தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- மே 1 அன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை நிர்வாக குழு உறுப்பினர் அருண் அவர்களை வாழ்த்துவோம்
- மே தின வாழ்த்துக்கள்
- கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம்
- புதிய சிறப்பு பதிவாளராக புரட்சி
- "பெயரின்றி அமையாது உலகு".
- சுவாமி விவேகானந்தரின் அருள் வாக்கு- 3
- 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க .....
- பணமில்லாமல் இலவசமாக VIPRE Premium Antivirus ...
- 2900 ஆண்டுகளுக்கு முன்னரே புற்று நோய் இருந்தது
- யாவருக்கும் உணர்ச்சி உண்டு
- மென்பொருள் அறிமுகம் sweet home 3d
- என் எண்ணதிரை - பாலா கார்த்திக்
- ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்கிறார்
- உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி
- "கடவுள் நடந்து செல்லும் சப்தம்"
- உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!
- வேலன்:-யூடியூப் வீடியோ க்ராபர்.
- வார/மாத இதழ்கள்: புதியவை - கம்ப்யூட்டர் மலர் 30/4, பாலஜோதிடம் 28/4, புதிய தலைமுறை 26/4, பு.த.கல்வி 23/4
- வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்
- நேரடியாக எழுத்துக்களாக மாற்ற OCR TECHNOLOGY
- உங்கள் கணினியைப் பாதுகாக்க ADVANCED SYSTEM CARE
- அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
- "நாளை மற்றுமொரு நாளாய்"
- உதவி தேவை 3 D Home Architect - ராஜா
- மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
- மளிகை கடையில் சிதறும் தானியங்கள் சேகரிப்பு : பறவைகளுக்கு ஊட்டும் பெண்
- கொஞ்சம் சிரியுங்கள்
- தாயுமானவர்
- வாழ்கையில் வாழத மனிதன்
- என்னை உங்களுக்கு தெரிகிறதா? ,
- டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில்
- நீ நீயாகவே இரு
- ஜிமெய்ல் -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள்
- கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!
- நூலகம் பற்றிய தகவல் தேவை
- டர்ட்டி பிக்சர்ஸ் ரீமேக்! கன்னடத்திற்கு நோ! தமிழுக்கு எஸ் சொன்ன நிகிதா!!
- விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1
- மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு
| மே 1 அன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை நிர்வாக குழு உறுப்பினர் அருண் அவர்களை வாழ்த்துவோம் Posted: 30 Apr 2012 07:01 PM PDT மே 1 அன்று பிறந்தநாள் கொண்டாடும் இனிய நண்பர் , ஈகரை நிர்வாக குழு உறுப்பினர் அருண் அவர்களை வாழ்த்துவோம். என்றும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள். ![]() |
| Posted: 30 Apr 2012 06:54 PM PDT |
| கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரம் Posted: 30 Apr 2012 06:39 PM PDT நிலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. நில அதிர்வு, நிலநடுக்கம் போன்றவை ஏற்பட பூமியின் மிக ஆழத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது. நீரைக் குறைவாகப் பயன்படுத்துவது குறித்து, வெயில் காலத்தில் தான் சிந்திக்கிறோம். எளிமையான கழிவுநீர் சுழற்சியாக, குளியல் அறை நீரை தோட்டங்களுக்கு விடுதல் உள்ளது. குளியல் அறை, வாஷிங் மெஷினில் இருந்து வெளியேறும் நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் ... |
| புதிய சிறப்பு பதிவாளராக புரட்சி Posted: 30 Apr 2012 06:39 PM PDT வாழ்த்துக்கள் புரட்சி. உங்கள் உணர்வுபூர்வமான பதிவுகளை என்றும் ஈகரைக்கு தாருங்கள்.. |
