தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்
- ஜப்பான் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பைக்.. 6,000 கி.மீ தூரம் கடந்து கனடாவில் கரை சேர்ந்தது!
- சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்!
- பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
- பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்
- தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்'
- மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
- அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள்
- சுவாமி விவேகானந்தரின் அருள் வாக்கு- 5
- கூட்டு பிரார்த்தனை & தியானம் !!!
- நான்தான் பெரிசு
- ரிக் வேதம் – இந்திரன் துதி
- காணாமல் போன நண்பரின் கதை
- 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்
- கல்யாண்ஜி கவிதைகள்.
- 30 பொன் மொழிகள்
- கணினியை பற்றி சந்தேகம்
- இன்றைய காதல்
- உலக புகழ் பத்திரிகை புகைப்படங்கள் - Part 1
- கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வெங்காயம்
- வணக்கம்
- திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள்
- எனது கூகுள் adsence account premium user ரா ? என்பதை எப்படி அறிவது ?
- வணக்கம்
- கொசுவை விரட்ட அருமையான வழி
- கிட்னி நோயாளிகள் சாப்பிடக்குடியவை என்ன?
- மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை
- வரலாற்றில் இன்று !
- கொத்தவரங்காய் பருப்பு உசிலி
- ஈய கூட விட்டுவக்க மாட்டானுக போல இருகே..
- பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!
- காரசார லெமன் சிக்கன் ரெஸிபி
- இறந்த பெண் கண் விழித்தார்:
- இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!
- மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!
- adobe illustrator cs3 மென்பொருள் உதவி வேண்டும் - ராஜா
- அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்!
- கண்காட்சி உதவி
- ஹிமாலயன் மாஸ்டர்ஸ்
- நீ...
- வார/மாத இதழ்கள்: புதியவை - சினிக்கூத்து 2/5, நக்கீரன் 2/5, ஓம் 1/5, சக்திவிகடன் 15/5, மோட்டார்விகடன் 1/5
| உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம் Posted: 02 May 2012 07:02 PM PDT அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும். கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான ... |
| ஜப்பான் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பைக்.. 6,000 கி.மீ தூரம் கடந்து கனடாவில் கரை சேர்ந்தது! Posted: 02 May 2012 06:56 PM PDT கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பான் நாட்டைத் தாக்கிய சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பைக் சுமார் 6,000 கிலோமீட்டர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு கனடாவை அடைந்துள்ளது. கனடாவின் தீவுப் பகுதியில் கடற்கரையில் ஒரு சிறிய லாரி கண்டெய்னர் கரை ஒதுங்கியது. அதற்குள் இந்த ஹார்லி டேவிட்சன் பைக் துருப்பிடித்த நிலையில் இருந்தது. சுனாமியில் அடித்து வரப்பட்ட இந்த கண்டெய்னருக்குள் இந்த பைக் சிக்கிக் கொண்டு கனடாவை அடைந்துள்ளது. இந்த பைக்கின் புகைப்படம் மற்றும் நம்பரை வைத்து ஜப்பானில் அதன் உரிமையாளரும் ... |
| சன் பிக்சர்ஸ்...ஜெயா பிக்சர்ஸ்! Posted: 02 May 2012 06:55 PM PDT ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால், தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. தி.மு.க ஆட்சி நடைபெற்ற போது சன் டி.வி நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி பல்வேறு படங்களை வாங்கி வெளியிட்டது. அப்படங்களின் டிவி உரிமையையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டது. கலைஞர் டி.வி தன் பங்குக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படங்களில் டிவி உரிமையை வாங்கி கொண்டது. தற்போது அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருவதால் ஜெயா டி.வி நிறுவனம் தாங்களும் ... |
| பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 02 May 2012 06:54 PM PDT தொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில் உபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை உபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில வைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக தளமான ... |
| பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் Posted: 02 May 2012 06:52 PM PDT மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு ... |
| தேனின் பயன்பாடுகள் சில `டிப்ஸ்' Posted: 02 May 2012 06:51 PM PDT தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்' அப்படியே சாப்பிடலாம் மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே... `தேனகம்': இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள். தேன்- அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி ... |
| மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி Posted: 02 May 2012 06:49 PM PDT சென்னை, மே 2: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை தெரிவித்தார். தேர்வு முடிவுகள் இணையதளங்களில் மே 22 காலை வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்வு மார்ச் 8 முதல் 30 வரை சுமார் 2 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 8.2 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது. பொறியியல், மருத்துவப் ... |
| அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள் Posted: 02 May 2012 06:16 PM PDT அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள் Posted by நிதர்ஷனின் பேனா யுத்தம் தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று ... |
| சுவாமி விவேகானந்தரின் அருள் வாக்கு- 5 Posted: 02 May 2012 05:55 PM PDT தூய்மை, பொறுமை , விடா முயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். |
| கூட்டு பிரார்த்தனை & தியானம் !!! Posted: 02 May 2012 02:39 PM PDT 6 /5 /2012 Sunday 5:30pm until 6:30pm நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி நாம் பிரார்திக்கிர --தியானிக்கிர நேரம் தான் நம்மை உயிர்ப்பிப்பது!நமது உயிர் ஆகிய ஆவி கடவுளின் ஆவியிடத்திளிருந்து தன்னை பலப்படுத்திக்கொள்ளுகிரது! அன்றாட வாழ்க்கையில் அலசடிபட்டு பலகீனமடைந்திருக்கும் நாம் கூட்டுபிரார்த்தணை செய்தால் வாரம் ஒரு முறை டயருக்கு காற்று அடித்துக்கொள்வதைப்போல பஞ்சர் இல்லாமல் ஓடலாம்! நண்பர்களே ஊர்கூடி தேர் இழுப்பது இறைவன் தொடர்பான விஷயங்களில் கூட்டு முயற்ச்சி பெரும்பலன் ... |
| Posted: 02 May 2012 11:45 AM PDT முகநூல் |
| Posted: 02 May 2012 10:59 AM PDT ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரனுக்கு 2800 பாடல்கள் உள்ளன. 1. 'சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் ... |
| Posted: 02 May 2012 10:57 AM PDT காணாமல் போன நண்பரின் கதை நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார். ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்? ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன். தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு. கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி ... |
| 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் Posted: 02 May 2012 10:46 AM PDT 10 மில்லியன் டொலர் பரிசினை வென்ற 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம்மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் மின்சாரத்தினை சிக்கனமாக ... |
| Posted: 02 May 2012 10:03 AM PDT கை தவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு. துறட்டிக்கு எட்டாமல் தூரப்போன முற்றல் முருங்கைக் காயெல்லாம் கிளிகளுக்கு. கறவைகளுக்குச் சுருக்காமல் காம்பில் எக்கின பால் எல்லாம் கன்றுக்கு. திருவினை ஆகாத முயற்சித் திராட்சை எல்லாம் பந்தலுக்கு. எட்டுவது....கிட்டுவது எல்லாம் எனக்கு. முடியாதது....படியாதது முழுவதும்... உனக்கே உனக்கு. ******************************************************* தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த காக்கைக் குஞ்சுகளுக்கு மனதார வருத்தப் பட்டாயிற்று. வாசலில் ... |
| Posted: 02 May 2012 09:59 AM PDT 30 பொன் மொழிகள் பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது ... |
| Posted: 02 May 2012 09:47 AM PDT நண்பர்களே என்னுடைய லேப்டாப் பயங்கரமாக சூடாகிறது. தெரிந்தவர்கள் அதற்கான தீர்வை சொல்லவும். |
| Posted: 02 May 2012 09:45 AM PDT முகநூல் |
