தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்
- "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
- இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
- எப்படியெல்லாம் பேசக்கூடாது?
- தலைவலிக்கு கருவேப்பிலை தைலம்
- சைனஸ் பிரச்னைக்கான நிரந்தர தீர்வுகள்
- ரிக் வேதம் – குதிரை வேள்வி
- அடுத்தவர் யூஎஸ்பியில் திருட
- கண்களை ஏமாற்றும் படம்
- காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
- ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
- 8000வது பதிவு -(வை.பாலாஜி )
- நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்
- ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
- வாழ்க்கை
- CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை!
- இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்
- எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
- நட்பு காலம்
- சிறிய அன்னாசி செடி
- இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
- எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
- புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
- நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
- கார்ட்டூன்ஸ்
- அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
- ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
- வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
- தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!
- வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
- ரசிக்க சில புகைப்படங்கள்
- ஆரோக்கியமான வாழ்விற்கு
- விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!
- உங்களுடன் நான்
- புத்தம் சமணம்
- ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
- மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
- பிடிக்காதவர்கள்
- தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
- கணினி முடங்கி போவது எதனால்?
- ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
- வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும்
- ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
- கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
| இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல் Posted: 29 Apr 2012 07:08 PM PDT சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் வீழ்ந்த தோனியின் சென்னை கிங்ஸ், இம்முறை எழுச்சி பெற காத்திருக்கிறது. சென்னையில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 41வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கைகொடுப்பாரா டுபிளசிஸ்: பஞ்சாப் அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு, மோசமான பேட்டிங் முக்கிய காரணம். புனே, ராஜஸ்தான் ... |
| "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம் Posted: 29 Apr 2012 07:00 PM PDT புதுடில்லி: "அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது. இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது. ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் ... |
| இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Posted: 29 Apr 2012 06:52 PM PDT இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன். இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன். கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது. இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன். கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன். தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன். கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன. மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது. மேல் மூச்சு ... |
| Posted: 29 Apr 2012 06:43 PM PDT எப்படியெல்லாம் பேசக்கூடாது? பேசக்கூடாத பேச்சுக்கள் பலவகைப்படும் அவை : மனதை தகர்க்கும் பேச்சு, வளைந்த பேச்சுகள், நெருப்புப் பொறிகள், பொறுப்பற்ற பேச்சு, மோசடிப் பேச்சு, நீர் குமிழிகள், உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்சி, மூடப் பேச்சுகள், காதல் பேச்சு, குதர்க்கப் பேச்சு, கோபப்பேச்சு, சவால் பேச்சு, வசைப் பேச்சு பொய் பேச்சு. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இங்கு சுருக்கமாகக் காண்போம். மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி ... |