| Posted: 30 Apr 2012 06:32 PM PDT வெறும் பெயர்களால் நிறைந்துவிட்டது உலகம். கடவுளில் துவங்கி .... என் கால் சுற்றிவரும் நாய் வரை எல்லாமே....வாழ்வது பெயர்களால்தான். எனக்கும் தெரியாதுதான்.... இந்த உலகில் யார்........................ யாரை........................... எந்தப் பெயரால் முதலில் அழைத்தார்கள் என்ற வரலாறு. என்றாலும்--- பெயர்களால் பிரச்சினை அதிகம் என்று மட்டும் ..... உங்களைப் போலவே எனக்கும் தெரியும். இப்படித்தான்- மேலத்தெரு முண்டகக் கன்னி அம்மனுக்கும்... பள்ளத் தெரு முனீஸ்வர சாமிக்கும் கோஷ்டிச் சண்டை ... |
| சுவாமி விவேகானந்தரின் அருள் வாக்கு- 3 Posted: 30 Apr 2012 06:28 PM PDT தூய்மை, பொறுமை , விடா முயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். |
| 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க ..... Posted: 30 Apr 2012 06:15 PM PDT அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது. மென்பொருளின் பெயர்: KGB அர்ச்சிவர் இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக, குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது. இவ்வாறு குறைந்த அளவாக compress ... |
| பணமில்லாமல் இலவசமாக VIPRE Premium Antivirus ... Posted: 30 Apr 2012 12:53 PM PDT இணைய உலகில் எத்தனையோ இலவச மென்பொருட்கள்(Free softwares) கிடைக்கின்றன. பணமில்லாமல் இலவசமாக இம்மென்பொருட்கள் கிடைப்பதால் அநேகர் இம்மென்பொருட்களையே விரும்புகின்றன. இந்த இலவச மென்பொருட்களின் வரிசையில் உண்மையான மென்பொருட்களையும், சில சமயங்களில் தரவிறக்க முடிகிறது. அந்த வகையில் இந்த Anti virus மென்பொருளும் முழு பதிப்பாக முற்றிலும் இலசமாக கீழிருக்கும் இணைப்பின் வழி தரவிறக்கிக்கொள்ள முடியும். அந்த வகையில்தான் இந்த Anti Virus software. மென்பொருளின் பெயர்: VIPRE Premium Antivirus v4.0.3904 தரவிறக்கச்சுட்டி http://www.4shared.com/rar/CYlCnSs4/sunbelt_vipre_antivirus__antiv.html ----- சாஃப்ட்வேர் ... |
| 2900 ஆண்டுகளுக்கு முன்னரே புற்று நோய் இருந்தது Posted: 30 Apr 2012 12:52 PM PDT உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயும் ஒன்று. இது 2900 ஆண்டுக்கு முன்பே தோன்றி இருப்பதை டாக்டர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கரோடியாவில் உள்ள ஷாகிரேப் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மம்மியை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் எந்த நோய் பாதித்து இறந்தார் என பரிசோதனை செய்தனர். 2900 ஆண்டுக்கு முன்பு இறந்த அந்த வாலிபரின் மூளை அகற்றப்பட்டு இருந்தது. உடல்நறுமணப் பொருட்களால் பூசப்பட்டு கெடாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. மண்டை ... |
| Posted: 30 Apr 2012 12:47 PM PDT வாழ்ந்த வீட்டை எப்போதாவது வீதி வழியே போகும் போது பார் அது உன் உள்ளத்துடன் நீ அதனுடன் இருந்த காலங்களை ஆசை போடும் பதிலுக்கு உன் கண்ணீர் பதில் கூறும். வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, சிறுவயதில் ஒட்டிய மிதி வண்டி ஊர் எல்லை அய்யனார் கோவில் கல்லூரி வழி செல்லு பேருந்தில் இருந்து எடுத்த என்னவளின் ஸ்டிக்கர் போட்டு என உயிரற்ற அனைத்துமே உணர்ச்சிகள் நிறைந்தவை |
