I tamil web |
- கிளு கிளுப்பான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மசாஜ் செய்வது எப்படி? (செய்முறை வீடியோ இணைப்பு)
- அந்தரத்தில் தொங்கும் ஐதரசன் பலூன்களுக்கு இடையில் நடக்கும் வினோத முயற்சி! (வீடியோ இணைப்பு)
- இந்த நாக்கினால் நாலு மாட்டைக்கட்டி மேய்க்கலாம் போலிருக்கே! (வீடியோ இணைப்பு)
- இப்படியும் அரைநிர்வாணமாக நிற்கலாம்! (படங்கள் இணைப்பு)
- உலகத்தைக் உள்ளங்கைக்குள் அடக்குதல் என்பது இதைத்தானா? (படங்கள் இணைப்பு)
- ஆண்குலத்திலேயே மோசமான புருசன் நம்ம அயன்ஸ்டீன் தான்! (படங்கள் இணைப்பு)
- அவை என்னுடையவை அல்ல - ஹிம் கார்டசியான்! (படங்கள் இணைப்பு)
- அடிமுட்டாளின் வீரதீரச் செயல்! (வீடியோ இணைப்பு)
| கிளு கிளுப்பான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மசாஜ் செய்வது எப்படி? (செய்முறை வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 03:48 AM PDT சோர்வுற்ற உடல் நரம்புகளை முறுக்கேற்றி உடலுக்கு உற்சாகத்தை வழங்குவதற்காக ஆதிகாலம் தொட்டு காணப்படும் ஒரு சித்த வைத்திய முறைதான் எண்ணெய் மசாஜ் ஆகும். நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த மசாஜ்களில் ஆர்வம் கொண்டுள்ளபோதிலும் சிலர் தவாறன முறைகளில் செய்முறைகளை மேற்கொள்ளுவதால் நரம்புச் சுழுக்கு போன்றவற்றிற்கு முகங்கொடுக்க நேரிடும். |
| அந்தரத்தில் தொங்கும் ஐதரசன் பலூன்களுக்கு இடையில் நடக்கும் வினோத முயற்சி! (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 11:42 PM PDT |
| இந்த நாக்கினால் நாலு மாட்டைக்கட்டி மேய்க்கலாம் போலிருக்கே! (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 10:52 PM PDT |
| இப்படியும் அரைநிர்வாணமாக நிற்கலாம்! (படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 08:17 PM PDT |
| உலகத்தைக் உள்ளங்கைக்குள் அடக்குதல் என்பது இதைத்தானா? (படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 08:10 PM PDT |
| ஆண்குலத்திலேயே மோசமான புருசன் நம்ம அயன்ஸ்டீன் தான்! (படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 08:03 PM PDT உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார் வால்டர் ஐசக்சன்.இவர் எழுதிய "Einstein: His Life and Universe" என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார். ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது.இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம். தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்புதான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம்.ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனித்தவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது.ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன். மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம் அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை பட்டியல். அதையும் விட தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.ஐன்ஸ்டீனின் குழந்தைகளில் ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார்.அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. |
| அவை என்னுடையவை அல்ல - ஹிம் கார்டசியான்! (படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 07:47 PM PDT |
| அடிமுட்டாளின் வீரதீரச் செயல்! (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 06:41 PM PDT இவர்களின் வதிவிடத்திற்கு அருகில் காணெளிப் பதிவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் வேறொரு இடத்தில் இருந்து வாடகை மகிழுந்தில் வதிவிடம் நோக்கி வந்தவர்களில் ஒருவர் வதிவிடம் வந்ததும் கதவைத் திறந்து மகிழுந்தில் இருந்து வெளியே குதிக்கின்றார். குதிப்பவர் தனது பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே வாடகை மகிழுந்தில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படியான வீண் வீரச் செயல்கள் ஆபத்திலும் முடிவதுண்டு. எமது தளத்தில் உயிரைப் பணையம் வைத்து செய்யப்படும் சாகசச் செயல்களும் இது போன்ற முட்டளாள் தனமான செயல்களையும் உங்கள் பார்வைக்கு தருகின்றோம். பகுத்து புரிந்து கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில். உயிரை பணையம் வைக்கும் சாதனை என்பது உலகமே வியந்து பார்ப்பதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் உயிர் பெறுமதியானதாக இருக்கும் இப்படியான முட்டாள் தனமான செயல்கள் உங்களையும் ஆபத்தில் தள்ளுவதுடன் மற்றவர்களுக்கும் இடையூறாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள். |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