| Posted: 29 Apr 2012 06:38 PM PDT பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது, அத்துடன் தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ, கறிவேப்பிலை - 200 கிராம் பச்சை கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 50 கிராம் நல்லெண்ணை - 600 கிராம் பசுவின் பால் - 200 மில்லி. கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். ... |
| சைனஸ் பிரச்னைக்கான நிரந்தர தீர்வுகள் Posted: 29 Apr 2012 06:37 PM PDT கோடையில் உண்டாகும் சைனஸ் பிரச்னையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்னையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். ... |
| Posted: 29 Apr 2012 06:27 PM PDT ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. பின்வருவன குதிரை வேள்வி பற்றியவை. 1. வேள்விக்காகக் கொண்டு வரப்பட்ட குதிரை, வேள்வி செய்யப்படும் இடத்திற்கு ஓட்டிச் செல்லப்படுகிறது. குதிரைக்கு ... |
| Posted: 29 Apr 2012 06:21 PM PDT உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது. அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் ... |
| Posted: 29 Apr 2012 05:24 PM PDT ![]() |
| காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ. Posted: 29 Apr 2012 04:59 PM PDT திருப்பதி கோவிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. புரோகிதர்கள் மூலம் காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்தி வைத்தார். ஆந்திராவில் பிரபலமானது ஒங்கோல் காளை. இந்த இனம் அழிவதை தடுக்கவும், உலக அமைதிக்காகவும் விவசாயம் செழிக்கவும் ஒங்கோல் காளைக்கும், கபிலா இன பசுவுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. மேற்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கட நாகேஸ்வரராவ் தம்பதி இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். வேத மந்திரங்கள் முழங்க புரோகிதர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். முகூர்த்த நேரத்தில் ... |
| ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை Posted: 29 Apr 2012 03:08 PM PDT நண்பர்களே அனைவரும் சற்று குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது , இதற்கெல்லாம் காரணம் நம்ம தல சிவா தான், சில நாட்களுக்கு முன் அவர் தெளிவா இருந்தப்போ , ஈகரையில் variables எப்படி உபயோகிப்பது என்று சொல்லி கொடுத்துட்டார் , அதிலிருந்து நம்ம ஆட்கள் பண்ணுற அட்டூழியம் தாங்க முடியல. Variables என்றாள் என்னன்னு கணினி மொழி தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சுருக்கும். அனைவருக்கும் தெரிந்திருக்கும் நமது ஈகரை phpbb3 மென்பொருளை கொண்டு இயங்குவது, கீழே உள்ளவை நமது ஈகரை தளத்தில் உபயோகிக்க கூடிய சில user variables. FORUM ... |
| Posted: 29 Apr 2012 03:06 PM PDT என் இனிய நண்பர் இராஜா அவர்களுடன் தொலைபேசியில் பேசிய போது என்னுடைய வீடு கடற்கரை மிக அருகில் 20 அல்லது 30 அடி தொலைவில் இருப்பதாக குறிப்பிட்டேன் . நான் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில .. |
| நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Posted: 29 Apr 2012 10:46 AM PDT மதுரை: தந்தையும், மகனும் ஒரு 'கம்பெனி'யை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் நானும், நித்தியானந்தாவும் இணைந்து தந்தை, மகன் போல் மதுரை ஆதீனத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதுரை ஆதீனம் பேசுகையில், இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு ... |
| ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் ! Posted: 29 Apr 2012 09:58 AM PDT வணக்கம் உறவுகளே ... சமீப காலங்களில் வரும் திரிகளில் நமது ஈகரை கணினி ஜாம்பவான்கள் , திரியின் படிப்பவர் பெயர் வருமாறு செய்து அசத்து கிறார்கள் ... அதை பற்றி அறிய தர முடியுமா ஜாம்பவான்களே... ரகசியம் என்றால் மேலோட்டமாக சொல்லுங்களேன் ... |