| மென்பொருள் அறிமுகம் sweet home 3d Posted: 30 Apr 2012 12:45 PM PDT வணக்கம் நண்பர்களே சில மென்பொருள் அறிமுகமாக இந்த இழையை தொடரலாம் என எண்ணுகிறேன் 1. Sweet Home 3D இது ஒரு இல்லம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் செய்யும் ( Plan ) மென்பொருளாகும். முப்பரிமாண அமைப்பு உள்ளது. பார்ப்போம் இது இலவசமானது. கீழ் குறிபிட்ட பக்கத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள், http://www.sweethome3d.com/download.jsp இதை தொடக்கியதும் menu வில் பாருங்கள் Plan / create walls அல்லது create rooms மூலமாக அறை அல்லது முழு இல்லம் அமைத்துக் கொள்ளலாம் ஒருசாதாரண அறை ஒன்றை நிர்மணிப்பதுபற்றி ... |
| என் எண்ணதிரை - பாலா கார்த்திக் Posted: 30 Apr 2012 12:42 PM PDT தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை 'ஏன் எழுதுகிறீர்கள்?' என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,'ஆத்ம திருப்திக்கு' இப்படிச் சொல்கிற பலர் 'இவன் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது. உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் ... |
| ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்கிறார் Posted: 30 Apr 2012 12:40 PM PDT துபை, ஏப்.30: ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 23 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2010-ம் ஆண்டில் 50 இந்தியர்களும், 2011-ம் ஆண்டில் 54 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ... |
| உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி Posted: 30 Apr 2012 12:38 PM PDT தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த விஷயம். தற்போது, தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் ... |
| "கடவுள் நடந்து செல்லும் சப்தம்" Posted: 30 Apr 2012 12:37 PM PDT மரம் ..... விழித்துப் பார்க்கிறது பறவையின் கண்களால். ***************************************** திருவோடு...... சல சலக்கிறது காசின் சப்தம்.... சில கடவுள்கள் கடந்து செல்கிறார்கள்;.... திருவோடு................ திடீரென...காசின் சப்தம் இல்லை. சில திருடர்கள் கடந்து செல்கிறார்கள். ************************************************************ கரப்பான் பூச்சிகள்...மற்றும் பல்லிகளுக்கு அவற்றின் வாழ்விடம் குறித்து வரையறுத்தே ஆக வேண்டும். சதா.....என் குளியலறைக்குள் நுழைந்து என்னை பயமுறுத்தியபடியே ... |
| உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..! Posted: 30 Apr 2012 12:34 PM PDT உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது. தளத்தின் பெயர்: Ninite இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் ... |
| வேலன்:-யூடியூப் வீடியோ க்ராபர். Posted: 30 Apr 2012 09:52 AM PDT இணையத்திலிருந்து யூடியூப் வீடியோக்களை விதவிதமான டவுண்லோடு சாப்டவேர்கள் உள்ளன. அதனைப்போல இந்த யூ டியூப் விடியோ கிராப்பர் சாப்ட்வேரும் பயன்படுகின்றது. 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் யூடியூப் பிற்கான யூஆர்எல் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். மெயின் விண்டோவில் உங்கள் வீடியொ உங்களுக்கு ... |
| Posted: 30 Apr 2012 08:19 AM PDT புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். |
| வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக் Posted: 30 Apr 2012 08:02 AM PDT நிறம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது சிவப்பு. ஆனால் சிவப்பு என்றதும் நினைவுக்கு வருகிற அளவுக்கு சிவப்பு விளக்குப் பகுதி ஆகிற மாதிரி சிவப்பை 'மேட்டருக்கு' அடையாளமாகி விட்டோம். இதே போலவே, ப்ளூ என்றது ப்ளூ பிலிம் ஞாபகம் வருகிறது. மஞ்சள் என்றது மஞ்சப்பத்திரிக்கை, பச்சை என்றதும் பச்சை பச்சையான பேச்சு என்று VIBGYOR இல பாதிக்கு மேற்பட்ட நிறங்களை மேற்படி விஷயத்துக்கே அடையாளங்களாக்கி விட்டோம். பின்குறிப்பு:-ஆராஞ்சு" பாத்தா நான் "இண்டி(கோ)கேட்" பண்ணினது எல்லாம் "வயலேட்"டட் ... |
| நேரடியாக எழுத்துக்களாக மாற்ற OCR TECHNOLOGY Posted: 30 Apr 2012 07:47 AM PDT நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் ( PDF, IMAGES, PAPER DOCUMENTS Files) அல்லது புத்தகங்களிலிருந்து தட்டச்சு செய்யாமலேயே கணினியில் பயன்படுத்தும் எழுத்துக்கோப்புகளாக(.doc files) மாற்றுவதற்கு இம்மென்பொருள் உங்களுக்கு உதவும். புத்தகங்கள் அல்லது ஏடுகளாக உள்ள கோப்புகளை Scan செய்து அதை நீங்கள் OCR என்னும் தொழில்நுட்ப உதவியுடன் எழுத்துகளாக .doc கோப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக உங்கள் பிளாக்கரில் ஒரு பயனுள்ள தகவலை ஏதேனும் ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து பதிவாக இட நினைக்கிறீர்கள் ... |
| உங்கள் கணினியைப் பாதுகாக்க ADVANCED SYSTEM CARE Posted: 30 Apr 2012 07:46 AM PDT உங்கள் கணினியைப் பாதுகாக்க, ADVANCED SYSTEM CARE மென்பொருள் பயனுள்ளதாக அமையும். பாதுகாக்க மட்டுமல்ல கணினியின் செயல்திறனையும்(Performance) மேம்படுத்துகிறது. உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற குப்பைப் போன்ற கோப்புகளை நீக்கி(Remove unwanted files, dirty files), உங்கள் கணினியின் செயல்திறனை அதிகரிக்கலாம். 28MB அளவுக்கு இம்மென்பொருளை தரவிறக்க: http://www.iobit.com/ascdownload.html ------------------------------ சாஃப்ட்வேர் ஷாப் |
| அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல் Posted: 30 Apr 2012 07:45 AM PDT சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர். 10 நாளாகிறது தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் ... |
| Posted: 30 Apr 2012 06:32 AM PDT கல் ஒன்று வீசுகிறேன்.. குளத்தின் குறுக்காக. நீர் உதடுகளைத் தொட்டுத் தவ்வும்.. கல்லின் வீச்சிற்கிடையே நழுவி..நழுவிச் சிரிக்கிறது குளமும்...உனது புன்னகையும். ******************************************************* புத்தாண்டு தெரியவில்லை; பொங்கல் தெரியவில்லை; தீபாவளி, பிறந்த நாள் எதுவுமில்லை; தனது வாழ்வின் கனவுகளைச் சொல்லவும் தெரியவில்லை. "week end" விவரங்களும் தெரியவில்லை. "நாளை மற்றுமொரு நாளாய்" கழித்துத் தீர்க்கிறது கொல்லைக் குருவி. ********************************************************** ஒரு ... |
| உதவி தேவை 3 D Home Architect - ராஜா Posted: 30 Apr 2012 06:12 AM PDT நண்பர்களே , 3D home architect போன்ற ஏதேனும் எளிமையான மென்பொருள் வேண்டும். தெரிந்தவர்கள் தரவிறக்க சுட்டி கொடுக்கவும். நன்றி |
| மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்! Posted: 30 Apr 2012 04:56 AM PDT மதுரை ஆதீன மடத்திற்குட்பட்ட கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். மதுரை ஆதீனம் இந்தக் கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றும் அவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இந்தக் கோவிலை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்குட்பட்ட ... |
