Tamilosaii

Tamilosaii


முன்னாள் பா.உ. பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு உத்தரவு

Posted: 01 Mar 2012 08:32 AM PST

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பர நாதனை விசாரணைக்கு வருமாறு இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து இன்று மாலை அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தெரியவருவதாவது, கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு யாழ்.மாவட்டத்திலிருந்து இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலினை ஒட்டி கூட்டமைப்பிலிருந்து [...]

இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Posted: 01 Mar 2012 08:25 AM PST

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவு தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக [...]