தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- 21-04-2012 அன்று பிறந்த நாள் காணும் பகவதியை வாழ்த்தலாம் வாங்க
- நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம்
- பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்
- பைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ண
- ஓரெழுத்து சொற்கள்
- 75 சிறந்த மின் நூல்கள் தொகுப்பு
- அடுத்து வருவது 'ஏ-6':
- sony ericsson Xperia modal போனுக்கு தமிழ் font போடுவது எப்படி?
- தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?
- தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி
- பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டுமா?
- இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்
- உதவி தேவை
- பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம்
- தடங்களுக்கு வருந்துகின்றோம்
- மூன்று வினாடிகளில் அழிவில் இருந்து தப்பிய பூமி
- அறிவியல் செய்திகள்
- வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!
- வேலன்:-டிரான்ஸ்பார்மெர் விளையாட்டு
- மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல
- சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள்
- பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- மழை பொய்க்கிறது, ஜாக்கிரதை…
- மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!
- தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...
- பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
- எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached)
- பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
- எனக்கு டேட்டா ரெகவரி வேண்டும்
- தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை
- சந்திரபாபு ஒரு சகாப்தம் - 1
- கிச்சா அண்ணாவின் தம்பி குழந்தை விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்
- எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
- "தொலைந்த சிறகுகள்"
- கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
- நான் ஜிமெயில் ஐ ஓபன் செய்ததும் இவ்வாறு வருகிறது
- கூகுள்அட்சன்ஸ் பற்றிய சந்தேகம்
- விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
- கூகிள் ஆட்சென்ஸ் – புதிய பதிவர்களுக்காக
- தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம்
- கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்!
- பத்து கேள்விகள்
- "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்"
- இப்போது உங்கள் facebook பக்கத்தை பார்ப்பது யார் ? அறிய ஆவலா ?
- இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்!
- கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!!
- தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
| 21-04-2012 அன்று பிறந்த நாள் காணும் பகவதியை வாழ்த்தலாம் வாங்க Posted: 20 Apr 2012 06:50 PM PDT 21-04-2012 அன்று பிறந்த நாள் காணும் "பதிவு புயல் " பகவதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . வாழ்வில் எல்லா நலமும் , வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் . | |
| நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் Posted: 20 Apr 2012 06:18 PM PDT பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு. 1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்? नमःशिवाय இதில் வரும்: என்ற ... | |
| பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர் Posted: 20 Apr 2012 06:16 PM PDT மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும். •மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி ...முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர். •வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று ... | |
| பைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ண Posted: 20 Apr 2012 05:46 PM PDT பைல்களை அதிவேகமாக Copy & Paste பண்ணலாம் ! ! ! நாம் நமது கணினியில் ஒரு Folderய் ( Fileய் ) ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு Copy செய்வது வழக்கம். அப்படி Copy செய்கையில் File Size அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த File Copyஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதிலும் நாம் நமது Pendriveவில் ஒரு 1 Gb Fileய் Copy செய்யவேண்டி இருந்தால் அவ்வளவுதான் Copy ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு பெரிதும் உதவியாக இந்த Tera Copy மென்பொருள் பயன்படுகிறது. இந்த Tera Copy ... | |