| மளிகை கடையில் சிதறும் தானியங்கள் சேகரிப்பு : பறவைகளுக்கு ஊட்டும் பெண் Posted: 30 Apr 2012 04:51 AM PDT மளிகை கடைகளில் சிதறும் தானியங்களை சேகரித்து, பறவைகளின் பசியை, போக்கி வருகிறார் ஒருபெண். இரைச்சல் மிகுந்த சென்னையில், பறவைகளை பார்ப்பது அரிதாகி விட்டது. நீர் நிலைகள் குறைந்து, மரங்கள் வெட்டப்பட்டு, நகரமே கட்டடமயமாகிவிட்டதால், பறவை எண்ணிக்கை குறைந்து விட்டது. சிலரது மனிதாபிமானமிக்க நடவடிக்கையால், அங்கொன்றும் இங்கொ ன்றுமாக சிறகசைப்பது தொடர்கிறது. தானியம் சேகரிப்பு:புதுக்கோட்டை மாவட்டம் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. ராமாபுரம் பாலாம்பிகை நகரில் வசிக்கிறார். சிறுவயதில் இருந்தே பறவைகள் ... |
| Posted: 30 Apr 2012 04:02 AM PDT மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் அப்பா: ஓன்னுமில்லை மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே. அப்பா:............... பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க. பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும். நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா ... |
| Posted: 30 Apr 2012 03:59 AM PDT திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவனே தாயாக அவதரித்து, செட்டிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைபவம் சிறப்பாக நடந்தது. காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் வசித்த பெருவணிகர் ரத்தின குப்தன். சிவநெறியில் நின்ற இவரது மகள் ரத்தினாவதியை, திருச்சி மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மலைக்கோட்டையில் வீற்றிருந்த மட்டுவார் குழலம்மை உடனுறை செவ்வந்திநாதர் வழிபாட்டால், ரத்தினாவதி கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாய், பூம்புகாரில் ... |
| Posted: 30 Apr 2012 02:40 AM PDT நீ உனக்காக வாழ்ந்த தருணங்களை யாரிடமாவது சொல் எனக்கேட்டால் விழிபிதுங்குவான் அவன் இல்லை இல்லை நான் எனக்காக வாழ்ந்துஇருக்கிறேன் வெடுக்கென்று அப்படிச் சொல்பவன் பொய் சொல்கிறான் நாளை இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் அகத்திலும் இருக்கும் தனக்காய் வாழாத தருணங்கள் இங்கு பிறப்புடுத்தி வாழும் ஜீவராசிகள் தமக்கான ஜீவனில் பிறர்க்காக நகர்த்துகிறார்கள் சுயவாழ்கையை உடை நடை ,உருவம் ,பேச்சு இப்படி சுய பழக்கங்களில் பிறர்க்காக சாயம் பூசும் மனிதர்கள் அன்பு ... |
| Posted: 30 Apr 2012 02:34 AM PDT என்னை உங்களுக்கு தெரிகிறதா? நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள். நான் சாம்பசிவம் என்னை ... |
| டாஸ்மாக்கை முந்தும் திரையரங்குகள் - கோயிந்தன் பார்வையில் Posted: 30 Apr 2012 02:23 AM PDT நமது இணையதளத்தில் வெளியான டாஸ்மாக் கொள்ளை பற்றிய கட்டுரை மதுபானிகள் (மது அருந்துகிறவர்கள்) மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. மதுபானிகள் நலனை முன் வைத்து தீட்டப்பட்ட அக்கட்டுரையை மதுபானி ஒருவர் ஆதரிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஆனால் ஆச்சரியமாக... நம்புங்கள், கோடம்பாக்கம் கோயிந்தன் அக்கட்டுரை குறித்த தனது அதிருப்தியை இங்கே பதிவு செய்கிறார். "மிஸ்டர் கோவிந்தன்..." "கோடம்பாக்கம் கோ-யி-ந்-த-ன்." "ஓகே, மிஸ்டர் கோடம்பாக்கம் கோயிந்தன். சிறந்த மதுபானியான உங்களுக்கு டாஸ்மாக் கட்டுரையில என்ன ... |
