சந்தோஷ் சிவனைச் சந்தித்த போது! - 4தமிழ்மீடியா கடந்த வார சிறப்புப் பதிவுகள் (2012/19)

வணக்கம் நண்பர்களே !

4தமிழ்மீடியாவில் கடந்த வாரம்  வந்த முக்கிய பதிவுகளில் சில நீங்கள் வாசிக்கத் தவறியிருக்கலாம். ஆதலால் உங்கள் வாசிப்புக்கும், மீள் கவனத்துக்குமாக, அவ்வாறான முக்கிய பதிவுகளின் இணைப்புக்களிற் சில இங்கே...!

-4தமிழ்மீடியா குழுமம்

சந்தோஷ் சிவனைச் சந்தித்த போது!

15-ம் நூற்றாண்டு கதையான 'உருமி' என்ற படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்படப் போகிறார் சந்தோஷ் சிவன்.

உடுமலை செந்திலின் பிரதோஷ தாண்டவம்!

'சிவபெருமானின் தாண்டவங்கள் மொத்தம் ஏழு. அதில் திரிபுர சம்ஹார தாண்டவம், பிரதோஷ தாண்டவம் என்கிற இரண்டு நடனங்களில் பார்வதி அவருடன் ஆடவில்லை' என்கிறார் உடுமலை செந்தில்.

அமீர்கானின் சத்யமவே ஜயதே : வரவேற்பும் சர்ச்சையும்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் உருவாக்கியுள்ள சத்யமவே ஜயதே எனும் தொலைக்காட்சி தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தனது முதல் ஒளிபரப்பை தொடக்கியது.

4தமிழ்மீடியாவை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் கைத்தொலைபேசிகளில் பார்வையிடுவது எப்படி?

மற்றவர்களின் கனவை செயலாக்கவும் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!

பிரான்ஸின் முதல் குடிமகள் ஆனார் வலொரி திரியோவெலெர்

இலங்கையின் கொலைக்களத்திற்காக பிரித்தானிய விருதுகளை வென்றது சேனல் 4

கங்குலி விளையாடும் இறுதி ஐபிஎல் தொடர்!

ரஷ்ய மக்கள் புரட்சியில் ஒரு சிறுவனின் பங்கு - பிரபலமாகி வரும் புகைப்படம்

மிகச் சிறிய இலட்சாதிபதி - மாடர்ன் ஆர்ட் இல் அவுஸ்திரேலிய சிறுமி சாதனை - வீடியோ

மனிதர்கள் செய்யும் தவறு!

சித்திர மதியின் சங்கர மதி - பகுதி 2

Super moon பூரண நிலவின் அழகிய புகைப்படங்கள்

பேஸ்புக்கில் தேவையற்ற Apps நீக்குவது எப்படி?

சாம்சங் கெலக்ஸி S3 - தெரிந்திருக்க வேண்டியவை - வீடியோ

துபாயில் நீருக்கு அடியில் வட்டத் தட்டு வடிவிலான சொகுசு ஹோட்டல் அமைக்கத் திட்டம்

கமெரா தொலைபேசியால் படம்பிடிக்கப்பட்ட முதலாவது புகைப்படம்

தனுஷும் சிவகார்த்திகேயனும் இணைந்து புதுப் படம்

2ஆம் உலக மகா யுத்தத்தில் காணாமற் போன விமானம் கண்டுபிடிப்பு !

Cheeyaan Vikram is to act in dual roles in 'Thandavam'

Aravaan Dhansika is to act in Bala's film

Tamil cinema is ready for 7D camera

வீடியோ

Panithuli Press Meet - video

'Vazhakku Enn 18 / 9' success meet

புகைப்படங்கள்

சினேகா பிரசன்னா திருமணம் புகைப்படங்கள்

சினேக பிரசன்னா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

அவன் இவன் திரைப்பட நடிகை ஜனனி ஐயர் புதிய புகைப்படங்கள்

சமந்தா மேலும் புதிய படங்கள்

நான் திரைப்படத்தின் போஸ்டர்கள்

மேன் இன் ப்ளாக் திரைப்படம் தமிழில் புகைப்படங்கள்

அனுஷ்க்கா விளம்பரமொன்றில் படங்கள்

இந்திய, இலங்கை, உலக செய்திகள் மற்றும் சூடான சினிமா, தொழில்நுட்ப தகவல்களுக்கு தொடர்ந்து 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள்.

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெறுவதற்கு  கிளிக்.

பேஸ்புக்கில் 4தமிழ்மீடியா

டுவிட்டர் பக்கம்

கூகிள் பிளஸ் பக்கத்தில் இணையுங்கள்!

சினிமா  கேலரி

தமிழ் இணையத் திரட்டி

www.4tamilmedia.com

குறிப்பு - 4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சலை பெறுவதற்கு நீங்கள் விரும்பாவிட்டால், Unsubscribe என்று தலைப்பிட்டு பதில் மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். உங்கள் முகவரி நீக்கப்பட்டுவிடும்.

Note – To remove your email id from the mailing list , please reply with email subject "Unsubscribe" Thank you.