| Posted: 20 Apr 2012 01:55 PM PDT தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா ... | |
| 75 சிறந்த மின் நூல்கள் தொகுப்பு Posted: 20 Apr 2012 01:50 PM PDT !!75 சிறந்த மின் நூல் தொகுப்பு!! வெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ரஜினிகாந்த் சிவாஜிராவ் முதல் ரஜினி வரை ரொமான்ஸ் ரகசியங்கள் சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன் சித்த வைத்தியம் காமராஜர்-வரலாறு பேச்சுவழக்கு ஆங்கிலம் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் வலைவடிவாக்கம்-வெப்டிசைன் மகிழ்ச்சிக்கு வழி ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து- சுஜாதா பேப்பரில் போர் -சுஜாதா சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் மனசே ... | |
| Posted: 20 Apr 2012 01:32 PM PDT அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும். சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை ... | |
| sony ericsson Xperia modal போனுக்கு தமிழ் font போடுவது எப்படி? Posted: 20 Apr 2012 01:25 PM PDT நான் புதிதாக வாங்கிய sony ericsson Xperia modal போனுக்கு தமிழ் font போடுவது எப்படி? தயவுசெய்து யாராவது உதவுங்கள்? | |
| தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்? Posted: 20 Apr 2012 01:19 PM PDT முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன. சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ... | |
| தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி Posted: 20 Apr 2012 01:16 PM PDT தங்கத்தின் ஏறுபடலம் கடந்த 86 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை வளர்ந்த வளர்ச்சி இதோ அருமையாக அட்டவணையாக. எனது சேகரிப்புக்காக இங்கே. http://pkp.blogspot.in/ | |
| பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டுமா? Posted: 20 Apr 2012 12:11 PM PDT பரீட்சை என்றாலே மாணவ, மாணவிகளின் மனதில் ஒருவித பதற்றமும், கவலையும் ஏற்படுவது உண்டு. அதிலும் பள்ளி இறுதியாண்டு தேர்வை சந்திக்கும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இதை தவிர்க்க எளிதான ஒரு வழிமுறையை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பரீட்சை எழுதச் செல்லும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தி விட்டு சென்றால் போதும் என்கிறார்கள். காபி அல்லது குளிர்பானத்தையும் குடிக்கலாம். இவை மூளையை சுறுசுறுப்பு அடைய செய்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக இதற்கு ... | |
| இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம் Posted: 20 Apr 2012 12:07 PM PDT 1.அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்? அமெரிக்க நகரம். ஒரு முதியவர், விலை உயர்ந்த BMW கார் ஒன்றி வாங்குவதற்காக அந்தக் கம்பெனியின் விற்பனை நிலையத்திற்குப் போனார். பணத்தைக் கட்டினார். காரை வாங்கினார். அவரே அதை ஓட்டிக் கொண்டு பிரதான சாலைக்கு வந்தார். வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டியின் ஸ்பீடா மீட்டர் 80 கிலோ மீட்டர் வேகத்தை வண்டி தொட்டுவிட்டதைக் காட்டிற்று. குளிர்ந்த காற்று அவர் முகத்தைத் தழுவிக்கொண்டு சென்று அவரை மேலும் உற்சாகப்படுத்தியது! வேகத்தை அதிகப் படுத்தினார். ... | |
| Posted: 20 Apr 2012 11:52 AM PDT on line இல் வீடியோ பார்க்கும் போது audio கேட்ப்பதில்லை. நான் mozila firefox பயன் படுத்துகிறேன்.அதில் flash player plugin செய்துள்ளேன். யாராவது உதவிசெய்யுங்கள். நன்றி வணக்கம்..................... | |
| பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் Posted: 20 Apr 2012 11:48 AM PDT தமிழ்நாட்டின் இளம் பெண்களுக்கு பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி காலாசாரம் மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது வரும் திரைப்படங்களில்கூட கதாநாயகிகள் அந்தகாலத்தைப்போல பாவாடை, தாவணி அணிந்து காட்சி அளிக்கிறார்கள். நவநாகரீக உடைகள் கடந்த பல ஆண்டுகள் முன்புவரை, தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இளம் பெண்கள், முதலில் பாவாடை, தாவணி அணிவதும், சற்று வயது கூடியதும் தொடர்ந்து காலமெல்லாம் சேலை அணிவதும்தான் வழக்கமாக இருந்தது. நாகரீக உலகில் பாவாடை, தாவணிக்கு பதிலாக, ஏன் இளம் பெண்கள் சேலை ... | |
