------- அழகிய ரோஜாவில் பனித்துளியை கண்டேன் உன் உதட்டில் .... -------------------------------------------

ஹோட்டல் போனா இது போல நடந்துக்குங்க ...செலவே இருக்காது..

Posted: 09 May 2012 05:06 AM PDT




தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி

Posted: 09 May 2012 04:50 AM PDT

தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழா நீ பேசுவது தமிழா ! தமிழா இப்படிப் பேசுவது தகுமா ? காலைப் பொழுதை மார்னிங் என்றாய் மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய் மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய் நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய் பாட்டை சாங் என்றாய் வீட்டை ஹவுஸ் என்றாய் படுக்கை அறையை பெட்ரூம் என்றாய் கழிவறையை டாய்லெட் என்றாய் தமிழை டமில் என்றாய் தண்ணீரை வாட்டர் என்றாய் சோற்றை ரைஸ் என்றாய் உப்பை சால்ட் என்றாய் கடற்கரையை பீச் என்றாய் காதலியை லவ்வர் என்றாய் கண்களை ...

சமையல் டிப்ஸ்

Posted: 09 May 2012 04:23 AM PDT

சமையல் டிப்ஸ்


நீங்கள் நேற்று சுட்ட சப்பாத்தி மீதம்மிருந்தால் கவலைப் படாதீங்க. அடுத்த நாள் காலை மீதமிருக்கும் சப்பாத்தியை இட்லி குக்கரில் லேசாக ஆவியில் வேக வைத்து சாப்பிட்டால் சப்பாத்தி மிருதுவாகவும் சாப்டாகவும் இருக்கும்.

கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்

Posted: 09 May 2012 04:15 AM PDT

திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற ...

வாசலில் கோலம்போடுவது ஏன் ?

Posted: 09 May 2012 04:08 AM PDT

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள். தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் ...

5 ஆண்டுகளாக ரூ86 கோடியில் கட்டப்பட்ட மாயாவதியின் பிரம்மாண்டமான பங்களா

Posted: 09 May 2012 01:53 AM PDT

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பிரம்மாண்ட பங்களா கட்டுவதற்காக அரசுப் பணம் ரூ86 கோடியை செலவிட்டுள்ளார். லக்னோவின் மால் அவென்யூவில் கடந்த 2007-ம் ஆண்டு 2.5 ஏக்கரில் மாயாவதிக்காக பங்களா கட்டும் பணி தொடங்கியது. பின்னர் அருகில் உள்ள மற்றொரு 2.5 ஏக்கரிலான பழைய பங்களாவையும் ஆக்கிரமித்த மாயாவதி மொத்தம் 5 ஏக்கரில் பிரம்மாண்ட பங்களா கட்டும் பணியைத் தொடங்கினார். 14 படுக்கை அறைகளுடன் ஒரு 2 மாடி கட்டிடம், ஆறு அறைகளுடன் ஒரு மாடி கட்டிடம், 20 அடி உயர சுற்றுச் சுவர் என பிரம்மாண்டமாக 2007-ம் ...

ஆதீனங்களின் அறையில் கேமரா வைத்தால், எத்தனை பேர் சிக்குவார்கள் தெரியுமா?... நித்தியானந்தா!

Posted: 09 May 2012 01:51 AM PDT

என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள ...

பாலியல் மாற்று ஆபரேஷன் செய்ய வாலிபருக்கு மும்பை ஹைகோர்ட் அனுமதி: விமானப்படை அதிகாரியை மணக்கிறார்

Posted: 09 May 2012 01:40 AM PDT

அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் பிதான் பருவா (21). மாணவர். அவர் தன்னை ஒரு பெண்ணாகவே நினைக்கிறார். 7ம் வகுப்பு படித்தபோது இணையதளத்தில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து படித்தார். அதில் இருந்து பள்ளி நேரம் போக மீத நேரத்தில் சிறு, சிறு வேலைகள் செய்து அறுவை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வந்துள்ளார். அவர் பெண் போல் நடந்துகொள்வதைப் பார்த்த அவரது பெற்றோர் அவரைக் கண்டித்தும், அடித்தும் உள்ளனர். பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளப்போவதாக அவர் கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு ...

மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது!!!

Posted: 09 May 2012 01:09 AM PDT

* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை. * நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை ...

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Posted: 09 May 2012 01:03 AM PDT

முன்குறிப்பு :- வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ...

தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » ஸ்பெஷல் தகவல்கள்

Posted: 09 May 2012 12:39 AM PDT

RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன. Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம். Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் ...

விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது

Posted: 09 May 2012 12:03 AM PDT

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. முதலில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வெளியானது. தற்போது இதன் பெயர் மற்றும் பதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் விண்டோஸ் 8 ஆகத்தான் இருக்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை. அடுத்த தாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ...

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Posted: 08 May 2012 11:45 PM PDT

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள். * அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர். * ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் ...

தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » தெரிந்து கொள்ளுங்கள்

Posted: 08 May 2012 11:25 PM PDT

தெரிந்து கொள்ளுங்கள் டபுள் லேயர் (Double Layer): டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்காமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம். ஹார்ட் டிஸ்க் (Hard Disk): உயர்ந்த திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைந்து தரப்படும். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் நீங்கள் உருவாக்கும் பைல்களும் பதியப்படும். ஸ்ட்ரீமிங் (Streaming): எந்தவித வயர் இணைப்பு ...

தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » கேள்வி பதில்

Posted: 08 May 2012 11:24 PM PDT

கேள்வி: சாலிட் ஸ்டேட் டிஸ்க்கின் விலை குறைவது போல் தெரிகிறதே. இப்போது வாங்கிப் பயன்படுத்தலாமா? - எஸ்.கே. மேரி ஜெபராஜ், சேலம். பதில்: சற்றுப் பொறுங்கள். விலை இன்னும் குறைய வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டளவில் இதன் விலை ஆண்டுக்கு 60% குறைந்து வருகிறது. இப்போது ஒரு ஜிபி ரூ.50 என்ற விலையில் உள்ளது. இது விரைவில் ரூ. 20க்கும் கீழாக வரும் வாய்ப்பு உண்டு. எனவே பொறுமையாக இருக்க வும். அதற்கு முன் சில தகவல்களைத் தருகிறேன். அவற்றின் அடிப்படையில் எஸ்.எஸ்.டிஸ்க் வாங்க உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளவும். ...