| Posted: 30 Apr 2012 02:10 AM PDT நீ நீயாகவே இரு உன்னைச் சுற்றி நடப்பது யாவும் நாடகமே மறவாதிரு உன் முன்னே அழகாய் சிரிப்பவன் உன் பின்னால் உன்னை இகழ்ந்திடுவான் நீ சொல்வதை சரியென ஆமோதிப்பவன் உன்னையே பிறகு அவமதிப்பான் உண்மை அறிந்து நீ வேதனைப் படவேண்டாம் உலகம் இதுதான் கவலையும் படவேண்டாம் உன்னை நீயே அறிந்து கொள்வாய் வெற்றியும் தோல்வியும் உன் கையில் உண்ர்ந்தால் வீணே பயம் வேண்டாம் கூழைக் குடித்து நீ உயிர் வளர்த்தாலும் மானம் காத்தே வாழ்ந்திடுவாய் ஏளனம் செய்யும் துட்டர்களை நாயெனப் பேயென ஒதுக்கிடுவாய் ஏழ்மை ... |
| ஜிமெய்ல் -ஐ எளிதாகப் பயன்படுத்த குறுக்குவிசைகள் Posted: 30 Apr 2012 01:45 AM PDT G-mail மற்றும் Yahoo Mail-க்கான short cuts keyகளை இந்தப் பதிவில் காணலாம். முதலில் G-mail எடுத்துக்கொள்வோம். பயன்படுத்த எளிதாக இருப்பதும், பல வசதிகளை கொடுப்பதிலும் முதன்மையாக இருப்பது இந்த G-mail தான். சரி. இந்த gmail-ல் shortcuts அமைப்பது எப்படி என்று பார்ப்போம். உங்கள் ஜிமெயில் முகவரியில் உள்நுழைந்துகொள்ளுங்கள். அதில் சிறிய பல்சக்கரம் போன்ற படத்தில் கிளிக் செய்து setting என்பதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் keyboard shortcuts என்பதை தேடவும். அதில் Keyboard ... |
| கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி! Posted: 30 Apr 2012 12:42 AM PDT விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம். புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் ... |
| Posted: 30 Apr 2012 12:39 AM PDT நூலகம் பற்றிய தகவல் தேவை .... அரசு நூலகத்தில் உறுப்பினராக சேருவது எப்படி? அதற்கான கட்டண விவரம் என்ன? போன்ற தகவல்களை தெரிந்தவர்கள் கொடுத்து உதவவும் உறவுகளே |
| டர்ட்டி பிக்சர்ஸ் ரீமேக்! கன்னடத்திற்கு நோ! தமிழுக்கு எஸ் சொன்ன நிகிதா!! Posted: 29 Apr 2012 11:14 PM PDT இந்தியில் சக்கபோடு போட்ட டர்ட்டி பிக்சர்ஸ் ரீ-மேக்கில் கன்னடத்திற்கு நோ சொன்ன நிகிதா, தமிழில் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வித்யாபாலன் நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி, வித்யாபாலனுக்கு தேசிய விருது பெற்று தந்தது. இந்தியில் இப்படம் செம வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் ரீ-மேக் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். ... |
| விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1 Posted: 29 Apr 2012 11:01 PM PDT ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறமை கொண்டது. சரியான பாதையில் ... |
| மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு Posted: 29 Apr 2012 10:42 PM PDT மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றார். முடிசூட்டு விழா மதுரை ஆதீனம் தனது இளைய வாரிசாக 293-வது குருமகா சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்தார். அவருக்கு மதுரை ஆதீனம் மடத்தில் நேற்று முடிசூட்டு விழா நடந்தது. இதையொட்டி முதலில் ஆதீனத்துக்கு நித்யானந்தா தங்கக்கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்கக் கிரீடமும், உத்திராட்சை மாலையும் அணிவித்தார். அதன்பின், மதுரை ஆதீனம் பேசும்போது கூறியதாவது:- மதுரை ஆதீனம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