| Posted: 29 Apr 2012 09:47 AM PDT என் பயணம் யாரை நோக்கி பனமா ?- இல்லை பந்தமா ? பந்தம் இல்லாமல் வாழ சாத்யம் ஆனால் பணம் இல்லாமல் ?. வாழ சாத்யமன்றாள் வாருங்கள் புத்யொரு உலகம் செய்வோம் ஷ்யாம் கௌஷிக்க் கும்பகோணம் 9842011643 |
| CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Posted: 29 Apr 2012 09:22 AM PDT எங்கள் அபார்ட்மெண்டுஇல் ஒரு வீட்டை(தரை தளம்) , மற்றொருவருக்கு விற்று இருக்கிறார். அபார்ட்மெண்டு ஐ சுற்றிலும் திறந்த வெளி. கார்களும், ஸ்கூட்டெர்களும் நிறுத்தி வைக்க இடம். புதிதாக வாங்கியவர் ஒரு பக்க சுவற்றை இடித்து விட்டு வாசல் வைக்கப் போகிறேன் என்கிறார். இதனால் இரு சக்ர வண்டிகள் வைக்க முடியாது. இப்போது உபயோகிப்பது போல் மற்றவர்களால் உபயோகிக்க முடியாது. பொது இடத்தை ஆக்ரமிப்பது போன்றது. ஒரிஜினல் பிளானில் இல்லாமல் CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா?. சொஸைட்டியில் யாருக்கும் இடிப்பதில் ... |
| இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய் Posted: 29 Apr 2012 09:16 AM PDT ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், ... |
| எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Posted: 29 Apr 2012 08:53 AM PDT எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க... ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும். எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு ... |
| Posted: 29 Apr 2012 08:34 AM PDT சம்பவம் அம்மாஅப்பா ஃபிரண்ட்ஸ் பரீட்சையில் பெயில் நல்லாதான் படிப்பான் நேரம் தான் உருப்படாத கழுத வா மச்சி சரக்கடிபோம் நல்ல மார்க்எல்லாம் ஆண்டவன் கிருபை இது உன் மார்க் தானா வா மச்சி சரக்கடிபோம் வேலை கிடச்சாச்சுஉடம்ப நல்ல பாத்துக்கப்பூ நல்லா கஷ்டபட்டு வேல செய்யணும் வா மச்சி சரக்கடிபோம் வேல போச்சு அந்த வேல ஒண்ணும் சரியில்ல பரவாயில்ல விடுப்பா கண்ணு உன் லைஃப் ல எதா தான் உருப்படியா வச்சிருந்த வா மச்சி சரக்கடிபோம் பிறந்த நாள் நல்ல சந்தோஷமா இருப்பா எப்பவுமே லைஃப் ல மேல வரணும் வா மச்சி சரக்கடிபோம் ... |
| Posted: 29 Apr 2012 07:57 AM PDT கோடை விடுமுறைக்கு கிஷ்கிந்தா செல்ல நேர்ந்தது அங்கு ஒரு சிறிய மண் தொட்டியில் இந்த சிறிய அன்னாசி செடி பார்த்தேன் இங்கே ஈகரை நண்பர்களுக்கு அதை பதிவிடுகின்றேன். ![]() |
| இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Posted: 29 Apr 2012 07:43 AM PDT தமிழுக்கு அமுதென்று பேர்! - காசி ஆனந்தன் கவிதை தமிழுக்கு அமுதென்று பேர்! அடடா! இந்த ஒரு வாசகம்- இணையற்ற பெருவாசகம்; இது- இங்குள தமிழர்க்கெல்லாம் இன்னுமொரு திருவாசகம்! இந்தத்- திருவாசகத்தை அருளிய தீந்தமிழ்க் கவிஞன்... பெருமாளைப் பாடிய- நாயன்மாரில் ஒருவனல்ல; பெரியாரைப் பாடிய- நேயன்மாரில் ஒருவன்! யாத்த கவிதைகள் யாவையும்... மாணிக்கம் மாணிக்கமாய் யாத்ததால்-இவன் மற்றொரு மாணிக்க வசகனே! ஆனால் ஒன்று; இவனால்... பரி நரியாகவில்லை; நரி பரியாகவில்லை; ... |
| எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Posted: 29 Apr 2012 07:41 AM PDT எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்தார். பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல் விலை டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் ... |
| புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Posted: 29 Apr 2012 07:36 AM PDT தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது. தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். ... |
| நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு Posted: 29 Apr 2012 07:34 AM PDT நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் ... |
| Posted: 29 Apr 2012 07:11 AM PDT ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும் . அந்த வகைய்ல் கார்ட்டூன்ஸ் ( கேலிச்சித்திரங்கள்) என்ற இந்த திரியை துவங்கியுள்ளேன் நீங்களும் உங்களுக்கு பிடித்த கேலிசித்திரங்களை (கார்ட்டூன் ) தரலாம் |
| அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் Posted: 29 Apr 2012 06:58 AM PDT சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில் 2 வது ஆண்டு அதை புதுப்பிக்காததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை தொடர்ந்து 30 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு அனுமதி வழங்க முடிவு செய்தது. அதில் இடம் பெற்றிருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அன்புமணி கையெழுத்திட்டு இருக்கிறார். ... |
| ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம் Posted: 29 Apr 2012 06:33 AM PDT ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று (29.04.2012) அரசு முறை பயணமாக தென் ஆப்பிரிக்கா, செஷல்ஸ் தீவுக்கு கிளம்பினார். அவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங், பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா மற்றும் இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தனர். முதலில் அவர் செஷல்ஸ் தீவுக்குப் பயணமாகிறார். பிறகு அங்கிருந்து மே 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செஷல்ஸ் தீவில் அமைச்சர் ஜேம்ஸ் அலெக்ஸ் மிச்சேலுடன் ... |
| வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது Posted: 29 Apr 2012 05:33 AM PDT மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார். வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார். இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் ... |
| தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Posted: 29 Apr 2012 05:18 AM PDT தாழ்வு மனப்பான்மை; தனிமை; தவிப்பு; தற்கொலை. இந்த நான்கு அபாய `த' வட்டத்துக்குள் சிக்கி சில கல்லூரி, பள்ளி மாணவர்களின் வாழ்க்கை சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. "என்ன மார்க் வாங்கியிருக்கிறாய்? அந்த பையனையும், பெண்ணையும் பார்'' என்று சதா நச்சரிக்கும் பெற்றோர். "உனக்கு ஒண்ணும் தெரியாது. உட்கார் மக்குப்பயலே'' என்று அவமானப்படுத்தும் ஆசிரியர். பணியில் அமர்த்த அந்த நுழைவுத் தேர்வு, இந்த டெஸ்ட், அரியர்ஸ் இல்லா ரெகார்டு என கிடுக்குப்பிடி பிடிக்கும் அரசும், தனியார் கம்பெனிகளும். இதையெல்லாம் ... |
| வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை Posted: 29 Apr 2012 05:13 AM PDT ஏப்ரல் முடியபோகிறது கோடை விடுமுறைகள் வரப்போகிறது மீண்டும் ஜூனில் பள்ளிகள் திறக்கும்பொழுது இந்த மாணவர் சேர்க்கை என்னும் ஒரு விழயம் நடைபெறும் அதில் பலருக்கு பல அனுபவங்கள் இருக்கும் இன்றய சூழ்நிலையில் கல்வி கூடங்கள் அனைத்தும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டதாக தோன்றுகிறது எங்கும் பணம் எதிலும் பணம் என்றே இன்றய கல்வி நிலயங்கள் இயங்குகின்றன என நினைக்கின்றேன். இதை பற்றி நிறையா நாள் இங்கே எழுத்தவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கே பல ஆசிரியர்கள் இருப்பதால் சிறிது தயக்கம் இருந்தது இப்பொழுது பாலா சாரின் அந்த ... |
| Posted: 29 Apr 2012 04:52 AM PDT ![]() |
| Posted: 29 Apr 2012 04:47 AM PDT நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம். குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் ... |
| விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்! Posted: 29 Apr 2012 04:32 AM PDT அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், ... |
| Posted: 29 Apr 2012 04:28 AM PDT என் அருமை நண்பர்களே, இந்த ஈகரை தமிழ் களஞ்சியம் வழியாக உங்களுடன் இணைவதில் அகம் மகிழ்கிறேன்.என் பெயர் சி.தேவராஜ் மனைவி பெயர் மேரி எலிசபத் என் மகன் ஹாரிஸ் வில்லியம் என் அடுத்த புதிய வரவு என் மனைவி வயிற்றில் (மாதம் மூன்று ) என் வாழ்விடன் ஈரோடு.எனது தொழில் கெமிக்கல். என் உயீர் நண்பன் உங்களுடன் உலா வரும் சிங்கம். இந்த வலையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த அறிவு பொக்கிஷம் அவருக்கு என் நன்றிகள். இந்த வலை குடும்ப உறுபினர் ஆனது என்க்கு பெருமை. உங்களின் அறிவை, உணர்வை, உள்ளத்தை, பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை ... |
| Posted: 29 Apr 2012 04:24 AM PDT சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்! புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்! சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்! புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்! புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ... |
| ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி Posted: 29 Apr 2012 04:03 AM PDT வாலாஜா அருகே ஆட்டோ கிணற்றில் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். கிணறு தூர்வாரும் பணி வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வடகடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிணறுகளில் தூர்வாரும் பணிக்கும், கூலி வேலைக்கும் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாரியப்பன் மனைவி சித்ரா (வயது ... |
| மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Posted: 29 Apr 2012 03:59 AM PDT மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 மாதத்திற்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. சிறுமி மாயம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இளைய குழந்தையான 5 வயது சிறுமி ராஜலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், கடந்த 1-01-2011 அன்று தனது வீட்டருகில் விளையாடிக்கொண்டு இருந்த ராஜலட்சுமி ... |
| Posted: 29 Apr 2012 03:46 AM PDT நந்தவனத்தெரு பெயருக்கு ஏற்றாற்போல் புதுமையான தெரு. அளவெடுத்து அமைத்தது போன்று தோற்றம். அங்க 40 வீடுகள் இருக்கலாம். ஒயிட்காலர் வாசிகள் மட்டுமல்ல, உழைத்துப் பிழைப்போரும் வசிக்கும் பகுதி. அவரவர் அவரவருக்கு பிடித்தவர்களோடு பேசிப்பழகி, சின்னச்சின்ன நட்பு வட்டங்களை உருவாக்கி அவற்றை வலுவாக்கிக் கொள்வார்கள். அதே நேரத்தில் அந்தத் தெருவில் அனைவருக்கும் பிடித்த இரண்டு பெண்மணிகள் இருக்கவே செய்கிறார்கள். ஒருவர் 35 வயது சங்கீதா. அடுத்தவர் 60 வயதை எட்டிப்பிடித்திருக்கும் சரஸ்வதி அம்மாள். சங்கீதா இல்லத்தரசி. ... |
| தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Posted: 29 Apr 2012 03:43 AM PDT தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன புதுதில்லி, ஏப்.29: தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் ... |
| Posted: 29 Apr 2012 02:30 AM PDT சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது ... |
| ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் Posted: 29 Apr 2012 01:29 AM PDT தனுஷ் நடித்த 3 திரைப்பட பாடல் ஒய் திஸ் கொலவெறி தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் உள்ள 'த ராகா' என்ற தமிழ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரசாக் கூறியதாவது: ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்த பாடல் விருப்பமானதாக உள்ளது. இந்தியர்கள் மீது தமது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நக்கீரன்... ~~~~~~~ |
| வாழ்க்கையில் எத்தனை முறை காதல் மலரும் Posted: 29 Apr 2012 12:59 AM PDT வாழ்க்கையில் காதல் வயப்படாத மனிதர் இருக்கவே முடியாது. ஏதோ ஒரு வகையில் காதலில் சிக்குண்டு விடுவார்கள். இதில் வெற்றி, தோல்வி இவர்களது மனநிலையை பொறுத்து அமையும். இந்த ருசிகரமான காதல் விவகாரம் குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். இதில் ஒரு மனிதனில் வாழ்க்கையில் 4 முறை காதல் வயப்படுவார்கள் என கண்டுபிடித்துள்ளனர். இதில் 20 வயதிற்கு முன்பே ஒரு முறை கண்டிப்பாக காதல் வலையில் சிக்கிக் கொள்வார்கள் என்பதே இந்த புதிய கண்டுபிடிப்பில் வெளியான தகவல் ஆகும். இதேபோல வழக்கத்திற்கு முன்பாக சிறு ... |
| ராஜபக்சே கொடும்பாவியை எரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது Posted: 29 Apr 2012 12:53 AM PDT இலங்கையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புல்ல என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது ... |
| கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Posted: 29 Apr 2012 12:52 AM PDT கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை குற்றங்களை தடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்கு மேல் கார்களில் கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். விபச்சாரம், கொலை, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