| உலக புகழ் பத்திரிகை புகைப்படங்கள் - Part 1 Posted: 02 May 2012 09:32 AM PDT Best Press Photos Sooooonnn .... Part two |
| கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வெங்காயம் Posted: 02 May 2012 09:26 AM PDT கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வெங்காயம் பெண்களுக்கு அழகு தருவதில் ஒன்று கூந்தல். அத்தகைய கூந்தல் உதிர்ந்தால் பெண்களின் அழகில் ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்றும். கூந்தல் உதிர்வதற்குக் காரணம் நமது உடலில் 'சல்பர்' போதுமான அளவு இல்லாததே. அந்த கூந்தல் உதிராமல் தடுக்க நாம் வெங்காயத்தைப் உபயோகிக்கலாம். ஏனெனில் இதில் 'சல்பர்' அதிகமாக உள்ளது. இதனை உண்பதால் நம் உடலில் இரத்த சுழற்சி சீரடைந்து கூந்தல் பட்டு போன்று மென்மையாக வளரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதிர்தலைத் தடுக்கும் வழிகள் வெங்காய ... |
| Posted: 02 May 2012 09:25 AM PDT என் பெயர் கார்த்திக் இந்த தளம் எனக்கும் மிக பிடித்து இருக்கிறது இதில் இணைவதில் மகிழ்ச்சி |
| திரிபுராவில் அதி்க பள்ளி வேலை நாட்கள் Posted: 02 May 2012 09:11 AM PDT நாட்டிலேயே அதிக பள்ளிவேலை நாட்களை கொண்டுள்ள மாநிலங்களி்ன் வரிசையி்ல் திரிபுரா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. சராசரியாக இந்திய மாநிலங்களின் பள்ளி வேலை நாட்களாக துவக்க பள்ளிகளில் 222 நாட்களாக உள்ளது . மேல்நிலைப்பள்ளியில் 225 நாட்களாகவும், நகர்பகுதிகளில் 223 நாட்களாகவும் உள்ளது. அதேசமயம் பள்ளி வேலை நாட்களை அதிகமாக கொண்டுள்ள மாநிலங்களி்ன் வரிசையில் ஜார்கண்ட் மாநிலம் 23 8 நாட்களையும், தத்ரா நாகர் ஹவேலி, பீகார் மாநிலங்கள் 23 6 நாட்களையும், பஞ்சாப், திரிபுரா233 நாட்களையும் குஜராத், கர்நாடகம் போன்ற ... |
| எனது கூகுள் adsence account premium user ரா ? என்பதை எப்படி அறிவது ? Posted: 02 May 2012 09:03 AM PDT எனது கூகுள் adsence account premium user ரா ? என்பதை எப்படி அறிவது ? |
| Posted: 02 May 2012 07:51 AM PDT இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம் சித்திரை திரு விழாவிற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் அன்புடன் காளிமுத்து |
| Posted: 02 May 2012 07:50 AM PDT கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..! கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம். அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு ... |
| கிட்னி நோயாளிகள் சாப்பிடக்குடியவை என்ன? Posted: 02 May 2012 07:40 AM PDT வணக்கம் நண்பர்களே, கிட்னி நோயாளிகள் என்ன என்ன சாப்பிடலாம் என்று உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லி உதவுங்கள் நண்பர்களே............... பிரச்சினை சம்பந்தமாக கேட்கவில்லை ஒரு புராஜக்ட்காக கேட்கிறேன்............... |
| மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Posted: 02 May 2012 07:37 AM PDT உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட Kieron-Scott Woodhouse என்ற மாணவர் Middlesex பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான் இந்த smartphone. ... |
| Posted: 02 May 2012 07:32 AM PDT 19.11.2011 1. சர்வதேச ஆண்கள் தினம் 2. பிரேசில் கொடிநாள் 3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835) 4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917) 5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816) தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர் |
| Posted: 02 May 2012 07:31 AM PDT கொத்தவரங்காய் பருப்பு உசிலி தேவையானவை: கொத்தவரங்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய் வற்றல் - 5, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ... |
| ஈய கூட விட்டுவக்க மாட்டானுக போல இருகே.. Posted: 02 May 2012 07:30 AM PDT |
| பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை! Posted: 02 May 2012 07:27 AM PDT பணம் ஒரு பேய். பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை. பணம் வந்தால் குணம் போய்விடும். இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான். கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் ... |