| Posted: 20 Apr 2012 11:44 AM PDT
| |
| மூன்று வினாடிகளில் அழிவில் இருந்து தப்பிய பூமி Posted: 20 Apr 2012 11:43 AM PDT மூன்று வினாடிகளில் அழிவில் இருந்து தப்பிய பூமி . 1937 ஆம் ஆண்டு பூமியை தாக்க வந்தது hermes என்ற ஒரு எரி கல் .நாசாவே அந்த எரிகல் பூமியை தாக்கி அழித்துவிடும் என்று கூறிவிட்டது .அதேநாளில் குறிபிட்ட அந்த hermes எரிகல் பூமியை நோக்கி வந்தது ஆனால் அதிஷ்டவசமாக பூமி மூன்று வினாடிகள் வித்தியாசத்தில் அந்த எரிகல்ளிடம் இருந்து தப்பியது . RAJNEWS | |
| Posted: 20 Apr 2012 09:41 AM PDT சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன் வாஷிங்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்து உள்ளனர்.இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டு பிடித்து உள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருக்கிறது.இது இன்சுலிங் செய்யும் அதே வேலையை செய்கிறது. மனிதன் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான்: ஆய்வில் தகவல் டொரன்டோ, ஜெருசலேம் ... | |
| Posted: 20 Apr 2012 09:37 AM PDT இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் "சாலைப் பாதுகாப்பு வரி' என்கிற புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச் செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது ... | |
| வேலன்:-டிரான்ஸ்பார்மெர் விளையாட்டு Posted: 20 Apr 2012 09:36 AM PDT சில வருடங்களுக்கு முன்னர் குட்டிபிசாசு என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு கார் -ரோபோவாக மாறும். சில சமயம் ரோபோ காராக மாறிவிடும்.குழந்தைகள் விளையாட்டு பொம்மையிலும் அதுபேமஸ். காராக வேண்டும் வரைவிளையாடிவிட்டு பின்னர் அதனை ரோபோவாக மாற்றிகொள்வார்கள்.இந்த பொம்மை விளையாட்டே கம்யூட்டர் விளையாட்டாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த விளையாட்டினையும் விளையாடிப்பார்க்கலாம் வாருங்கள். எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிற்க்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ... | |
| மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல Posted: 20 Apr 2012 09:32 AM PDT 1 மக்கள் சீனக் குடியரசு 1,306,313,812 2 இந்தியா 1,080,264,388 3 ஐக்கிய அமெரிக்கா 297,200,000 4 இந்தோனேஷியா 241,973,879 5 பிரேசில் 186,112,794 6 பாகிஸ்தான் 162,419,946 7 பங்களாதேஷ் 144,319,628 8 ரஷ்யா 143,420,309 9 நைஜீரியா 128,771,988 10 ஜப்பான் 127,417,244 11 மெக்ஸிகோ 106,202,903 12 பிலிப்பைன்ஸ் 87,857,473 13 வியட்நாம் 83,535,576 14 ஜெர்மனி 82,468,000 15 எகிப்து 77,505,756 16 எத்தியோப்பியா 73,053,286 17 துருக்கி 69,660,559 18 ஈரான் 68,017,860 19 தாய்லாந்து 65,444,371 20 ... | |
| சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Posted: 20 Apr 2012 09:27 AM PDT உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தனக்காக சிலைகள் எழுப்பி இருப்பது தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. லக்னௌவில் அண்மையில் 40 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 மாயாவதியின் உருவச் சிலைகள். இந்த 40 சிலைகளுக்கும் ஆன செலவு ரூ. 6.68 கோடி. உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தனக்காக மட்டும் சிலை அமைத்துக்கொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகளை உயர்தரமான பளிங்குக் கற்களால் அமைக்க உ.பி. மாநில அரசு ரூ. 52 கோடி செலவிட்டுள்ளது. இந்த விவரங்களை அரசிடம் இருந்து தகவல் அறியும் ... | |
| பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் Posted: 20 Apr 2012 09:22 AM PDT புவி 510,072,000 புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²) 1 ரஷ்யா 17,075,200 — அண்டார்டிகா 13,200,000 இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை. 2 கனடா 9,984,670 — பெருஞ் சீனா 9,634,057.4 இது சீனா, தாய்வான், ஹாங்காங், மற்றும் மகாவ் ஆகியவற்றை உள்ளடக்கியது. 3 ஐக்கிய அமெரிக்கா 9,631,418 இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 4 மக்கள் சீனக் குடியரசு 9,596,960 சீனாவை மட்டும் உள்ளடக்கியது. 5 பிரேசில் 8,514,876.599 ... | |
| Posted: 20 Apr 2012 09:15 AM PDT பசிபிக் கடல் பரப்பில் நிலவும் வெப்ப நிலைமைகளின் அடிப்படையில் நிகழாண்டின் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் என்பதுடன் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகப் பெய்யும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கணிப்பு பொய்ப்பதில்லை என்பதற்கு முன்னோட்டமாக பிகாரில் இப்போதே கடுமையான வெப்பக் காற்று வீசத் தொடங்கி விட்டது. இந்த ஆண்டுப் பருவமழை சராசரி அளவைவிடக் குறைவாகப் பெய்வதால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை இந்தியாவின் வடமேற்கு மத்திய மாநிலங்கள்தான். தமிழ்நாட்டில் சராசரியைவிட 23 சதவீதம் குறைவாகப் பருவமழை ... | |
| மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்! Posted: 20 Apr 2012 09:05 AM PDT மதுரை: தனது மகள்கள் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக தனது கெளரவத்தையும் பாராமல், மதுரை பஸ் ஸ்டாண்ட்டில் பிச்சை எடுத்த ஒரு தந்தையின் நிலையை அறிந்து மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லேப்டாப் கம்ப்யூட்டர் கொடுத்து உதவியுள்ளார. அதை அந்த பெரியவரின் மகளுக்குக் கொடுத்த மதுரை கலெக்டர் சகாயம் படிப்பு தொடர்பான அனைத்து உதவிகளுக்கும தன்னை அணுகலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 1986ம் ஆணடு ரயில் விபத்தில் சிக்கி காலை இழந்தார். ஒற்றைக் காலுடன் ... | |
| தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Posted: 20 Apr 2012 09:02 AM PDT தாய் தமிழ் உறவுகளே ... தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது .. வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம் காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ? அவர்கள் தன் தமிழர்களுக்கு ... | |
| பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி Posted: 20 Apr 2012 09:01 AM PDT பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானது. பாகிஸ்தானின் போஜா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது. dinamalar மிகவும் வருந்த தக்க செய்தி. | |
| எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached) Posted: 20 Apr 2012 09:00 AM PDT எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்கதரிசனம் எடுத்துரைத்தது. மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்கதரிசனம் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதைத் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார். இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு ... | |
| பாதாம் கொட்டை பறிக்க ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை Posted: 20 Apr 2012 08:57 AM PDT சென்னை : ராணுவ வீரர் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவன் மீது ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் இறந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவனின் உறவினர்களும் பொது மக்களும் மறியல் போராட்டம் நடத்தினர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டை அருகில் ராணுவ மையம் மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகம் முழுவதும் ... | |
| Posted: 20 Apr 2012 08:48 AM PDT ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் , எனக்கு டேட்டா ரெகவரி வேண்டும் .... தந்து உதவுங்க பிளீஸ்.....இந்த போஸ்டில் (http://www.eegarai.net/t83543-topic) easeus data recovery உள்ளது . ஆனால் இது 1ஜிபி வரை மட்டுமே ரெகவர் செய்யுமாம் ஆனால் என்னுடையது அதிகம் , கூகிளில் தேடினேன் கிடைக்க வில்லை யாராவது உதவுங்க பிளீஸ்.......... | |
| தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Posted: 20 Apr 2012 08:01 AM PDT தமிழ்நாட்டின் கல்வித்துறை கடந்த பல ஆண்டுகளாகவே விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. `பாடத்திட்டம் மாணவர்களை பக்குவப்படுத்தும் முறையில் இல்லை, தேர்வு முறை இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லை, ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறை தெரியவில்லை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, ஒழுக்கப்பாதையில் செல்வதற்கான பயிற்சிகள் இல்லை, எதையும் எதிர்நோக்கும் துணிச்சல் மாணவர்களுக்கு இல்லை' என்பதுபோன்ற பல பல குறைகள் எல்லாத்திக்கிலும் இருந்தும் வெளிவரத் தொடங்கின. அரசை பொறுத்தமட்டிலும், எவ்வளவோ வசதிகளை வாரி, வாரி வழங்குகிறது. ... | |
| Posted: 20 Apr 2012 07:12 AM PDT சந்திர பாபு எனும் ஒரு கலைஞனை ரசிக்காதவர்கள் இல்லை. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் ஒளிர்ந்தவர். நான் மிகவும் ரசித்த இவரது பாடல்கள் சில ஒரு மினி தொடராக. 'தாங்காதம்மா தாங்காது' சந்திரபாபு பாடல்களில் பெரிய ஹிட் எனச் சொல்லமுடியாது. சிலருக்கு இந்தப் பாடலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரபாபு பாடல் என்றாலே நமக்கு 'பம்பரக்கண்ணாலே' அல்லது 'குங்குமப் பூவே' தான் நியாபகம் வரும். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் (வி-ரா) இசையில் தாங்காதம்மா தாங்காது அரிய மெட்டு. ... | |
| கிச்சா அண்ணாவின் தம்பி குழந்தை விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் Posted: 20 Apr 2012 07:06 AM PDT அன்பு உறவுகளே, நண்பர்களே நம் ஈகரையின் அன்பு அண்ணன் கிச்சா அண்ணாவின் தம்பி குழந்தைக்கு சுவாசிப்பதைல் பிரச்சினை இருக்கிறது. அதனால் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் சொல்லியிருக்கின்றனர். அதுவும் 4 முறை செய்ய வேண்டுமாம். விரைவில் அறுவை சிகிச்சை எந்தவித பிரச்சினையும் இன்றி முடிவடைந்து விரைவிலே அந்த குழந்தை குணமடைய வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போம் நண்பர்களே. கிச்சா அண்ணா கவலை வேண்டாம் குழந்தை விரைவில் குணம்பெறுவான் | |
| எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண் Posted: 20 Apr 2012 06:13 AM PDT பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ? சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் , பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன் நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ... | |
| Posted: 20 Apr 2012 05:43 AM PDT பறவை தொலைத்த குரல் குழந்தைகளுக்குக் கிடைக்கலாம்... கார்ட்டூன்களிலும்., காமிக்ஸ்களிலும். ************************************************************* கள்ள ஓட்டுக்களும் .... காசுக்கு வாங்கிய ஓட்டுக்களும்... எங்களை ஆண்டு கொண்டிருக்கின்றன. "சுதந்திரம் எனது பிறப்புரிமை!".... உங்களுக்குத் தெரியுமா ?...... இப்போது இதன் அர்த்தம். ******************************************************************* விளக்கின் சுடர்.... அருகே விட்டில் பூச்சிகள்... சுடர் அதீத தீவிரத்துடன் அலைந்தபடி என்னை அழைக்கிறது... தன்னை ... | |
| கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக! Posted: 20 Apr 2012 05:24 AM PDT போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்! மக்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது! அணு உலையின் அபாயம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை! கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளை தொடுத்துள்ளது! பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய நாட்டுப்பற்றாளர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை இன்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும் போட்டிருக்கிறது தமிழக அரசு! ஆபத்தான அணு ... | |
| நான் ஜிமெயில் ஐ ஓபன் செய்ததும் இவ்வாறு வருகிறது Posted: 20 Apr 2012 05:21 AM PDT | |
| கூகுள்அட்சன்ஸ் பற்றிய சந்தேகம் Posted: 20 Apr 2012 05:09 AM PDT கூகுள்அட்சன்ஸ் எந்த இலவச waphostingக்கு சப்போர்ட் ஆகும்? | |
| Posted: 20 Apr 2012 05:07 AM PDT விண்ணில் அக்னி - 5 ஏவுகணை வெற்றி கரமாக சற்றுமுன் ஏவப்பட்டது. ஒடிசா மாநில வீலர் தீவில் இருந்து ஏவப்பட்டது. இது 5000 கிமீ தூரம் சென்று தாக்க கூடியது. -- சன் செய்திகள் | |
| கூகிள் ஆட்சென்ஸ் – புதிய பதிவர்களுக்காக Posted: 20 Apr 2012 05:03 AM PDT இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் adsense கணக்கு வைத்திருப்பவர்கள் குறைவாக இருந்தனர். ஆதலால் கேட்டவர்களுக்கெல்லாம், ஏன் தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர்களுக்கும் கூட google ஆதரவளித்து adsense பயன்படுத்த உரிமை வழங்கியது. நான் எனது பழைய தமிழ் ப்ளாக் வழியாக ஒரு முறை முயற்சித்தேன் – அதற்கெல்லாம் கூட அனுமதி வழங்கப்பட்டதை நினைவு கூர்கிறேன். (நானே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வலைப்பூ வாயிலாக ஆட்சென்ஸ் அனுமதி பெற்றேன். அப்போது அவர்கள் இவ்வளவு கெடுபிடிகளைக் கடைபிடிக்கவில்லை.) ஆனால் தற்போது ... | |
| தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடக்கம் Posted: 20 Apr 2012 03:56 AM PDT 2 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 20 அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்தவுடன், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உயர் நிலைக் கல்வி தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ... | |
| கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! Posted: 20 Apr 2012 03:47 AM PDT ரிஷிவந்தியம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது சொந்தப் பணத்தைப் போட்டு, தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயகாந்த். நேரம் கிடைக்கும்போது தொகுதிக்குப் போவது அவரது வழக்கம். அந்த வகையில் கடந்த 12ம் தேதி ரிஷிவந்தியம் சென்ற அவர் தொகுதியைச் சுற்றிப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்டார், மனுக்கள் பெற்றார். அப்போது பல்வேறு குறைபாடுகளை குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை குறித்து மக்கள் அவரிடம் முறையிட்டனர். இதையடுத்து ... | |
| Posted: 20 Apr 2012 03:14 AM PDT 1.சோனியா காந்தியிடம் : "பழிக்குப் பழி"ன்ங்கற வார்த்தையை இத்தாலி மொழில எப்படி மேடம் சொல்லணும்? 2.கலைஞர் கருணாநிதியிடம் : காவல்துறையும் நீதித்துறையும் நாட்டின் முதுகெலும்பா சார்? ( ஆப்பரேசனுக்கு அப்புறம் உங்க முதுகுவலி பரவாயில்லையா சார்?) 3.ஜெயலலிதாவிடம் : சிலோன்ல இப்ப ஃப்ளாட்ஸ்லாம் சீப்பா கிடைக்கும்னு சொல்றாங்களே, உ.பிறவா சகோதரி விசாரிச்சாங்களா மேடம்? 4.ம'ண்'மோகன் சிங்கிடம் : தஞ்சாவூர் பக்கம் போயிருக்கீங்களா சார்? அங்க பொம்மை எல்லாம் நல்லா இருக்குமா? 5.காவல்துறையிடம் : கல்லூரி வாசல்ல ... | |
| "பதுங்கியிருந்து அலையும் ஒரு மிருகம்" Posted: 20 Apr 2012 02:52 AM PDT எனது ஒவ்வொரு சுவட்டிலும் தேங்கித் துடிக்கிறது பதுங்கியிருந்து அலையத் தொடங்கும் ஒரு மிருகம். கண்ணீர் வற்றாத எனது மனத் தீவிலிருந்து பறந்து வரும் ஒரு வேனிற்காலப் பறவை சிடுசிடுப்புடன் திரும்பி அலையத் துவங்குகிறது எனது தெருவெங்கும். தனிமையின் பசி நிறைந்த எனது வீட்டில்... வழித்துணையற்று சென்று சென்று திரும்புகிறது உன்னைக் காண விரும்பும் எனது பிரார்த்தனைகள். பிரிவின் நீளத்தில் வதைபடும் ... உனது முத்தத்தின் வாசனை மௌனத்தில் மூழ்கிய எனது பயணத்தின் கடைசி வளைவில் பசியுற்ற தீ என எரியும். உனது ... | |
| இப்போது உங்கள் facebook பக்கத்தை பார்ப்பது யார் ? அறிய ஆவலா ? Posted: 20 Apr 2012 02:28 AM PDT ஒரு சில வலைப்பதிவுகளில் எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் வாய்ப்பில்லை.அதாவது யாரெல்லாம் நாம் பார்க்கும் இணையபக்கத்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழியில்லை. ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது.பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் ... | |
| இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்! Posted: 20 Apr 2012 01:52 AM PDT இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்! தேவையானப் பொருட்கள்:- ஓட்ஸ் - அரை கப் பொட்டுகடலை மாவு - 2 - 3 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - ஒன்று பாலக்கீரை - சிறிது இஞ்சி - சிறிது வெங்காயம்- ஒன்று (சின்னது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பச்சை மிளகாய் - ஒன்று செய்முறை:- உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும். கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், ... | |
| கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! Posted: 20 Apr 2012 01:40 AM PDT கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது; நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன். எப்படிச் சொல்ற? பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க. ====================================================================================== ஆசிரியரும் ... | |
| தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Posted: 20 Apr 2012 01:11 AM PDT தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
Uploaded with