| Posted: 02 May 2012 07:26 AM PDT காரசார லெமன் சிக்கன் ரெஸிபி சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு. இதனுடன் எலுமிச்சை சேர்த்து செய்வது ருசியை அதிகரிக்கும். இந்த முறையில் சிக்கன் செய்தால் குறைந்த கொழுப்பு சத்து மட்டுமே கிடைக்கும் என்பதால், பெரியவர்கள், குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக்கலாம். கொழுப்பு சத்தினையும் குறைக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் இறைச்சி - 4 மார்பு துண்டங்கள் எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி சிக்கன் ஸ்டாக் - 2 கப் கார்ன்ஃப்ளவர் - 6 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் 4 பச்சை குடை மிளகாய் - 1 வெள்ளை மிளகுத்தூள் ... |
| Posted: 02 May 2012 07:24 AM PDT இறந்த பெண் கண் விழித்தார்: இறுதிச்சடங்கில் கண்விழித்தார் ! இறந்துவிட்டதாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட பெண் இறுதிச் சடங்கு செய்யும் போது திடீரெனக் கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ரெட்டியூர் டாக்டர்ஸ்கொலனியைச் சேர்ந்தவர் பொன்னுவேல். அரிசி வியாபாரி. இவரது மனைவி கல்பனா (36 வயது) ஆஸ்மா நோயாளி. ஞாயிற்றுக்கிழமை இவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் அதிகமானது. உடனே அவரது குடும்பத்தினர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கல்பனா இறந்து ... |
| இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு! Posted: 02 May 2012 07:23 AM PDT இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு! உண்ணும் உணவில் நல்ல மணத்தையும், ருசியையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. மேலும் வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் ... |
| மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்! Posted: 02 May 2012 07:17 AM PDT இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள். ÷"பிளைட்-19′ என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். ... |
| adobe illustrator cs3 மென்பொருள் உதவி வேண்டும் - ராஜா Posted: 02 May 2012 06:15 AM PDT உறவுகளே எனக்கு adobe illustrator cs3 வேண்டும் torrent இல்லாமல் , நேரடி தரவிறக்கமாக இருந்தால் நலம். மிக அவசரம் |
| அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்! Posted: 02 May 2012 05:43 AM PDT தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறியுள்ளார். மதுரையில் இன்று நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் சேர்ந்து பேட்டியளித்தனர். நித்தியானந்தாதான் பேசினார். மதுரை ஆதீனம் உடன் அமர்ந்திருந்தார். அப்போது நித்தியானந்தா பேசுகையில், நாங்கள் இருவருமே (நித்தியானந்தா, மதுரை ஆதினம்) ஆதினகர்த்தர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தோம். அவர்கள் எங்களைச் ... |
| Posted: 02 May 2012 05:07 AM PDT கண்காட்சி உதவி நண்பர்களோ எமது பாடசாலையில் 75 வருட ஆண்டு நிறைவை ஒட்டி கண்காட்சி ஒன்று நடத்த உள்ளார்கள் ஆகவோ பழைய மாணவர்களும் ஏதாவது செய்ய நினைத்து உள்ளோம். கணணி மூலம் செய்யக்கூடிய நிகழ்ச்சிகள் இருந்தால் அறியதரவும் உதாரணமாக கூகிள் எர்த் Body mass index calculating போன்ற வேடிக்கையான பயனுள்ள விடயங்கள் உங்களிடம் ஏதும் பயனுள்ள மென்பொருட்கள் இருந்தால் தரவும் உங்கள் ஆலோசனை களை தரவும் |
| Posted: 02 May 2012 05:04 AM PDT எனக்கு "ஹிமாலயன் மாஸ்டர்ஸ்" இ புக் தேவை. யாராவது உதவுங்களன். நன்றி பாஸ்கர், ச. |
| Posted: 02 May 2012 05:00 AM PDT கரும்பாய் நீ. எறும்பாய் நான் ! மெதுவாக மேலேறி ,,, மேனியெல்லாம் ஊறி ,,, அணுவணுவாய் ரசித்து ,,, கணுக்கணுவாய் ருசித்து ,,, கடித்துச் சுவைக்கின்றேன் நான். துடித்துச் சிலிர்க்கின்றhய் நீ ! உன் மேனி தழுவித் தழுவி என் உதிரம் Sooடேற ,,, என்னுயிரும் உன்னுயிரும் ஒன்றhகக் கலந்து நிற்க ,,, என் உலகம் நீயடி ! என் உதிரம் தீயடி ! உள்ளுக்குள் புள்ளி வைத்தால் ஒரு புள்ளி நு}றடி ! மீண்டும் உன்னை நான் சுவைக்க ,,, மீண்டும் உன்னில் தேன் சுரக்க ,,, திகட்டாத மதுரம் நீ ! தீராத மதுவும் நீ ... |
| Posted: 02 May 2012 04:03 AM PDT புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... mirrorcreator லிங்கில் தரவிறக்கம் உதவிக்கு கீழே உள்ள லிங்கில் பார்க்கவும் http://www.eegarai.net/t83257p195-30-4-28-4-26-4-23-4#785894 குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |